சிறிலங்கா பொதுஜன முன்னணி அரசிலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறினால், அரசாங்கம் கவிழ்வது உறுதி என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கூட்டு அரசில் பிரதான வகிபாகத்தை சிறிலங்கா சுதந்திரக் கட்சி வகிக்கின்றது. இந்தநிலையில், அரசில்...
தொடருந்து நிலைய அதிபர்கள் இன்று (14) மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் உபதலைவரை பதவியிலிருந்து நீக்குவதற்கு தொடருந்து திணைக்கள பொதுமுகாமையாளர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை...
முச்சக்கரவண்டி ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 08 மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்தது. பதுளை – பசறை பிரதான வீதியின் ஐந்தாம் கட்டைப் பகுதியில் நேற்று மாலை (13) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டியைக் குழந்தையின்...
இறக்குமதியான 500 அரிசி கொள்கலன்கள் நேற்று(13) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தனியார் தரப்பினரால் அரிசி கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வரி நிவாரணத்திற்கு ஏற்ப, இறக்குமதியான இந்த அரிசி...
வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணொருவர் பணத்தை மோசடி செய்துள்ளார். பத்தரமுல்லயில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தொடங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக்...
தளபதி விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படமானது தங்கக் கடத்தலை மையமாகக் கொண்ட கதைக்களம் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் ஒரு முக்கிய...
நடிகர் கார்த்தி – முத்தையா கூட்டணியில் விருமன் திரைப்படம் உருவாகியுள்ளது. கொம்பன் படத்தைத் தொடர்ந்து மீண்டும் இக்கூட்டணி இணைந்துள்ளது. மிகப்பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, இப்படத்தில் கதாநாயகியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகவுள்ளார். இந்தநிலையில்,...
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை சந்திப் பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில், இருவர் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் பேசாலை பகுதியில் இருந்து...
தைப்பொங்கல் விழா தமிழர் பண்பாட்டு விழா அப்பொங்கல் உறவுகட்கு அன்பான வாழ்த்துகள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தனது தை திருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், உழுதுண்டு உயிர்காத்த உழவனை...
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை ஆராய்வு செய்வதற்காக சீன நிபுணர் ஒருவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மின் பிறப்பாக்கி ஒன்று செயலிந்திருந்தது. இதுதொடர்பில் ஆய்வு மேற்கொள்வதற்காகவே...
சர்வதேச இந்து பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பும் யாழ் நண்பர்கள் அமைப்பும் இணைந்து நடத்திய பொங்கல் விழா இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை 10 மணியளவில் நல்லை ஆதின மண்டபத்துக்கு முன்பாக இடம்பெற்ற பொங்கல் விழாவுக்கு...
61 ஆமைகளைக் கடத்துவதற்கு முற்பட்ட நிலையில், 61 ஆமைகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். பீகாரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கயா ரயில் நிலையத்திற்கு வரும் ரிஷிகேஷ் ஹவுரா யாக் நகரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆமைகள்...
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விளையாட்டு ஆரம்பமானது. கொவிட்-19 தொற்று வழிமுறைகளுக்கு உட்பட்டு 700 இற்கும் மேற்பட்ட காளைகள் களமிறங்கயுள்ளன. 300 இற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் மட்டுமே களமிறக்கப்பட்டுள்ளனர். மேலும் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே...
சூனியக்காரி என்று கூறி மூதாட்டியை அடித்து, துன்புறுத்தி, தீ வைத்து கொளுத்திய சம்பவம் ஜார்க்கண்டில் பதிவாகியுள்ளது. ஜார்க்கண்ட்- சிம்டெகா நகரின் தீத்தைடேஞ்சர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஜாரியோ தேவி (வயது 60). புளோரன்ஸ்...
நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பண்டாரகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டின் ஆட்சியை...
சாதி மத பேதமின்றி தமிழர் என்கிற ஒரு குடையின் கீழ் சமதர்ம சமுதாயம் இணைந்து உவப்போடு கொண்டாடும் திருநாளே இப் பொங்கல் திருநாள். தை பிறந்தால், வழி பிறக்கும் என்ற கூற்றிற்கிணங்க, அனைவரது வாழ்விலும், இன்பங்கள்...
தொழிற்சங்கப் போராட்டம் காரணாமக 70 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் முன்னெடுத்த திடீர் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, ஒரே நாளில் புகையிரதத் திணைக்களத்திற்கு 70 இலட்சம் ரூபா நட்டம்...
சாதி மத பேதமின்றி தமிழர் என்கிற ஒரு குடையின் கீழ் சமதர்ம சமுதாயம் இணைந்து உவப்போடு கொண்டாடும் திருநாளே இந்த பொங்கல் திருநாள். பாரம்பரியமான கலை, கலாச்சாரங்கள் மருவி விடாமல் இன்றும் இந்த பொங்கல் திருநாளில்...
விவசாயம் செழிப்படையக் காரணமான சூரிய பகவானுக்கு நன்றி நவிலும் தைப்பொங்கல் தினம், இந்துக்களின் சிறப்புமிக்க கலாசாரம் மற்றும் மதரீதியிலான பண்டிகையாக விளங்குகின்றது. இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, தமது தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்....
#tamilcinema – Cine spot உலகை ஆக்கிரமித்த ‘ஓ சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா’ நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அஜித் தரிசனம் ஹிப் ஹப் தமிழா ஆதி நடிப்பில் அன்பறிவு மணிரத்னம் படத்தில் ஹீரோவாக...