யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்களின் இருவர் அயலவர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு , பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் இரவு 09.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டிருந்த...
அடுத்துவரும் நாட்களில் நாட்டில் பாணுக்கும் தட்டுப்பாடு ஏற்படும். அதனை பெறவும் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.” – என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ” நாட்டில் தற்போது...
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவின் வடமாகாண பயணம் இன்று ஆரம்பமானது. வடமாகாணத்துக்கான பயணத்தை இன்று ஆரம்பித்துள்ள சஜித் பிரேமதாச முதலாவதாக வவுனியா மாவட்டத்துக்கு வந்துள்ளார். அரசியல், சமூக மற்றும் ஆன்மீக...
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அண்மையில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘புஷ்பா’ இந்த திரைப்படம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், கன்னடம். மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய...
Cine spot – 2021 கவனத்தை ஈர்த்த தமிழ் சினிமா – தொகுப்பு கடந்த ஆண்டின் ஆரம்ப திரைப்படமாக அமேசன் பிரைம் வலைத்தளத்தில் வெளியாகிய திரைப்படம் மாறா. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வருடம் வெளியாகி...
துபாய் மற்றும் சிங்கப்பூர் நெல் பயிரிடாத போதிலும் அங்குள்ள நாட்டு மக்கள் பட்டினி கிடப்பதில்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாட்டில் உணவுப் பற்றாக்குறை...
வெண்ணிற ஆடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஜெயலலிதா. 1965ஆம் ஆண்டு சி.வி. ஸ்ரீதர் இயக்கத்தில் வெண்ணிற ஆடை திரைப்படமானது வெளியானது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது படமே எம்.ஜி.ஆருடன் ஜோடியாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில்...
அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படத்தின் ரிலீஸ் திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா 3 ஆவது அலை பரவல் அதிகமாகியுள்ளதால், வட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் இந்தி, தெலுங்கு...
குவைத் நாட்டில் வீதியில் சுற்றித் திரிந்த சிங்கத்தைப் பெண் ஒருவர் தூக்கிச் செல்லும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. வளைகுடா நாடுகளில் சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் பழக்கம் காணப்படுகிறது. இந்த...
சுசிலை பதவி நீக்கிய கோட்டா: தொலைபேசியில் பேசிய மகிந்த! பாண் வாங்க, வண்டியில் பணத்தையேற்றும் நிலை வரும்- கவிந்த பனை அபிவிருத்தி சபையில் ஊழல்- அம்பலமான தகவல் அரசுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கோம்! – தயாசிறி...
கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றின் கூரை திருத்த வேலையின் போது , கூரைக்குள் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டின் கூரை திருத்த வேலைகளை, வேலையாட்களை கொண்டு, வீட்டின் உரிமையாளர் இன்றைய...
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வடக்கு ஒரு தனி நாடு என்பதைப் போலவும், அவர் ஜனாதிபதியைப் போலவுமே, அவரது செயற்பாடு அமைந்துள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலங்கம் தெரிவித்துள்ளார். இன்று (06) யாழ்ப்பாணத்தில்...
எரிவாயு அடுப்பு வெடித்த நிலையில், பெண் கூலித் தொழிலாளியின் வீடு எரிந்து சாம்பலான சம்பவம் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள தரவான் கோட்டை பகுதியில், இன்று (06) மதியம், எரிவாயு...
இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்தவை, கட்சியில் இருந்தும் தூக்குவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகிவருகின்றது. அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும், அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாக ஆராய்வதற்கும் மொட்டு கட்சியின்...
வடக்கு மாகாண ஆளுநரின் சலுகைகள் குறித்த நாங்கள் பேசுவோம். எதற்காக இவ்வளவு ஆளணி. நீங்கள் போய் கொழும்பில் இருந்து பாருங்கள். ஆளுநர் வெட்டைக்குள் இறங்குவதில்லை. இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று (06)...
புபுரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டா, டேசன் தோட்டத்திலுள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது. நேற்றிரவு உணவு சமைத்துக்கொண்டிருக்கையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தெய்வாதீனமாக எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அடுப்பு முற்றாக சேதமடைந்துள்ளது. புபுரஸ்ஸ பொலிஸார்...
நட்சத்திர டென்னிஸ் வீரர் நொவாக் ஜொகோவிச்சின் அவுஸ்திரேலிய விசா இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவரை உடனடியாக அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில், கலந்துகொள்வதற்காக சேர்பிய வீரரான ஜொகோவிச் அவுஸ்திரேலியா-...
கிளிநொச்சி – பூநகரி பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான பாதீடு, 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று (06) காலை 10 மணியளவில் சபையின் தவிசாளர் சி.சிறீரஞ்சன் தலைமையில் சபை அமர்வு ஆரம்பமானது. தவிசாளரின்...
3 கஜமுத்துக்களை கடத்திச் சென்ற இருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளையில் இருந்து அம்பாறைக்கு கார் ஒன்றில் 3 கஜமுத்துக்களை கடத்திச் சென்ற போது, நேற்று இரவு அம்பாறை நகர்பகுதியில் வைத்து...
ஒரு மாதத்திற்கு முன் காணாமல்போன சிறுவர்கள் இருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். கொடதெனியாவ பிரதேசத்தில் காணாமல்போன நிலையில், மீரிகம நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் திகதி 10, 12 வயதுகளுடைய இரு...