” பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள புலனாய்வு தகவல் தொடர்பில் விசாரணை இடம்பெறுகின்றது. பொதுப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி உச்சக்கட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.” – என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது....
ஜம்மு காஷ்மீர் பகுதியில் கடந்த 12 மணித்தியாலங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய இருவேறு என்கவுண்டர் சம்பவங்களில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா , ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 5...
விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பேஸ்புக் நிறுவனம் தமது வகைப்படுத்தலின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தோடு கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பில் பதிவிடும் பொதுபல சேனா அமைப்பும் தடை செய்யப்பட்டுள்ளதோடு, ‘சிங்ஹலே’ என்ற அமைப்புக்கும்...
இந்தியா ஜம்மு-காஷ்மீர் ஜேவன் பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அத்தோடு 14 பொலிஸார் காயமடைந்துள்ளனர். பயங்கரவாதிகளால் பொலிஸாரின் வாகனம் மீதே இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல்...
இந்திய இராணுவம் மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் சாவடைந்துள்ளார். இந்தியா ஜம்மு- காஷ்மீரில் இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டாா். தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டம் அஷ்முஜி பகுதியில் தீவிரவாதிகளின்...
இந்தியா காஸ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவி வருவதால் அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை இந்திய இராணுவம் முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று அங்கு இடம்பெற்ற பயங்கரவாதிகளுக்கும், இராணுவத்தினருக்குமான மோதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதுடன், சம்பவத்தில் பாதுகாப்பு படையினர்...
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடாத்திய தாக்குதலில் சிக்கி 5 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இராணுவ உயர் அதிகாரி உட்பட ஐவர்...
ஆப்கானிஸ்தானின் புதிய இடைக்கால அரசில் அங்கம் வகிப்பவர்களின் விவரத்தை தலிபான்கள் தலைமை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி புதிய தலைவராக முல்லா முகமது ஹசன் அகுந்த் என்பவரை தலிபான் தலைமை முன்மொழிந்துள்ளது. இவர் ஐக்கிய நாடுகள் சபையின்...
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்ற இரட்டைக் கோபுரத் தாக்குதல் தொடர்பில் புலனாய்வுத் துறையினரால் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடா்பான ரகசிய ஆவணங்களை வெளியிடுமாறு அதிபா் ஜோ பைடன் நீதித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவத்தின் 20 ஆவது...