யாழ் நகரில் பொருட் கொள்வனவிற்கு வரும் பொதுமக்கள் வாகனங்களை நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வாகன தரிப்பித்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மாத்திரம் வாகனங்களை நிறுத்த முடியும் என ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பு விடுக்கப்படுகிறது. இதேவேளை,...
நீண்ட நாட்களாக தீர்வு வழங்கப்படாத தமது குடிநீர் பிரச்சினைக்கு உடன் தீர்வு வழங்க வேண்டும் என குறிப்பிட்டு யாழ்ப்பாணம் கல்லூண்டாய் பகுதி வீதியினை மறித்து வீதியின் குறுக்கே பொதுமக்களும் மாணவர்களும் அமர்ந்திருந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தை...
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை நகரங்களில் பனிப்புயல் வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதனால் நீயுயோர்க்மற்றும் அண்டை மாநிலமான நியூஜெர்சியில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நீயுயோர்க் நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு லட்சத்து...
போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. குடிபோதையில் வாகனம் செலுத்தும்...
கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போக்குவரத்தை தடுக்கும் வகையில் நடைபாதையில் தரிக்கப்படும் வாகனங்களை இழுத்துச் செல்லும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. இன்று முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. நகரப் பகுதிகளில் வாகன...
யாழ்ப்பாணம் – கொடிகாமம் சந்தையின் பின்புறமாகவுள்ள வீதி, கனமழை காரணமாக, வெள்ளம் வடிந்தோடாது தேங்கி நிற்கிறது. இதனால், இந்த வீதியின் மேற்கு மற்றும் வடக்குப் புறமாக பல குடும்பங்கள் போக்குவரத்தில் ஈடுபடமுடியாத நிலைமை காணப்படுகிறது. பாடசாலை...
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர் போக்குவரத்து பொலிஸார் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பான காணொலியை மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தனது...