யாழ்.வரணி மத்திய கல்லூரியின் வகுப்பறைக் கட்டடம் திறந்துவைப்பு! யாழ்.வரணி மத்திய கல்லூரியின் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வகுப்பறைக் கட்டடத் தொகுதி இன்று (17) பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கட்டடத் தொகுதி,...
கொழும்பு கிரான்பாஸ் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 55 வயதுடைய குடடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்த நிலையில், படு காயங்களுக்கு உள்ளான அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார்....
ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணி தலைவர் பதவியில் இருந்து மயந்த திஸாநாயக்க இராஜினாமா செய்துள்ளார் என அறியமுடிகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், செயலாளர் ஆகியோருக்கு இராஜினாமா கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மயந்த திஸாநாயக்க...
இந்தியக் கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 இலங்கை மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தியக் கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர்கள் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது, அவர்கள் பயணித்த படகும் இந்தியக் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. கைதான...
” சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்குமாறு எமக்கு இன்னும் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்படவில்லை. அவ்வாறு அழைப்பு விடுத்தால் நிபந்தனையின் அடிப்படையிலேயே பங்கேற்போம்.” – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...
யாழ்ப்பாணம் – கீரிமலை சிறாப்பர் மடத்தின் மீள் புனரமைப்பிற்கான இரண்டாம் கட்ட பணிகளுக்கு இன்றையதினம் அடிக்கல் நடப்பட்டுள்ளது. அண்மையில் சிறாப்பர் மடத்தின் முதலாம் கட்ட புனர் நிர்மாண பணிகளை சிறாப்பர்மட நிதியத்துடன் இணைந்து தொல்லியல் திணைக்களம்...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் மகளிர் வளர்ச்சி நாள் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. பெண்களே நம் தேசத்தின் கண்கள் எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் மார்ச் மாதம்...
ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். உடன் சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போன் வெகுவிரைவில் அறிமுகமாவுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போன் ஜனவரி 2022 ல் அறிமுகமாகும் என சாம்சங் தெரிவித்துள்ளது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்21...
அகதிகள் நுழைவதை தடுப்பதற்கு பிரித்தானியா புதிய திட்டமென்றை பிரான்சிடம் தெரிவித்துள்ளது. பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து அகதிகள் பிரித்தானியாவுக்குள் நுழைவதை தடுப்பதற்காக, பிரித்தானிய காவல்துறை பிரான்ஸ் கடல் பகுதியில் ரோந்து செல்லும் ஒரு திட்டத்தை உள்துறைச் செயலர்...
தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இந்தியாவின் தமிழகத்தில் வரும் 48 மணி நேரத்திற்குள் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வரும் 25ஆம் திகதி தொடக்கம் தமிழகத்தில்...
இந்தியாவில் ஒரேநாளில் 291 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்தோடு பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்தைக் கடந்துள்ளதாகவும் இவர்களில் 3 கோடியே 39 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 28-10-2021 *மிகப்பெரும் விளைவுக்கு முகம்கொடுக்க வேண்டி வரும்! – இரா. சாணக்கியன் எச்சரிக்கை *இந்திய மீனவர்கள் விடுதலை! *இலங்கைக்கு மேலும் 5 விமான சேவைகள் *நாட்டில்...