நுவரெலியா மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக நுவரெலியா திறந்த பொருளாதார மத்திய நிலைய மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இரசாயன உரம், கிருமிநாசினி விலை உயர்வாலும் தொடர்ந்து மூன்று, நான்கு மாதங்களாக பெய்த...
நாட்டில் ஒரு கிலோ பச்சை மிளகாய் இன்று (03) 1,000 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. கம்பஹா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கறிகளின் விலைகள் மிக அதிகமாக உள்ளதாக நுகர்வோர்...
எரிபொருள் அதிகரிப்பை அடுத்து மரக்கறி விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சிதெரிவித்துள்ளார். இது தொடர்பில் நுவரெலியா விசேட பொருளாதார வலயத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,...
சந்தையில் மரக்கறிகளின் விலை ஓரளவு வீழ்ச்சியை அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கறிமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் தவிர்ந்த ஏனைய மரக்கறிகளின் விலைகளிலேயே இவ்வாறான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கொழும்புக்கு அப்பாலுள்ள பொருளாதார மையங்களில், இந்த நிலைமை காணப்படுவதாக தகவல்கள்...
சந்தையில் கறி மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலைகள் உயர்வாக காணப்படுவதாக விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப விவசாய இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று ஒரு கிலோ கிராம் கறிமிளகாய், பச்சை மிளகாய்...
நாட்டில் மரக்கறி விலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. தக்காளி, கறி மிளகாய், போஞ்சி உள்ளிட்ட பல மரக்கறிகள் விலைகள் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளன என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் மாதம் பண்டிகை காலம் என்பதால்...
நாட்டில் மரக்கறி வகைகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ள அதேவேளை, மன்னார் மாவட்டத்திலும் சடுதியாக மரக்கறி விலை அதிகரித்துள்ளது. மரக்கறிகளைக் கொள்வனவு செய்யும் மக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதுடன், மரக்கறி விற்பனையாளர்களும் வியாபாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் நிலவி...
அண்மையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இரசாயன உரங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போது நாட்டில் இன்னும் பயன்படுத்தப்பட வேண்டிய எஞ்சிய இரசாயன உரங்கள் இதற்காக பயன்படுத்தப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. கடும் மழை...
எதிர்வரும் நாள்களில் நாடு முழுவதும் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என பொருளாதார மத்திய நிலையங்களின் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை மற்றும் உரத் தட்டுப்பாடு காரணமாக இந்த அபாயநிலை ஏற்படலாம் எனக்...
நாட்டில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கிடைக்கும் மரக்கறிகளின் தொகை குறைந்துள்ளது. அத்துடன் பேலியகொடை மெனிங் காய்கறி சந்தைக்கு கிடைக்கும் மரக்கறிகளின் தொகையானது 60 வீதமாக குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் கூறியுள்ளனர். இரசாயன பசளைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினால்...
நாட்டிலுள்ள வர்த்தக நிலையங்களில், மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. சில சிறப்பு அங்காடிகளில், போஞ்சி, கரட், லீக்ஸ் உள்ளிட்ட மரக்கறிகள் கிலோவொன்றின் விலை 200 முதல் 300 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், விசேட பொருளாதார...
மூன்றுவேளை உணவையும் தவறாது எடுங்கள் – வைத்தியர் ஆலோசனை நாடுமுழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் கொரோனா வைரஸில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்பது மிக அவசியம் என சுகாதார துறையினர்...