நாளை இந்தியா செல்லும் பிரான்ஸ் ஜனாதிபதி இந்திய குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், நாளை இந்தியா செல்கிறார். இந்தியாவின் குடியரசு தினம் ஜனவரி மாதம், 26ஆம் திகதி, அதாவது,...
உலகப் புகழ் பெற்ற பாடகர் குழுவை நிறுவிய ஜேர்மானிய பிரபலம் மறைவு… உலகம் முழுவதும் புகழ் பெற்ற, போனி எம் (BONEY M) பாடகர் குழுவின் பாடல்களை கேட்காதவர்கள் குறைவு எனலாம். ட்ரம்மர் பாய், மேரிஸ்...
பிரித்தானிய பிரதமர் ராஜினாமா செய்ய வலுக்கும் கோரிக்கை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ராஜினாமா செய்யவில்லையென்றால், வரும் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வி அடையும் என்று கூறியுள்ளார் அக்கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர். புலம்பெயர்தல்...
பிரித்தானிய பொதுமக்கள் போருக்குச் செல்லவேண்டியிருக்கும்… எச்சரிக்கும் ராணுவ தலைவர் போர் ஏற்படுமானால், பிரித்தானிய பொதுமக்கள் போருக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்ற கருத்தை பிரித்தானிய முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார். இன்று, பிரித்தானிய படைகளின் தலைவரான...
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் குற்றவியல் குழுக்களின் சண்டை காரணமாக 16 பேர் கொல்லப்பட்ட நிலையில், முதன்மையான நகரமொன்று வெறிச்சோடி காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 3 மில்லியன் மக்கள் குடியிருக்கும் துறைமுக நகரமான Guayaquil...
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் மூன்று மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் ஆட்சி செய்து வரும் காசா மீது இஸ்ரேல் மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில் வடக்கு காசாவில் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் ராணுவம்,...
ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் செயல்பட்டுவரும் சொக்லெட் தொழிற்சாலையில் பெரிய கேரமல் தொட்டி ஒன்றில் தவறி விழுந்து ஊழியர் ஒருவர் உயிருடன் சமாதியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் ஊழியரின் கால்கள் திடீரென்று வெளியே தெரிந்த...
ஆட்சியில் நீடிக்கும் பொருட்டு Facebook விளம்பரத்திற்கு மட்டும் பிரதமர் ரிஷி சுனக் பெருந்தொகையை செலவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி தேர்தல் விளம்பரத்திற்காக செலவிடும் தொகையை விடவும் அதிகம் என்று கூறப்படுகிறது. மேலும்...
அயோத்தி ராமருக்கு காணிக்கையாக தங்க காலணிகளை சுமந்தபடி பக்தர் ஒருவர் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22ம் திகதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஹைதராபாத் நகரை சேர்ந்த சல்லா சீனிவாச சாஸ்திரி(64)...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் பைனலை நோக்கி நகர்ந்து வருகிறது. 18 போட்டியாளர்களுடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் ஒரே நாளில் 5 பேர் வைல்டு கார்டு எண்ட்ரியாகவும் உள்ளே வந்தனர். இதனால்...
பிரான்சிலுள்ள வாத்துப்பண்ணை ஒன்றில், தடுப்பூசி பெற்ற பறவைகளுக்கும் பறவைக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சிலுள்ள Vendee என்னுமிடத்தில் அமைந்துள்ள வாத்துப்பண்ணை ஒன்றிலுள்ள வாத்துகளுக்கு, நவம்பர் மாதம் பறவைக்காய்ச்சலுக்கான தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் அந்த பண்ணையிலுள்ள...
அமெரிக்காவில், ஒரு தம்பதியரின் செல்லப்பிராணியாகிய நாய் ஒன்று, 4,000 டொலர்கள் பணத்தைக் கடித்துக் குதறியதால், அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அமெரிக்காவின் பெனிசில்வேனியாவில் வாழும் தம்பதியர் கிளேய்ட்டன் மற்றும் கேரி லா. (Clayton, Carrie Law). வேலி அமைப்பதற்காக...
கனடாவில், கோவில் ஒன்றின் நிர்வாகியாக இருக்கும் இந்திய வம்சாவளியினர் ஒருவர் வீட்டை நோக்கி காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பினர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட சம்பவம் தொடர்பில் பயனுள்ள தகவல் ஒன்று கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கனடாவின் பிரிட்டிஷ்...
விமான விபத்தில் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் குடும்பத்துடன் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஜேர்மனியைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் (51). இவர் சிறிய ரக விமானம் ஒன்றில்...
30 வருடத்திற்கு முன் திருடப்பட்ட கைப்பை-ஐ உரிமையாளரிடம் சிறுமி ஒருவர் சேர்த்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் ஸ்காட்லாந்தை சேர்ந்த மெய்சி கூட்ஸ் என்ற 11 வயது சிறுமி தன்னுடைய நாய் மற்றும் பெற்றோருடன் டான்...
நிபந்தனையுடன் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி… ஜோ பைடன் சொல்வது என்ன? இஸ்ரேலுக்கு நிபந்தனை விதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக ஜோ பைடன் தெரிவிக்கையில் “காசாவில் நான்கு...
இரண்டாவது கட்டமாக 17 பிணைக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர் வெளிநாட்டினர் உள்பட 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கிடையே பிணைக்கைதிகளை...
ஹமாசின் சுரங்கங்கள் அனைத்தும் அழிக்கப்படும்: இஸ்ரேல் தகவல் காசா மீதான 4 நாள் போர் நிறுத்தத்துக்கு பிறகு தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இஸ்ரேல் பாதுகாப்புப்...
கராச்சி வணிக வளாகத்தில் தீ விபத்து: 11 பேர் பலி பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் உள்ள ரஷித் மின்ஹஸ் சாலையில் பல அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் இன்று பயங்கர...
அமெரிக்காவில் திடீரென காணாமல்போயுள்ள எப்.35 போர் விமானம்! அமெரிக்கா தனது எப்.35 பி என்ற அதி நவீன தாக்குதல் போர் விமானத்தை காணவில்லை என்று அறிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய விமானப்படையான அமெரிக்காவின் 80 மில்லியன் டொலர்...