எழுபது ஆண்டு கால அனுபவத்தை கொண்டு இருக்கின்ற ஒரு கட்சியாக நாம் இருக்கும் போது, தந்திரோபாயமற்ற பொறுப்பற்ற தன்னிச்சையான செயற்பாடுகள் விபரீதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கவலை...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் ஐவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கக்கூடும் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். அத்துடன், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் 14 எம்பிக்கள்வரை ரணில்...
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புறக்கணித்தது. நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு கூடியது. அதன்பின்னர் ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பமானது. தமிழ்த்...
நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்வுக்கான வாக்கெடுப்பின்போது டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் இந்த தகவலை வெளியிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
சர்வக்கட்சி அரசில் தமது வகிபாகம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது. இது சம்பந்தமாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், சுமந்திரன் எம்.பியும் ஏற்கனவே கலந்துரையாடியுள்ள நிலையில், சம்பந்தனை, சுமந்திரன் இன்று மீண்டும் சந்தித்து பேச்சு...
சர்வகட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னும் இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை என்று அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார். சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கான...
கிளிநொச்சியில், சுகாதாரப் பணியாளர்களுக்கான எரிபொருள் விநியோகத்தின்போது, மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சரவணபவன் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கின்றது என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான ந.ஸ்ரீகாந்தா தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கட்சி வெளியிட்டுள்ள...
முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, தமித் தேசிய கூட்டமைப்புக்கு பாராளுமன்றத்தில் எச்சரிக்கை ஒன்றை விடுத்த்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய சரத் வீரசேகர, பௌத்தர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாமென தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்மையில், முல்லைத்தீவு...
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நல்லவர்கள் உள்ளனர். நாட்டை மீட்பதற்கான பயணத்தில் அவர்களும் இணைய வேண்டும்” – என்று 43 ஆம் படையணியின் பொதுச்செயலாளரும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமை...
” முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, காலி முகத்திடலில் இடம்பெற்றுள்ளமையானது, இன ஐக்கியத்தின் சிறந்ததொரு ஆரம்பமாக இருக்கும் என நம்புகின்றேன். அதேபோல தேசிய இனப் பிரச்சினைக்கு கௌரவமானதொரு அரசியல் தீர்வு முன் வைக்கப்பட வேண்டும். அப்போது இந்நாடு...
” புலம்பெயர் தமிழர்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் அரசு செயற்பட வேண்டும். அப்போது அவர்களால் துணிந்து முதலீடுகளை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று...
நாடாளுமன்றத்தின் கீழ் அமைக்கப்படும் சட்ட மறுசீரமைப்புக் குழுவுக்குத் தலைமை தாங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கைக்கு தான் சம்மதம் தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். அவர் மேலும்...
2022 “மே” மாதம் 18 அன்று வரை அழிக்கப்பட்ட தமிழ்த் தேசமக்களை நாமெல்லாம் நினைவு கூர்ந்து, முள்ளிவாய்க்கால் நினைவிடத்திலும், பொருத்தமான தங்களிடங்களிலும் ஒன்று கூடி அஞ்சலி செய்யுங்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைவர் மாவை.சேனாதிராசா...
” பொலிஸ்மா அதிபர் பதவி விலக வேண்டுமென ஏற்கனவே வலியுறுத்தியிருந்தேன். அவர் பதவி விலகுவது மாத்திரமின்றி, கொள்ளைக்காரர்களைக் கைதுசெய்யாமைக்காக அவர் கைது செய்யப்படவும் வேண்டும்.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான...
“கடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமை போன்று, இன்று உரிய நேரத்தில், இணையவழி முறைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை சபாநாயகர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்...
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின், டுவிட்டர் பதிவில் இவ் விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது....
அவசர கால சட்டம் தொடர்பில் விவாதிக்க நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் இன்று மாலை, சபாநாயகரை...
நாடாளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காக உள்ளனர் எனவும், 148 பேர் ராஜபக்சக்களுடனேயே தற்போதும் உள்ளனர் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர்,...
தற்பொழுது இலங்கையில் உள்ள பொருளாதார நெருக்கடி நிலையைக் கடந்து புலம்பெயர்ந்த தேசத்தில் உள்ள எமது உறவுகள் இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணம் தழுவிய, தமிழ்த் தேசியக் கூட்டு மே தினம், கிளிநொச்சி மாவட்டத்தின் 18 தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைவில் இன்று (2022.05.01) கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியிலிருந்து மாபெரும் பேரணியாக ஆரம்பித்து, கிளிநொச்சி பசுமைப்பூங்காவை...