பிஸ்கட் சாப்பிட்ட 25 வயது பிரித்தானிய பெண் அதிர்ச்சி மரணம்! அமெரிக்காவில் வசித்து வந்த பிரித்தானிய இளம்பெண் ஒருவர், வேர்கடலையால் தயாரிக்கப்பட்ட பிஸ்கட் சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரித்தானியாவைச் சேர்ந்த பாலே நடனக்...
இந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி உலகம் பூராகவுள்ள இந்துக்களால் 24 ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளது. அந்தவகையில் அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டது. அமெரிக்காவின் பல மாகாணங்களின் தலைநகர், ஆளுநர் மாளிகைகளில் தீபாவளி...
அமெரிக்காவின் மிஸோரி மாநிலத்தில் உள்ள ஒரு பாடசாலையில் மீண்டும் பிரம்படி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்தத் தண்டனையை பாடசாலை 2001ஆம் ஆண்டு கைவிட்டது. மாணவர்களின் பெற்றோருக்கும் அது குறித்துத் தகவல் அளிக்கப்பட்டுவிட்டதாக தி கார்டியன் செய்தி நிறுவனம்...
அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் இருந்து குதித்து அழகு ராணி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். செஸ்லி கிறிஸ்ட், 30, 60 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 9ஆவது மாடியில்...
2022ஆம் ஆண்டு முதலாவது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் ஒக்லஹாமா மாகாணத்தில் வசித்து வந்த டொனால்டு கிராண்ட் என்பவருக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு தனது 25-ஆவது வயதில் ஹோட்டல் ஒன்றில் புகுந்து...
ஜனநாயகம் எனும் தோற்றத்தில் நாடுகளுக்கிடையே பகைமையை ஏற்படுத்துவது அமெரிக்காவின் நோக்கம் என சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்கா100-க்கும் மேற்பட்ட நாடுகளை அழைத்து ஜனநாயக மாநாடு நடத்தியதை தொடா்ந்து சீனா அமெரிக்காவை கடுமையாக சினந்துள்ளது. இது குறித்து சீனாவின்...
அமெரிக்காவில் விடாமல் அடுத்தடுத்து தாக்கிய சூறாவளியால் 50 பேர் சாவடைந்துள்ளனர். அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது கென்டக்கி மாகாணத்தில் இன்று அடுத்தடுத்து நான்கு சூறாவளிக் காற்று அம்மாகாணத்தை நிலைகுலைய வைத்துள்ளது. இதன் காரணமாக பல கட்டிடங்களும்...
பீஜிங்கில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கும் நாடுகள் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனா அமெரிக்கா உட்பட பல நாடுகளை மிரட்டியுள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில் வரும் மாசி மாதம் 4-ம்...
ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் அனுமதியளித்ததை தொடந்து அவரை எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படலாமென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள்,மனித உரிமை மீறல்கள் மற்றும்...
இலங்கையில் வாகனங்கள் இறக்குமதிக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிநவீன வாகனமொன்று இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. குறித்த வாகனம், ஜப்பானில் தயாரிக்கப்பட்ட சுமார் 60 மில்லியன் பெறுமதியுடைய Toyota Land Crusher 300 அதிநவீன வாகனம் ஹம்பாந்தோட்டை...
பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் புதிய தலைவராக இந்தியப் பெண்மணி பதவி ஏற்கவுள்ளார். பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் 19-வது தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியை நீலி பெண்டாபுடி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுச்செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் புகழ்பெற்ற...
2025-ல் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் பணிகளில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா சார்பில் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ஆர்ட்டிமிஸ் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நிலவிற்கு...
உக்ரைனை கைப்பற்றுவதற்காக போர் தொடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவ்வாறானதொரு செயற்பாட்டை ரஷ்யா மேற்கொள்ளுமானால், ரஷ்யா மீதுபொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளன. உக்ரைனை முழுமையாக...
டெல்டா வைரஸைவிட ஒமிக்ரோன் தீவிரம் குறைந்தது என அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் மருத்துவர் அந்தோனி ஃபாஸி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் மருத்துவர் அந்தோனி ஃபாஸி சி.என்.என் சேனலுக்கு...
ஜோ பைடனுக்கும் விளாடிமிர் புட்டினுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது. உக்ரைன் தொடர்பாக அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ள நிலையில் ஜோபைடனுக்கும் விளாடிமிர் புட்டினுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாக சர்வதேச செய்திகள்...
ஆப்கானில் தலிபான்கள் பாதுகாப்பு அதிகாரிகளை குறி வைப்பதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. ஆப்கானில் கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து, ஆப்கான் முழுவதையும் தலிபான்கள் கைப்பற்றினர். தலிபான்கள் ஆட்சி அமைத்த பிறகு,...
அமெரிக்காவில் முதலாவது ஒமிக்ரொன் தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டதால் அந்நாட்டு மக்கள் ஐயத்தில் உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆபிரிக்க நாடொன்றில் இருந்து அமெரிக்கா திரும்பிய ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தொற்றுள்ள நபருடன்...
ஸ்டார் லிங்க் சேவையை பதிவு செய்ய வேண்டாம் என இந்திய அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பிரபல நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் லிங்க் சேவை இந்தியாவில் அனுமதி பெறாததால் அதில் யாரும் பதிவு செய்யவேண்டாம்...
அமெரிக்கத் தயாரிப்பு விமானம் பனிக்கண்டத்தில் தரையிறங்கியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அமெரிக்காவின் ஏர்பஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஏ-340 வகை விமானமொன்று, பனிக்கண்டம் எனப்படும் அந்தாட்டிக்காக் கண்டத்தில் தரையிறங்கியுள்ளது. அந்தாட்டிக்காக் கண்டத்திற்குப் போக்குவரத்துச் செய்வதற்கு அதிகமாகக் கப்பல்களே பயன்படுத்தப்படுகின்றன....
ஜனநாயகம் தொடர்பான காணொலி மாநாட்டில் விவாதிக்க சீனாவிற்கு அழைப்பு விடுக்காது , தாய்வானை அமெரிக்கா அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. எதிர்வரும் டிசம்பர் 9, 10 ஆகிய திகதிகளில் மாநாடு இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்க இந்தியா உள்ளிட்ட 110...