அதிகரித்துவரும் புகலிடக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை: ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க சுவிட்சர்லாந்து திட்டம் சுவிட்சர்லாந்துக்கு வரும் புகலிடக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அவர்களுக்காக அரசு செய்யும் செலவும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆகவே, புகலிடக்கோரிக்கையாளர்களையும் வருத்தாமல், செலவையும்...
சுவிஸ் குடியுரிமை தொடர்பில் வெளியான அறிவித்தல் சுவிஸ் குடியுரிமை தொடர்பில் சுவிட்சர்லாந்து (switzerland) அரசாங்கம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. சுவிஸ் குடியுரிமை பெற விண்ணப்பிப்பதற்கு முன், சுவிட்சர்லாந்தில் நிரந்தரக் குடியுரிமை பெற்று, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு...
சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறிவரும் முதியவர்கள்: பின்னணி சுவிட்சர்லாந்தைவிட்டு வெளியேறிவரும் ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சுவிட்சர்லாந்தைவிட்டு வெளியேறி, வேறு நாடுகளில் தங்கள் இறுதிக்காலத்தை செலவிட திட்டமிட்டுவரும் ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பெடரல் புள்ளியியல்...
சுவிஸ் ரயில் நிலையமொன்றில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட நபர் குறித்த சமீபத்திய தகவல்கள் சுவிஸ் ரயில் நிலையமொன்றில் உயிரற்ற உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பொலிசாரும் நீதிமன்ற அதிகாரிகளும் அது தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கினார்கள்....
சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு சோகம் சுவிட்சர்லாந்தில் (Switzerland) இருந்து யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) வந்த ஒருவர் குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளார். பாலசிங்கம் உதயகுமார் என்ற 55 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும்...
ஐரோப்பிய நாடுகளிலிருந்து அதிரடியாக நாடு கடத்தப்படும் இலங்கைத் தமிழர்கள் அண்மைக்காலமாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கையர்கள் நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்து கோரிய அதிகளவான இலங்கையர்கள் நாடு கடத்தப்படுகின்றனர். இலங்கையில் போர் அபாயம்...
உலகில் மிகவும் மாசடைந்த தலைநகரம் எது தெரியுமா! உலகில் கடந்த ஆண்டின் மிகவும் மாசடைந்த தலைநகரமாக இந்தியாவின் புதுடெல்லி பதிவாகியுள்ளது. சுவிட்சர்லாந்தை தலைமையகமாக கொண்ட காற்றின் தரக் கண்காணிப்பு குழுவொன்று மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம்...
சுவிஸ் மாகாணமொன்றில் 2,500 பேர் திரண்டு பேரணி சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில் 2,500 பேர் திரண்டு பேரணியில் ஈடுபட்டதால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. சனிக்கிழமையன்று, காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கக் கோரியும், ஆக்கிரமிப்பைக் கைவிடக்கோரியும் சுமார் 2,500 பேர்...
இலங்கையின் திட்டமிடலை ஆதரிக்கும் எண்ணம் இல்லை இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பான புதிய ஆணைக்குழுவை ஆதரிக்கும் எண்ணம் தற்போது இல்லை என்று சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது, சுவிட்ஸர்லாந்தின் சமூக ஜனநாயகக் கட்சியின்...
சுவிட்சர்லாந்தின் விமானப் பணித்துறையின் தலைமை ஊழியரான ஈழத்தமிழன் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஈழத்தமிழ் இளைஞரொருவர் தான் கற்ற கல்வியை விட்டு விட்டு தன் மனத்திற்குப் பிடித்ததால் விமானப் பணியாளராக பணியை ஆரம்பித்துள்ளார். மூன்றாண்டுகள் கழிந்த நிலையில் அதில்...
ஐரோப்பாவில் அதிக சம்பளம் வழங்கும் நாடு! மக்கள் தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை தேடி பலர் பல்வேறு நாடுகளுக்கு குடிபெயர ஆரம்பித்துள்ளனர். எனினும், அதிக சம்பளத்தை வழங்கும் நாடுகளை தேடி செல்வதிலேயெ...
