யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரையிலான மக்கள் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன விடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் என்ற கருப்பொருளில் இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டி துறை ஆலடியிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்...
2022ஆம் ஆண்டுக்கான வல்வெட்டித்துறை நகர சபையின் பாதீடு இன்று புதன்கிழமை புதிய தவிசாளர் செல்வேந்திராவால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த பாதீடு மீதான வாக்கெடுப்பில் ஒரு வாக்கினால் பாதீடு தோல்வியடைந்தது. பாதீடு தோல்வியடைந்துள்ள நிலையில், இன்றிலிருந்து...
இழுவைமடித் தொழிலை நிறுத்த வேண்டுமென சொல்லும் சுமந்திரன், அந்நிய நாட்டு மீனவர்கள் எங்கள் வளங்களை சுரண்டிக்கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். எங்களுடைய தொழிலை நிறுத்துவதால் உங்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகின்றதென வல்வெட்டித்துறை கிழக்கு கடற்றொழிலாளர்...
வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு கோரம் இல்லாததால் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு நகர சபைக்குரிய மண்டபத்தில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர்...
அத்துமீறும் இந்திய படகுகள் – யாழ். மீனவர்கள் இருவர் மாயம்!! யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை மீனவர்கள் இருவர் காணாமல் போயுள்ளனர். இந்திய மீனவர்களின் இழுவைப் படகு மோதியதிலேயே இவர்கள் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு...