தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் வைத்திலிங்கம் கிருபாகரனின் ஊடக சந்திப்பு! #SrilankaNews
கிழங்கு, பருப்பு, சீனி, உட்பட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதனையடுத்து, பல அத்தியாவசிய உணவுப் பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும்...
அரிசியின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. புறக்கோட்டை சந்தையில் ஒரு கிலோ நாட்டரிசி 140 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 150 ரூபாவுக்கும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 220 ரூபாவுக்கும் விற்பனை...
மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது என சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதாரத் தரப்பினர் உள்ளிட்ட முன்வரிசை சேவையாளர்களுக்கு நாளை தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக,...
காலி பிரதான பேருந்துத் தரிப்பிடத்துக்கு அருகில் உள்ள சதொச வர்த்தக நிலையத்திற்குள், இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இனந்தெரியாத நபர்கள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை நேற்று இரவு கொள்ளையிட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பில்...
இரு பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய சம்பவத்தில் மொறட்டுவப் பகுதியில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுள் 10 பெண்களும், 08 ஆண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு...
நாட்டில் பரவலாக கன மழை பெய்து வரும் நிலையில் நுவரெலியா, கந்தப்பளை மற்றும் இராகலை பிரதேசங்களில் நேற்று பெய்த பலத்த மழையினால் என்றும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. விவசாய நிலங்களில் வெள்ளநீர் நிரம்பியதால், பல ஏக்கர் விவசாய...
யாழ்ப்பாண மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்குரிய ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்பொழுது...
கெரவலப்பிட்டிய மின் நிலையத்தினை அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிராக யாழ்ப்பாண மின்சார சபை தலைமையகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு மற்றும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கெரவலப்பிட்டிய மின்நிலையத்தின் 40 வீத பங்கினை அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்பு...
சீனாவின் இராஜதந்திர அழுத்தத்திற்குள் இலங்கை சிக்குமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தரமற்ற இயற்கை உரங்களின் இருப்புக்களை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். சேதன...
சீனத் தூதரகத்தின் கறுப்புப்பட்டியல் தீர்மானத்துக்கு மக்கள் வங்கி தனது பதிலை வழங்கியுள்ளது. நீதிமன்ற உத்தரவு மீளப் பெறப்பட்டதன் பின்னர் உரிய கொடுப்பனவை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் வங்கி அறிவித்துள்ளது. உரக் கொடுக்கல் வாங்கல்...
பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும், கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு தற்போது இடம்பெற்றுவருகின்றது. கொழும்பிலுள்ள பேராயர் அலுவலகத்தில் நடைபெறும் இச்சந்திப்பில் ஆளும் மற்றும் எதிரணிகளிலுள்ள கத்தோலிக்க எம்.பிக்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களும் வருகை...
இலங்கை அரச வங்கியான ‘மக்கள் வங்கி’யை கறுப்புப் பட்டியலில் இணைப்பதற்கு சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. இரு தரப்பினருக்கும் இடையிலான ஒப்பந்தத்தை மீறி – கடன் சான்று பத்திரத்திற்கான கொடுப்பனவை செலுத்தாமையால், சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும்...
விவசாயிகளை வீதியில் இறக்கி, அவர்கள் மூலம் அரசியல் பிழைப்பு நடத்துகிறது ஐக்கிய மக்கள் சக்தி.” என்று இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; “இரசாயன உரப் பயன்பாட்டை கைவிட்டு,...
யாழ்ப்பாணத்தில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் வசிப்போர் மிகவும் அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. தற்போதுள்ள தாழமுக்கத்தின் காரணமாக யாழ்.மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் காற்றின் வேகமானது 60 தொடக்கம் 65 கிலோ மீற்றர்...
உரம் அடங்கிய கப்பலை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என விசாரணை முடிவுகள் தெளிவாக நிரூபித்திருந்தாலும், அதனை எவ்வாறு இலங்கைக்கு மீண்டும் அனுப்புவது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமும் இராஜாங்க...
சிமெந்து தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம், சிமெந்தை இறக்குமதி செய்யும் பல நிறுவனங்கள் இறக்குமதியை இடைநிறுத்தியமை தான் என இலங்கையின் முன்னணி சிமெந்து நிறுவனமொன்றின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டொலர் தட்டுப்பாடு காரணமாக வங்கிகளில் கடன்களை...
யுகதனவி இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைவாக, அமெரிக்காவின் நிவ் போட்ரஸ் எனர்ஜி நிறுவனம், 250 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உட்புரளும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது....
யுகதனவி மின் உற்பத்தி விவகாரம் தொடர்பில், மின்சாரசபை தொழிற்சங்க ஊழியர்கள் அதிரடி நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கும் அரசின் செயற்பாட்டுக்கு எதிராக இந்நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
“மெனிகே மகே ஹிதே” என்ற பாடல் மூலம் மிகவும் புகழடைந்த இலங்கை பாடகி யொகானி டி சில்வா, தமிழக திரை இசைத்துறையில் பாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. அந்த...