சுவிஸ் மாகாணமொன்றில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக கூடிய கூட்டம்: ஆச்சரிய முடிவு சுவிஸ் மாகாணமொன்றில் அமைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிகையாளர் மையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடினார்கள். ஆனால், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவோ, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது....
சுவிட்சர்லாந்தில் மாயமான இளம்பெண் சடலமாக மீட்பு: கணவர் கைது சுவிட்சர்லாந்தில் கடந்த மாதம் காணாமல் போன இளம்பெண் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 31ஆம் திகதி, சுவிட்சர்லாந்திலுள்ள Schaffhausen என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த இளம்பெண்...
காசா ஐ.நா. தலைமையகத்தின் கீழ் ஹமாஸ் சுரங்கப்பாதை., கண்டுபிடித்த இஸ்ரேல் ராணுவம் ஐ.நா ஏஜென்சியின் காசா அலுவலகத்தின் கீழ் ஹமாஸ் அமைப்பின் சுரங்கப்பாதையை கண்டுபிடித்ததாக இஸ்ரேல் கூறுகிறது. காசா நகரில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய...
சுவிட்ஸர்லாந்தில் மக்களுக்கு நெருக்கடி சுவிட்ஸர்லாந்து வாழ் மக்கள் அங்கு அதிகரித்துவரும் மருத்துவம் தொடர்பான செலவுகள் குறித்து அதிகம் கவலைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டு மக்களில் 80 சதவீதமானவர்கள் மருத்துவக் காப்பீட்டு தொகை அதிகரித்து வருவதே தங்களுக்கு...
சுவிட்சர்லாந்தில் மீண்டும் ஒரு ஏடிஎம் கொள்ளை… ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் சமீபத்தில்தான் சுவிட்சர்லாந்தில் பணம் கொண்டு செல்லும் வேனை மடக்கிக் கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு பிரான்சில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஒரு ஏடிஎம் இயந்திரத்தையே...
பிரித்தானிய சகோதரர்கள் இருவர், சுவிஸ் அருங்காட்சியகம் ஒன்றில் பல மில்லியன் மதிப்புள்ள கலைப்பொருட்களைக் கொள்ளையடித்து சிக்கிக்கொண்ட நிலையில், தங்கள் கடனை அடைப்பதற்காக தாங்கள் கொள்ளையடித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்கள். பிரித்தானிய சகோதரர்களான Stewart மற்றும் Louis Ahearne,...
இந்திய கோடீஸ்வரக் குடும்பம் ஒன்றின்மீது, சுவிட்சர்லாந்தில், ஆட்கடத்தல் மற்றும் துஷ்பிரயோகம் முதலான பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று அந்த வழக்கை எதிர்கொள்வதற்காக அந்தக் குடும்பத்தினர் நீதிமன்றம் வர உள்ளார்கள். ஹிந்துஜா குழுமம், வாகனங்கள்,...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 12 நாள் விஜயம் மேற்கொண்டு சுவிட்ஸர்லாந்து சென்றுள்ளார். சுவிட்ஸர்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று இலங்கையில் இருந்து சென்றுள்ளார். எனினும் ரணில் விக்ரமசிங்க 14...
எந்தவிதமான வலியும் இல்லாமல் அப்படியே இறப்பதற்கு ஒரு இயந்திரத்தை சுவிட்சர்லாந்தில் கண்டுபிடித்துள்ளனர். வாழ்க்கையில் மீள முடியாத பிரச்சனையில் இருப்பவர்களும், குடும்பத்தாலும், வெளியுலகத்தாலும், உறவுகளாலும் ஏற்படும் பிரச்சனையில் இருப்பவர்களும் தனக்கான முடிவை தாங்களே எடுத்துக் கொள்கின்றனர். தற்கொலை...