வரி இலக்கத்தை பெறாதவர்களுக்கு விதிக்கப்படவுள்ள அபராதம் வரி இலக்கத்தை பெறாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல்...
தெற்கு எல்லையில் குடியேறுபவர்களின் தொடர்ச்சியான ஓட்டத்திற்கு அமெரிக்காவில் இனி இடமில்லை என செனட்டர் லிண்ட்ஸே கிரஹாம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் குளிர்கால மாதங்களில் தெற்கு எல்லையில் இடம்பெயர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இதனால் டெக்ஸாஸ் நெருக்கடியின் சுமைகளைத்...
ஜனவரி 1, 2024 பெறுமதி சேர் வரியிலிருந்து (VAT) விலக்கு அளிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் பட்டியலை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ளது. உள்நாட்டு எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல், கோதுமை மா, குழந்தைகளுக்கான பால்மா,...
ஆபாசமாக இணையத்தில் வெளியான புகைப்படங்கள்: பெண்ணுக்கு 9,000 கோடி இழப்பீடு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் முன்னாள் காதலனால் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட வழக்கில் பெண்ணுக்கு 1.2 பில்லியன் டொலர் இழப்பீடு அளிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....
கடந்த ஆண்டு அமெரிக்காவின் தென் பகுதி வானில் வெளிப்பட்ட ஒரு மின்னலின் பதிவு புதிய உலக சாதனை படைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மிசிசிப்பி, லூசியானா மற்றும் டெக்சாஸ் முழுவதும் மொத்தம் 770...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மீன் மழை பொழிந்து உள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெக்சாஸ் நகரில் டெக்சர்கானா பகுதியில் பெய்த மழையுடன் வானிலிருந்து மீன்கள் விழுவதைக்...