கழுத்தில் கருமையா? கவலை வேண்டாம் அதிகமானோருக்கு முகம் அழகாகவும் பிரகாசமாகவும் காணப்பட்டாலும் கழுத்துப் பகுதியில் காணப்படும் கருமையானது அவர்களது அழகையே சீர்குலைத்துவிடும். வெயிலில் அதிகமாக அலைவதாலும் நகைகள் அணிவதாலும் கழுத்துப் பகுதி கருமையாகிவிடும். ஒருமுறை கருமை...
சீரகத் தண்ணீர்– பேரழகு ரகசியம் எமது உடலின் பாகங்களை சீர்செய்வதாலேயே சீரகம் என சொல்லப்படுகிறது. அத்துடன் தற்போதைய கொவிட் காலத்தில் எமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மருந்தாகவும் சீரகம் காணப்படும். சீரகத்தை தண்ணீராகக் காய்ச்சி...
அரிசி கழுவிய தண்ணீரில் ஒளிந்திருக்கும் நன்மைகள் எமது முன்னோர்களின் கூந்தல் பராமரிப்புக்கு முக்கிய பங்கு வகிப்பதில் இந்த அரிசி கழுவிய தண்ணீருக்கு அதிக பங்குண்டு. ஆனால் தற்போதைய நவீன காலத்தில் இந்த பழமை முறை மறைந்து...
பிரசவ தழும்புகள் கவலையளிக்கிறதா? கர்ப்ப காலங்களின்போது பெண்கள் மனதில் ஏற்படும் அனுபவங்கள் மகிழ்ச்சி தருபவை தான். ஆனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் கவலையை ஏற்படுத்திவிடும். உதாரணமாக பிரசவத்துக்கு பின் வயிற்றில் வரி வரியாக கோடுகள், தடயங்களை...
வெங்காயம் சமையலுக்கு மட்டுமா? தலைமுடியின் வளர்ச்சிக்கு சிறந்த ஒன்றாக வெங்காயம் காணப்படுகிறது. இதற்கு வெங்காயத்திலுள்ள சல்பர் தான் முக்கிய காரணமாக அமைகிறது. உங்கள் முடி அதிகம் உதிர்ந்து குறைந்து காணப்பட்டால் வெங்காயத்தை பயன்படுத்தி உடன் பயனை...
நன்மைகளை அள்ளி வழங்கும் நல்லெண்ணெய் உடலுக்கு குளிர்ச்சியையும் உள்ளத்துக்கு புத்துணர்வையும் தருவதில் நல்லெண்ணெய்க்கு ஈடு இணையில்லை என்றே கூறலாம். நல்லெண்ணெய் ஆயுள்வேதத்தில் உடலை உற்சாகப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. உடலை மசாஜ் செய்வதில் நல்லெண்ணெய் முக்கிய பங்காற்றுகின்றது. இதன்...
எலுமிச்சை தோலில் இவ்வளவு நன்மைகளா…? அனைத்து பருவ காலங்களிலும் எளிதாகக் கிடைக்கக் கூடிய மருத்துவ குணம் கொண்ட பழங்களில் எலுமிச்சை பழம் முதலிடம் பெறுகிறது. இயற்கை அழகு பெறும் பொருள்களில் ஒன்றாகவும் காணப்படுகிறது. எலுமிச்சைப் பழத்தின்...
தொப்பையால் தொல்லையா? இதோ விரைவில் தீர்வு இன்றைய துரித உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக, இளம் பராயத்தினருக்கு சிறு வயதிலேயே தொப்பை உருவாகிறது. தொப்பை தற்போதைய அவசர வாழ்க்கையில் அனைவரினதும் பிரச்சினைகளில் ஒன்றாக...