அங்கொட லொக்கா, இந்தியாவின் தமிழகத்தில் உள்ள கோயம்புத்தூரில் உயிரிழந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இலங்கையின் பாதாள உலகக்குழு தலைவரான அங்கொட லொக்கா, மரபணு பரிசோதனையில் இந்த விடயம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை இந்திய ஊடகங்கள் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவரது...
அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் செயற்பட முடியாது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அவ்வாறு அனைவரையும் திருப்திபடுத்த வேண்டுமாக இருந்தால், ஐஸ்கிரீம் விற்பனை செய்யவேண்டும் என ஆங்கில பழமொழி ஒன்று இருக்கின்றது. அதனால் சவால்களுக்கு...
கறுப்புச் சந்தை வியாபாரிகளால், 12.5 கிலோ எடையுள்ள வெற்று எரிவாயு சிலிண்டர் 15,000 ரூபா முதல் 20,000 ரூபா வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. 12.5 கிலோ வெற்று எரிவாயு சிலிண்டருக்கு 15,000 ரூபா முதல்...
இரத்தினபுரி மாவட்டத்துக்குட்பட்ட எம்பிலிப்பிட்டிய, பனாமுர பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்து பிரதேச மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்ற நிலைமை உருவாகியுள்ளது. இதனால் மேலதிக பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர். பனாமுர பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 38 வயது இளம்...
வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது மற்றும் வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தம்) ஆகிய இரு சட்டமூலங்களையும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று (17) சான்றுரைப்படுத்தினார். இந்த இரு சட்டமூலங்களும் கடந்த 11ஆம் திகதி...
யாழ்.மாதகல் பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக முன்னெடுக்கப்பட இருந்த காணி அளவீட்டு பணிகள் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. மாதகல் ஜே 150 கிராம சேவையாளர் பிரிவில் தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினர், அக்காணிகளை...
நாடாளுமன்றத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படப்போகிறதா? அல்லது பிரபாகரன் மீண்டும் வரப்போகிறாரா? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்துக்கு பயணிக்கும் பாதையில் 21 இடங்களில் இன்று சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்ததாக ஐக்கிய...
நாடு இன்று எாிமலையின் மீது இன்று நாடு அமர்ந்துள்ளது. எப்போது வெடிக்குமோ தெரியாது என்று என்று சிறிமாவோ அன்று கூறிய வார்த்தை இன்றுதான் பொருத்தமாகவுள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்...
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற விபத்துக்களை தடுப்பது தொடர்பில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதத்திலும் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட...
யாழ்ப்பாணம்- சுழிபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை இனந்தெரியாத மர்ம நபர்கள் அறுத்துச் சென்றுள்ளனர். சித்தங்கேணி சிவன் ஆலயத்திற்கு வந்து, துவிச்சக்கர வண்டியை நிறுத்திய போது, ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரண்டு...
* அரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி * எரிபொருள் குறித்து வெளியான அறிவிப்புக்கள்! * யாழில் எரிபொருள் கையிருப்பில்: யாழ். அரச அதிபர் * கிளிநொச்சியில் பொலிசாருக்கு காணி அளவீடு: மக்கள் எதிர்ப்பு!...
இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி குகை நில் திய போகுன நீல நீர் குளம். இலங்கையை ஆண்ட ராவணன் சீதாவை இந்தியாவில் இருந்து அழைத்து வந்து மிகவும் வசதியான மற்றும் மிகவும் பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்ததாக புராணங்களில்...
கார்த்திகை தீபத் திருநாளில் நாவலர் கலாசார மண்டபத்தின் நுழைவாயிலில் நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 18 ஆம் திகதி திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ்.மாநகர சபையின் உறுதுணையுடன் சைவ மகா...
இது ஆரம்பம் மட்டுமே. மக்களின் வாழும் உரிமை உறுதிப்படுத்தப்படும்வரை போராடுவோம். உயிர் தியாகம் செய்வதற்கும் தயார்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சூளுரைத்தனர். விவசாயம் அழிப்பு, பொருட்களின் விலையேற்றம், பொருளாதார நெருக்கடி...
யாழ்.மாவட்டத்தில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தின் பொறுப்பதிகாரி ம.அரவிந்தன் தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நீரிழிவு சிகிச்சை முகாமை ஆரம்பித்து வைத்த பின் ஊடகங்...
மாகாண சபையின் நிதிகளை சரியான முறையில் செலவு செய்வதில்லை. இவ்வாறு வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....
ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு முன்பாக சற்றுமுன் ஆரம்பமானது. இந்த நிலையில் கொழும்பில் இடம்பெறும் இந்த போராட்டத்திற்கு நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வருகை தந்துள்ள...
வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள, முன்னேற்றகரமான முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று (16) காலை நாடாளுமன்றத்தில் வரவுசெலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே பிரதமர் மகிந்த...
ஐக்கிய மக்கள் சக்தி இன்று (16) ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு இலக்கம் 5 கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய குறித்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளுமாறு நீதிமன்றமானது உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. இதேவேளை ஆர்ப்பாட்டத்தினை...
கொரோனாவுடன் விளையாட வேண்டாம். போராட்டம் நடத்தி அரசியல் செய்வதற்கான நேரம் இதுவல்ல.” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன. இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” மக்களை வீதிக்கு இறக்கி,...