vehicle

27 Articles
Vehicle income permit
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன வருமான அனுமதிப் பத்திரம் குறித்து வெளியான செய்தி!!

நாடளாவிய ரீதியில் வாகன வருமான அனுமதிப் பத்திரத்தை இணையதளம் மூலமாகப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடு தடைப்பட்டுள்ளது. இணையதளம் மூலமாக இதனைப்பெறுவோரின் எண்ணிக்கை உயர்வடைந்தமையைத் தொடர்ந்து, இச் செயற்பாடானது தடைப்பட்டுள்ளது என மோட்டார் வாகன...

Kili accident 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆடையகத்தில் புகுந்த டிப்பர் வாகனம் (படங்கள்)

வேகக்கட்டுப்பாட்டையிழந்த டிப்பர் வாகனம் ஆடையகத்தில் புகுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. யாழிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் ஒன்றே A9 பிரதான வீதியில் இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. கிளிநொச்சியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம்...

Bread
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாணில் கிடந்த நத்தையால் பெரும் பரபரப்பு!!

ஹொரணை, இங்கிரிய பகுதியில் பாணில் நத்தை ஒன்று இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பேக்கரி பொருட்களை வினியோகிக்கும் நடமாடும் வாகனத்தில் கொள்வனவு செய்த பாணில் நத்தை இருந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக வாகன விற்பனையாளருக்கும்,...

செய்திகள்இலங்கை

காலாவதியான வாகன வரிப் பத்திரங்களுக்கு சலுகை!

காலாவதியாகும் வாகன வருமான வரி  அனுமதிப்பத்திரங்களைப் பெற மேல் மாகாணத்தில் சலுகைக்காலம் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இம்மாதம் 12 ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை காலாவதியாகும் வாகன வருமான வரி...

New Project 9
செய்திகள்இலங்கை

வாகனங்களை கொள்வனவு செய்யவுள்ளோருக்கு ஓர் மகிழ்ச்சி தகவல்?

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் விரும்பிய வாகனங்களை நாட்டுக்கு கொண்டுவரும் போது, அவர்களுக்கு சலுகையொன்றை வழங்குவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி கவனம் செலுத்தியுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு வாகனங்களை கொண்டுவரும்...

Vehicle documents
செய்திகள்இந்தியா

வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு.

வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு பணிகள் முடங்கியுள்ளன. இதனால் வாகன ஆவணங்களையும் புதுப்பிப்பதில் கடும் சிரமத்தை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்....

2 2
இலங்கைசெய்திகள்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் அறிமுகம்!

உள்நாட்டில் புதிதாக தயாரிக்கப்பட்ட வாகனங்கள் அமைச்சர்  நாமல் ராஜபக்சவால் அறிமுகம் ப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் மோட்டார் சைக்கிள்கள், ATV 4 x4 வாகனங்கள் மற்றும் உள்ளூர்  முச்சக்கரவண்டிகள் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு...