தனியார் துறை ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவது என்பது கடினமான ஒன்று என்று, தனியார் துறைகளின் தலைவர்கள், தொழில் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர். தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன், இலங்கையில் உள்ள தனியார்...
சீன வெளிவிவகார அமைச்சரை நாமல் வரவேற்றது ஏன்?: பொன்சேகா மின் வெட்டு தொடர்பான தகவல்கள் தவறானவை- மின்சக்தி அமைச்சர் கூட்டணியா..? அப்படியேதும் இல்லையே: அனுர பிரியதர்சன யாப்பா மைத்திரிக்கு மீண்டுப் பதவி ஆசையாம்- பொன்சேகா பதவியில்...
கடந்த ஆண்டு டிசம்பரின் சிறந்த கிரிக்கெட் வீரராக நியூசிலாந்தின் அஜாஸ் படேலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தேர்வு செய்துள்ளது. கடந்த டிசம்பரில் மும்பையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஜாஸ் படேல் ஒரு இன்னிங்சில்...
மும்பை பன்னாட்டு விமான நிலையத்தில் தீ விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. திடீரென இழுவை இயந்திரம் தீப்பிடித்த எரிந்தமையால், துரிதமாக செயற்பட்ட தீயணைப்பு வீரர்கள் நீரை பீய்ச்சியடித்து 10 நிமிடத்தில் தீயைக் கட்டுப்படுத்தியுள்ளனர். இதேவேளை மும்பையில்...
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை குஷ்புவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு 90 களில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர். மேலும் கடைசியாக இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில்...
இந்தியா தமிழ் தலைவர்களை விலைக்கு வாங்கி அவர்களை தங்களுடைய கூலிகளாக வைத்துக்கொண்டு தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் என்ற பெயரிலேயே இந்த ஒற்றையாட்சிக்குள் தமிழர்களிடத்தில் இந்த செயல்பாட்டிற்கு துணை போய்க் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு தமிழ் தேசிய மக்கள்...
மின் வெட்டு தொடர்பில் அரசு இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. எனவே, இன்று முதல் மின் வெட்டு அமுலாகும் என வெளியாகும் தகவல்கள் தவறானவை – என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். ஶ்ரீலங்கா...
அவுஸ்திரேலிய அதிகாரிகள் டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சின் விசாவை இரத்து செய்திருந்த நிலையில், ஜோகோவிச்சை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியாவிற்கு டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் சென்றிருந்த...
புதிய கூட்டமைப்பு ஒன்றை அமைப்பது தொடர்பில் எவ்விதக் கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லையென முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியை கைப்பற்றும் நோக்கில் கலந்துரையாடவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். “எஸ்.டபில்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க நினைவு...
கொழும்பு – வெள்ளவத்தை கடலில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சடலம் இன்று (10) காலை கரையொதுங்கியுள்ளது. இச்சடலத்தில் தலை அற்றுக் காணப்பட்டதுடன் உடல் முழுமையாக உருகுலைந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ணொருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதுடன்...
மைத்திரிபால சிறிசேனவுடன் எமக்கு எந்தவொரு கொடுக்கல் – வாங்கலும் இல்லை. அவருடன் எமது கட்சி கூட்டணி அமைக்காது.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ” அரசியல் சூழ்ச்சிமூலம்...
உள்ளாட்சிசபைத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசின் திட்டத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். உரிய காலப்பகுதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். உள்ளாட்சிசபைகளின் பதவி காலத்தை மேலும் ஒரு வருடங்களுக்கு...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக தனது வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போன இரு ஆண்டுகளை மீளப்பெறுவதற்கு வாக்கெடுப்பு நடத்துமாறு கண்டியில் இளைஞர் ஒருவர் தன்னிடம் யோசனை தெரிவித்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்....
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில் ஏன் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச வரவேற்றார் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விளக்கியுள்ளார். இலங்கை வெளிவிவகார...
யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபை முன்றலில் பிரதேச சபை செயலாளரை அச்சுறுத்தியவரைக் கைது செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதில்...
தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை லட்சுமி ராய். “தாம் தூம்“, “காஞ்சனா“, “அரண்மனை“, “மங்காத்தா“ உள்ளிட்ட பல திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம்பிடித்தவர். அண்மையில் லட்சுமி ராய்...
இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக தலைநகர் கொழும்பில் போராட்டங்களை முன்னெடுப்பதற்குத் தயாராக இருக்கிறோம் என வடக்கு மற்றும் தெற்கு மீனவ அமைப்புகள் கூட்டாக தெரிவித்தன. அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்துடன் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்...
யாழ்ப்பாண குடாநாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவினாலும், மக்களுக்கான பொருட்களின் விநியோகம் தொடர்ந்து இடம்பெறும் என யாழ் வணிகர் கழகத்தலைவர் ஜெயசேகரன் தெரிவித்தார் யாழ் வணிகர் கழகத்தில் இன்று (08) மதியம் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில்...
தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு நாட்டு மக்கள் தற்போதை அரசை விமர்சிக்கின்றனர் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஆனால்ர இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திதான், தான் ஜனாதிபதி என்ற நினைப்பு...
விவசாயத்தையும், மீன்பிடியையும் பலப்படுத்தி தமிழ் மக்களின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தாவிட்டால், எமது தமிழ் மக்கள் மிக மோசமான பட்டினிச் சாவை எதிர்கொள்வார்கள். இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்துள்ளார். இன்று...