சர்வதேச ஊடக சுதந்திர தினமான இன்றைய தினம் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி யாழ் ஊடக அமையத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் முன்றலில் இன்றைய தினம் மதியம் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்...
மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் அந்நாட்டின் 2,153 அரசியல் கைதிகளுக்கு இன்று மன்னிப்பு வழங்கியுள்ளனர். வெசாக் பண்டிகையை முன்னிட்டு இந்த மன்னிப்பு வழங்குவதாக மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மியன்மாரில் வெசாக் பண்டிகை கசோன் எனும் பெயரில்...
உள்நாட்டு எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என அந்நிறுவனம் இன்று (3) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலக எரிவாயு சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதாகவும் சவாலுக்கு...
ஜேர்மனியில் டியுஸ் பேர்க் நகரத்தில் மீண்டும் ஒரு கத்தி குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜேர்மனியில் டியுஸ் பேர்க் நகரத்தில் வீடு ஒன்றில் இருந்து பெண் ஒருவர் கத்தி குத்து காயங்களுடன் வீதிக்க ஓடி வந்துள்ளார்....
காதலன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை பதிவிட்டதால் தற்கொலை! இந்தியாவில் காதலன் தன்னுடன் தனிமையில் இருந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் 22 வயதான ஆதிரா. இவர்...
தாய்ப்பால் ஊட்டுவதை நிறுத்துவது எப்படி! பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே சிறந்த உணவாகும். இதில் இருக்கும் சத்துக்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கும் அவசியமானவை. தாயின்...
தொலைதூர சேவைகள் உள்ளிட்ட தனியார் பஸ்களுக்கு டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் கடத்தப்படுவதை தடுக்க மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படாது என பெற்றோலிய சட்ட நிர்ணய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில், ஏழை மக்களின் பயன்பாட்டிற்காக...
முச்சக்கரவண்டி தொடர்பில் வெளியான அறிவிப்பு! யாழ். மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார். இன்று...
தேங்காய் தண்ணீர் மற்றும் இளநீருக்கு வெளிநாட்டு சந்தையில் மிக அதிக தேவை உருவாகி வருவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு சந்தையில், தேங்காய் நீர் ஒரு ஆற்றல் பானமாக விற்கப்படுகிறது. மேலும் ஒரு...
இலங்கையில் மின்சார கட்டணத்தை 25 சதவீதத்தினால் குறைக்க முடியும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எரிபொருள் மற்றும் நிலக்கரி என்பனவற்றுக்கான விலைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இவ்வாறு...
தோப்பூர் இலங்கை வங்கிக் கிளைக்கு ATM இயந்திரத்தை பொருத்தித்தருமாறு கோரி பொதுமக்களின் 5000 கையெழுத்துக்கள் சேகரிக்கும் நடவடிக்கை இன்று புதன்கிழமை (03) இடம்பெற்றது. தோப்பூர் பகுதியைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் ஆர்வத்துடன் கையெழுத்துக்களை இட்டனர்....
இனப் பிரச்சினை தொடர்பில் ஆக்கபூர்வமாகச் செயற்படுங்கள்! தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பில் இதயசுத்தியுடன் செயற்படாமல் தீர்க்கப்படும் என்று அறிக்கை விடுவதால் மட்டும் நாட்டின் நெருக்கடி தீர்ந்துவிடாது என்றும் இன்றைய ஜனாதிபதி இனப்பிரச்சினை...
கப்பல் சேவைக்கு இந்தியா விசேட அனுமதிகள்! யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுக்கவுள்ள நிறுவனத்திற்கு இந்திய அரசாங்கத்தின் சில அனுமதிகள் இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை துறைமுகங்கள்,...
வியர்க்குருவில் பாதுகாப்பு பெறுவது எப்படி! கோடை காலத்தில் பெரும்பாலானோருக்கு ஏற்படும் பிரச்னை இது. அதிலும், உடலில் பித்தம் அதிகம் இருப்பவர்கள், உடல்பருமன், கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவர்கள், இயற்கையாகவே உடற்சூடு உள்ளவர்களுக்கு இது உண்டாவதற்கு அதிக வாய்ப்புகள்...
கோடை காலத்தில் தற்காப்பு! கோடை காலம் வந்துவிட்டது, அதிகரித்து வரும் வெப்பநிலை பல நோய்களை கொண்டு வரலாம். இந்தியாவில், கோடைக்காலம் ஆண்டின் வெப்பமான பருவமாகும். பொதுவாக மார்ச் முதல் ஜூன் வரை வெப்பமான வானிலை இருக்கும்....
ஐபிஎல் டி20 போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி ! ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44வது ஆட்டம் இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் உள்ளூர் அணியான குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடின. டாஸ்...
ஆப்பிள் நிறுவனம் தனது வரலாற்றிலேயே முதல் முறை காரியம் ஒன்றை செய்திருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக ரேபிட் செக்யுரிட்டி ரெஸ்பான்ஸ் (ஆர்எஸ்ஆர்) அப்டேட்டை வெளியிட்டுள்ளது. பீட்டா டெஸ்டர்கள் மற்றும் டெவலப்பர்கள் மட்டுமின்றி இந்த அப்டேட்...
உகண்டாவின் பிரதியமைச்சர் ஒருவர், தனது பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவரினால் இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாலின மற்றும் தொழிலாளர்கள் துறை பிரதியமைச்சர் சார்ள்ஸ் ஒகேலோ என்கோலாஇ அவரின் வீட்டில் வைத்து இன்றுகாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் ஓய்வு...
அமெரிக்காவில் அருங்காட்சியகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மொடல் ஒருவர் அசல் பூனையைப் போலவே முகத்தை ஒப்பனை செய்துகொண்டு வந்து பார்வையாளர்களை கவர்ந்தார். நியூயார்க் நகரில் உள்ள மெட்ரோபொலிட்டன் அருங்காட்சியகத்தில் மெட் காலா 2023 நிகழ்ச்சி நடந்தது. இதில்...
காட்டிற்குள் நிர்வாணமாக கூச்சலிட்ட பெண் மீட்பு! கம்பளை அம்புலுவா காட்டுப்பகுதியில் மூன்று நாட்களாக கூச்சலிட்டுக்கொண்டிருந்த பெண் ஒருவரை கம்பளை தலைமையக பொலிஸார் நேற்று (02.05.2023) கண்டுபிடித்துள்ளனர். குறித்த பெண் கடந்த மூன்று நாட்களாக ஒதுக்கப்பட்ட வனப்பகுதியில் நிர்வாணமாக...