யாழ் மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை முதல் தேநீர், பால் தேநீர், பரோட்டா ஆகியவற்றின் விற்பனை விலையில் இருந்து 10 ரூபா விலை குறைத்து விற்க உணவக உரிமையாளர்களால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. யாழ் வணிகர் கழகத்தில் இன்று மாலை...
பால், தேநீர் கோப்பை ஒன்றின் விலையை நாளை முதல் 10 ரூபாவால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த...
‘ரீ’யின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவிக்கையில், ஒரு கோப்பை ‘ரீ’ யின் விலை ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. இந்த விலை அதிகரிப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளது –...
பால் மாவின் விலை அதிகரிப்பு காரணமாக, பால் தேநீர் விற்பனையை இடைநிறுத்துவதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இவ்வாறு இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், உணவகங்களில்...
நாட்டில் கன்று உற்பத்தியாளர்களுக்கான நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கறுவா, தெங்கு மற்றும் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு குறித்த உதவிகள் வழங்கப்படவுள்ளன. புதிதாக தேயிலை உற்பத்தி செய்வோருக்கும், மீள்நடுகை மேற்கொள்வோருக்கும் தேயிலை...
இந்தியாவில் அதிக விலை கொடுத்து ஒரு கிலோ தேயிலை ஏலம் ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் அசாமில் அரங்கேறியுள்ளது. அசாம் மாநிலத்தில் பிரபலமான மனோகரி தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தேயிலை தோட்டத்தில் பயிரிடப்படும் தேயிலைக்கு நல்ல...
நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் தற்போது உணவுப்பொதி மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தினால் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பகலுணவு...
நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால் வெதுப்பக உணவுகள், தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளும் அதிகரிக்கப்படலாம். இதனை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி இவற்றின் விலைகள் சுமார் 20 வீதத்தால் அதிகரிக்கப்படலாம்...