இலங்கையில் இது நடந்தால் இந்திய இராணுவம் வரும்! இலங்கையில் மீண்டும் கலவரம் ஒன்று ஏற்பட்டால், அதனை அடக்குவதற்கு வரும் இந்திய இராணுவம் மீண்டும் நாட்டைவிட்டுத் திரும்பிச்செல்லாது. என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற...
நாட்டை விட்டு வெளியேறவுள்ள கோட்டாபய! இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பான புதிய தகவல்கள் கடந்த வாரம், ‘ஸ்டேட் சீக்ரெட்ஸ்’ அலைவரிசைக்கு தெரிவிக்கப்பட்டது. இதன்படி அடுத்த சில வாரங்களுக்குள் கோட்டாபய ராஜபக்ஷ எகிப்து செல்ல...
கோட்டா கோ ஹோம் போராட்ட பின்னணியில் ராஜபக்ச குடும்பம்! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்காக ராஜபக்ச குடும்பத்தினரால் ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக தேசிய அமைப்பு ஒன்றியத்தின் செயலாளர்...
உறவுகள் வடிக்கும் கண்ணீரை எவரும் கொச்சைப்படுத்த முடியாது: அமைச்சர் விஜயதாஸ “காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வலியும் வேதனையும் அரசுக்குத் தெரியும். கொடூர வேதனையில் துடிக்கும் அந்த உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்.” என நீதி அமைச்சர்...
விசாரணை வளையத்துள் சவேந்திர சில்வா! முப்படைகளின் தளபதி சவேந்திர சில்வா தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தலைநகர் கொழும்பில் கடந்த வருடம் நடைபெற்ற போராட்டத்தின் போது இடம்பெற்ற...
இலங்கை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த துடிக்கும் தூதரகம் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் புதிய பிரதமரை நியமிப்பதற்கான இரகசிய நடவடிக்கையை மேற்கத்திய தூதரகம் ஆரம்பித்துள்ளதாகவும், அதன் பிரகாரம் முன்னாள் அதிபர் ஒருவர் மீண்டும் பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாகவும், அதற்கு...
தமிழர் காணிகளில் 14 ஆயிரம் சிங்களவர்கள் குடியேற்றம் – ஒப்புக்கொண்ட எம்.பி சிங்களப் பகுதிகளில் தமிழ் மக்கள் வசிக்க முடியுமாயின், ஏன் தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்கள மக்கள் வசிக்க முடியாது என அமெரிக்க செனட்...
இலங்கையில் பூமிக்கடியில் உணவகம் இலங்கையில் பூமிக்கடியில் உணவகமொன்று அமைக்கப்பட்டுள்ளது. கேகாலையில் தரை மட்டத்திலிருந்து 124 மீற்றர் ஆழத்தில் போகல மினிரன் சுரங்கத்தில் உணவகமொன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 15 பேர் உணவை பெற்றுக்கொள்வதற்கான...
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சை மற்றும் பயிற்றப்படாத ஆசிரியர்களுக்கான பரீட்சைகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் கலாச்சாலை பரீட்சைகள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல்...
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் டொலர்கள் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பும் அந்நிய செலாவணி அதிகரித்துள்ளது. கடந்த ஜுலை மாதம் 541 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். கடந்த...
சீனாவின் கடற்படைத் தளமாகும் ஆபத்தில் அம்பாந்தோட்டை துறைமுகம்! சீனாவின் அடுத்த கடற்படைத் தளத்திற்கு சிறந்த தேர்வாக இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் இருக்கலாம் என்று அமெரிக்க அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட எய்ட்டேட்டா(AidData) ஆராய்ச்சித்...
வாழ்க்கை செலவு குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை வாழ்க்கை செலவு குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 7 ஆவது இடத்தினை பெற்றுள்ளது. 139 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இணையத்தளமொன்றினால் இந்த பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது. இந்தப்...
வட்டி வீதங்கள் குறைப்பு தொடர்பில் மத்திய வங்கி அறிவிப்பு உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளுக்கும் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கொள்கை வட்டி வீதங்கள் குறைக்கப்படுகின்றமைக்கு அமைய கடன் வட்டி வீதங்களை...
ஒரே சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட்ட தாயும் குழந்தையும்! அங்குருவாதொட்ட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் குழந்தையின் உடல்கள் ஒரே சவப்பெட்டியில் ஒன்றாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் ஊருதுடாவ...
தேங்காய் எண்ணெய்க்கு புதிய வரி இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு புதிய வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்...
டுபாயில் உயிரிழந்த இலங்கை இளைஞன் டுபாயில் 23 வயதான இலங்கை இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த இளைஞன் சுற்றுலா விசாவில் டுபாயில் வேலைக்காகச் சென்றிருந்தார். அவர் நாட்டிற்குச் சென்ற சொற்ப...
காணாமல் போன மற்றுமொரு தமிழ் தாய் குழந்தை ஹேவாஹெட்ட, ரஹதுங்கொட, ரிவர்டேல் பகுதியில் கடந்த 17 நாட்களாக தாயும் சிறு குழந்தையும் காணாமல் போயுள்ள நிலையில் தொடர்ந்து தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம்...
இலங்கையில் 3வருடங்களில் விபத்துக்களில் 7,172 பேர் பலி இலங்கையில் கடந்த மூன்று வருடங்களில் (2020, 2021 மற்றும் 2022) வீதி விபத்துக்களில் 7 ஆயிரத்து 172 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில்...
குருந்தூர் மலை தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை..! சட்ட ஆலோசனைகளுக்கு அமைய குருந்தூர் மலையை பௌத்த தொல்லியல் பகுதியாக பிரகடனப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்...
எதிர்வரும் ஆண்டின் ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தல் திர்வரும் ஆண்டின் ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு முயற்சிக்கப்படுவதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது குறித்து தமக்கு உடனடியாக அறிக்கை...