இசைஞானி இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக நாளை பதவி ஏற்க உள்ளார். விளையாட்டு, சமூக சேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம். அதன்படி...
தமிழகம் வேதாரண்யம் அருகே முனங்காடு பகுதியில் மர்ம படகொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த படகானது காற்று அடித்து (பலூன் போன்று) பாவிக்க கூடிய படகு ஆகும். அதில் இருவர் பயணம் செய்ய கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. குறித்த படகுக்கு...
தமிழகம்-புதுவை அளவில் அதிக வருமான வரி செலுத்தியவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விருது சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த்துக்கு வழங்கப்பட்டுள்ளது. புதுவை கவர்னர் தமிழிசை இந்த விருதுகளை வழங்கினார். நிகழ்வில் ரஜினியின் சார்பில் அவரது...
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக மீனவர்களை எதிர்வரும் 4ம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எல்லைமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கடந்த புதன்கிழமை மீனவர்கள் 6 பேரும் இலங்கை கடற்படையினரால்...
இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி எதிர்வரும் 28ம் திகதி முதல் ஓகஸ்ட் 10ம் திகதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க...
இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் உடன் விடுதலைசெய்யப்பட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. சிங்களக் கடற்படையினரால்...
எல்லை தண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் ஐவர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மன்னார் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டிலேயே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களது படைக்கும் இலங்கை கடற்படையால்...
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை நிலைமை குறித்து ஆராய அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இந்தியாவில் நேற்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில், ப சிதம்பரம், பரூக் அப்துல்லா, டி.ஆர்.பாலு, எம் தம்பிதுரை, வைகோ, உள்பட எதிர்க்கட்சிகளை...
இலங்கையில் இருந்து இரு குடும்பங்களை சேர்ந்த 7 பேர் கடல் வழியாக தமிழகத்திற்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையில் இருந்து கூட்டி செல்லப்பட்ட 07 பேரை தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள ஐந்தாம் மணல் திட்டில் இறக்கி விட்டு...
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என தமிழக எம்பிக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இதையடுத்து இலங்கையின் தற்போதைய சூழல் குறித்து விவாதிக்க நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு...
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இம்மாதம் 24 முடிவடைய ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க நாளை இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஒவ்வொரு மாநில எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் வாக்களிக்க...
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கோடி ரூபா பெறுமதியான கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 25 கோடி இந்திய ரூபா பெறுமதியான 450 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சா மற்றும் அதனை கடத்தி...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே, செங்கல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரை கண்ணன் (வயது55).தெருக்கூத்து நாடக கலைஞர். இவருக்கு மூன்று மனைவிகள். முதல் மனைவி செல்வி, கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து, தன் தாய் வீட்டிற்கு சென்று...
யாழ்ப்பாணம் காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களுக்கும் 18 மாத சிறை தண்டனை விதித்து, அதனை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அதேவேளை அவர்களின் இரண்டு...
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ந்தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவரது நுரையீரலில் 10 சதவீதம் சளி பாதிப்பு உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ள...
யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 6 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன் பிடி துறை முகத்தில்...
எல்லை தாண்டி மீன் பிடித்த ஆறு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த 6 இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்த...
இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்தப்...
பருத்தித்துறை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 12 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் 12 பேரும் இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில்...
இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி முதல் ஓகஸ்ட் 10- ஆம் திகதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க...