வாக்களிக்காமல் சென்ற மிசோரம் முதலமைச்சர்.., இந்த காரணத்தினால் தான் இந்திய மாநிலம், மிசோரத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் ஜோரம்தங்கா வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்காமல் திரும்பிச் சென்றுள்ளார். இந்திய மாநிலம்,...
இஸ்ரேலில் போர் நிலை அறிவிப்பு காசா பகுதியில் இருந்து இன்று அதிகாலை இஸ்ரேல் நோக்கி ஒரே நேரத்தில் பல ஏவுகணைகள் பாய்ந்த நிலையில் இஸ்ரேல் போரை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளது. இன்று காலை இஸ்ரேலை...
‘சந்திரமுகி -2’ இன் டிரெய்லர்: எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வரவிருகின்ற திரைப்படம் தான் ‘சந்திரமுகி -2’. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை எற்படுத்தியுள்ளது...
அடையாளம் தெரியாமல் அழிந்துபோன மாகாணம்! பிணவறைகளில் சடல குவியல் அமெரிக்க மாகாணம் ஹவாயில் காட்டுத்தீயினால் பலியானவர்கள் எண்ணிக்கை 101 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீயில் கருகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொபைல் பிணவறைகளில் மெளயி நகரில் குவிக்கப்பட்டுள்ளதாக...
துருக்கியில் கோர விபத்தில் சிக்கிய இலங்கையர்கள் துருக்கியில், இஸ்தான்புல் விமான நிலையத்தில் பணிபுரியும் இலங்கையர்களை ஏற்றிச்சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, விபத்தில் காயமடைந்த இலங்கையர்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக துருக்கியிலுள்ள இலங்கைத்...
உக்ரைனில் கொடிய ஏவுகணைகளை குவிக்கும் பிரான்ஸ்! நீண்ட தூர இலக்குகளை தாக்கக்கூடிய SCALP ஏவுகணைகளை உக்ரைனுக்கு பிரான்ஸ் வழங்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 525 நாட்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நீண்ட...
பிரான்ஸின் பாரிஸ் நகர குடியிருப்பில் வெடிப்பு விபத்து: 5 பேர் படுகாயம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் 5 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். வடக்கு பாரிஸில் உள்ள குடியிருப்பு பகுதியில்...
39 வயது நடிகருக்கு அம்மாவாக நடிக்கும் திரிஷா! ரசிகர்கள் அதிர்ச்சி நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தற்போது லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அவர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடிப்பதாக முதலில் கூறப்பட்ட...
வினோத நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்! மருத்துவர் கொடுத்த அதிர்ச்சி கொலம்பியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் கண்களில் ரத்தம் வடியும் அரிய நோயால் பாதிக்கப்பட்டு போராடி வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியா நாட்டைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்...
ஈக்வடோர் சிறையில் கலவரம் 31 கைதிகள் பலி தென் அமெரிக்கா நாடான ஈக்வடோரில் சிறையொன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 31 கைதிகள் உயிரிழந்தனர். இந்த நாட்டின் குவாயாகில் நகரில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு சிறைக் கைதிகள்...
பச்சிளம் குழந்தையை கண்மூடித்தனமாக தாக்கி காணொளி எடுத்த தந்தை! சீனாவில் பச்சிளம் குழந்தையை தந்தையே கண்மூடித்தனமாக அடித்து காணொளி எடுத்து வெளியிட்ட கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இச்சம்பவம் சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த...
மத போதகர் ஜெரோமின் வங்கி கணக்குகளில்1226 கோடி ரூபா பணம்! அம்பலமான தகவல் சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் பெர்னான்டோவின் வங்கி கணக்குகளில் 1226 கோடி ரூபாய் பணம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மத போதகர் ஜெரோமின்...
மழையிலிருந்து மின்சாரம்: சீன விஞ்ஞானிகள் முயற்சி கடும் வெயில் மூலம் மின்சார உற்பத்தி செய்யப்படும் காலம் முடிந்து தற்போது மழைத்துளிகளின் மூலமும் மின்சார உற்பத்தி செய்யும் நடைமுறையை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். சீனாவைச் சேர்ந்த சிங்ஹுவா பல்கலைக்...
குப்பைத் தொட்டியில் 4 மாத பெண் குழந்தை: தெரு நாய் தூக்கிக் கொண்டு சுற்றிய அவலம் லெபனானில் கருப்பு பை சுற்றப்பட்டு குப்பை தொட்டியில் கிடந்த நான்கு மாத பெண் குழந்தையை தெரு நாய் ஒன்று...
நகைச்சுவையாளர் சார்லி சாப்ளின் மகள் மரணம் சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத்...
வட கொரியாவுக்கு தென் கொரியா பகீர் எச்சரிக்கை எந்தவொரு அணு ஆயுத தாக்குதலும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் ஆட்சி முடிவுக்கு வழிவகுக்கும் என தென் கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் கொரியாவில் அணு...
மரண அடி வாங்கிய ரிஷி சுனக் அரசாங்கம் முக்கியமான இடைத்தேர்தலில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் கட்சி கடும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும்...
மன்னர் சார்லசுக்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து பெரும் தொகை பிரித்தானியாவில் பல்வேறு துறைகளில் பணிபுரிவோர் ஊதிய உயர்வுக்காக சாலைகளில் இறங்கி போராடும் நிலை நிலவுகையில், மன்னர் சார்லசுக்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து பெரும் தொகை ஒன்று கொடுக்கப்பட இருப்பதாக...
மீண்டும் பூமியில் 10000 மீற்றர் துளையை உருவாக்கும் சீனா ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக பூமியில் 10,000 மீற்றர் துளையை உருவாக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த முறை 10,000...
ரஸ்ய – உக்ரைன் போர்; ஆசியாவில் ஏற்படவுள்ள தாக்கம் ரஸ்யா – உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக ஆசியாவில் உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் உக்ரேனிலிருந்து தானிய...