புலம்பெயர்ந்தவர்களை வரவேற்கும் அமெரிக்கா “சீனா (China) மற்றும் இந்தியாவில் (India) அந்நிய வெறுப்பு அதிகமாகியுள்ளதனால் தான் அந்த நாடுகளால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண முடியவில்லை“ என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) கருத்து...
கோழி இறைச்சி உணவிற்கு காத்திருந்த மூதாட்டிக்கு அதிஷ்டம் அமெரிக்காவில் மேரிலாண்ட் மாகாணத்தின் தலைநகரான அனாபொலிஸ் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் உணவகத்திற்கு சென்று கோழி இறைச்சி உணவு ஓடர் கொடுத்து விட்டு காத்திருந்தார். அந்த நேரத்தில்...
4 மாதங்களில் 40 இலட்சம் பேருக்கு டெங்கு ; உறைந்து போயுள்ள நாடு தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த 4 மாதங்களில் இதுவரை 40 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது....
காசாவில் போர் நிறுத்தம்! ஹமாஸை வலியுறுத்தும் அமெரிக்கா காசாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வது தொடா்பாக ஹமாஸிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் முன்வைத்துள்ள போர் நிறுத்த செயற்திட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க...
இஸ்ரேல் பிரதமர் விரைவில் கைது: கவலை வெளியிட்ட அமெரிக்கா இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (benjamin netanyahu) போர் குற்றத்தின் காரணமாக விரைவில் கைது செய்யப்படுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அத்தோடு, பலஸ்தீனம் உடனான போரில்...
செங்கடலில் தொடரும் பதற்றம்: பிரிட்டன் கப்பல் மீது ஹவுதி தாக்குதல் செங்கடல் வழியாக சென்ற ‘ஆண்ட்ரோமேடா ஸ்டார்’ என்ற பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹவுதி இராணுவத்தின் செய்தி தொடர்பாளர் யாஹ்யா...
இராணுவப் பயிற்சிகளை நிறைவு செய்த இலங்கை மற்றும் அமெரிக்க படைகள் அமெரிக்காவின் பசுபிக் கடற்படைக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான 2024ஆம் ஆண்டின், ஒத்துழைப்பு மிதவை தயார்நிலை மற்றும் இருதரப்பு பயிற்சி நிறைவடைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகிய...
அமெரிக்காவில் நடுவானில் திடீரென உடைந்து விழுந்த விமான கதவு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஜான் எப்.கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் (John F. Kennedy International Airport) இருந்து புறப்பட்ட விமானம் ஒன்றில் அவசர கதவுகள்...
அமெரிக்க ஆய்வுக் கப்பலுக்கு தடை விதித்த இலங்கை அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் குழுவை ஏற்றிச் செல்லும் ஆய்வுக் கப்பலை இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க அனுமதிப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கைக் கடற்பரப்பிற்குள் எந்தவொரு ஆய்வுக் கப்பலும்...
டிக்டோக் தடை குறித்த அமெரிக்காவின் சட்டம் : பதிலளித்துள்ள சீனா டிக்டோக் (TikTok) செயலியை விற்கும் எண்ணம் இல்லை என டிக்டொக்கின் சீன உரிமையாளரான பைட் டான்ஸ் (ByteDance) நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனமானது, இதனை தனது...
ரஷ்யா – உக்ரைன் போர் – இரகசிய தகவலொன்றை அம்பலப்படுத்திய அமெரிக்கா ரஷ்ய-உக்ரைன் போரை சூடுபடுத்தும் வகையில் அமெரிக்கா ஒரு சிறப்புத் தகவலை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி உக்ரைனுக்கு நீண்ட தூரம்...
ஈரான் ஜனாதிபதியின் விஜயத்தின் போது இலங்கைக்குள் நுழைந்த அமெரிக்க படைகள் இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் மேற்குலக நாடுகளில் பேசுபொருளாக மாறியிருந்தது. எனினும் தற்போது ஈரானிய ஜனாதிபதியின்...
உலக நாடுகளின் பாதுகாப்பு செலவினத்தில் 6.8 சதவீதம் அதிகரிப்பு., 4வது இடத்தில் இந்தியா 2023-இல் உலக நாடுகளின் பாதுகாப்பு செலவினம் 6.8 சதவீதம் அதிகரித்துள்ளது. 2023-ஆம் ஆண்டில், உலகின் அனைத்து நாடுகளின் பாதுகாப்புச் செலவு 2443...
இலங்கைக்குள் நுழையும் அமெரிக்க மரைன் இராணுவப் படை இலங்கையின் திருகோணமலை துறைமுகத்தில் அமெரிக்க(US) கடற்படை மற்றும் யு.எஸ். மரைன் கார்ப்ஸ்(USMC) மற்றும் இலங்கை கடற்படை ஆகியவை இணைந்து கூட்டு கடற்படை பயிற்சி நடவடிக்கையில் ஈடுபடவுள்ளன. குறித்த...
இஸ்ரேலின் இலக்கில் தகர்க்கப்பட்ட அமெரிக்க நிறுவனம்: சீற்றத்தில் பைடன் காசாவில்(Gaza) உள்ள அமெரிக்க மனிதாபிமான தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை வெள்ளைமாளிகை கடுமையாக கண்டித்துள்ளது. அமெரிக்காவின்(USA) மனிதநேய உதவிப்...
ஈரான் – இஸ்ரேல் போரில் உள்நுழையும் 9 நாடுகள்: பிரித்தானிய ஜோதிடர் ஈரானுக்கு இஸ்ரேலின் பதிலடி உறுதி என கணித்திருந்த பிரித்தானிய ஜோதிடர் தற்போது, இந்த மோதலில் 9 நாடுகள் இணையும் என தமது கணிப்பை...
இஸ்ரேலிலுள்ள அமெரிக்க அதிகாரிகளுக்கு தடை ஈரான்(iran) மீதான இஸ்ரேலின்(israel) பதிலடித் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் உள்ள தனது தூதரகப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான பயணத்தை அமெரிக்கா தடை செய்துள்ளது. அதன்படி டெல் அவிவ்...
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் முடிவு இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்த நிலையில், ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்படுவதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீது தாக்குதல்...
பல விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஈரானின் வெற்றி ஈரானின்(Iran) தாக்குதல் வெற்றியடைந்ததா? தோல்வியா?என்ற விவாதங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. ஈரானின் ஆளில்லா விமான மற்றும் ஏவுகணை தாக்குதலை தடுத்தமை இஸ்ரேலின்(Israel) வெற்றியாக மேற்குலகம் வர்ணித்தாலும் உண்மையில் இந்த...
ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு! ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரய்சியின் இலங்கை விஜயத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் உயர் மட்ட அதிகாரிகள் இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெற்கு...