இராணுவ சீருடைக்கு சமமான துணியில் தைக்கப்பட்ட ஆடை அணிந்து இலங்கை பெண் ஒருவர் வெளியிட்டிருந்த டிக்டொக் காணொளியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, இலங்கை பாதுகாப்பு பிரிவினரின்...
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்கள் 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல் காரணமாக நேற்றிரவு திருகோணமலை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையின் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டது என...
நேற்று மாலை களு கங்கையில் நீராடுவதற்கு சென்ற இருவர் நீரில் மூழ்கினர். 10வயதான சிறுவன் காணாமல் போயுள்ளார். சம்பவத்தில் 22 மற்றும் 40 வயதான இரண்டு ஆண்களே நீரில் மூழ்கி பலியாகினர். சிறிபாகம ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த...
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம – குருணாகல் வரையிலான பகுதி அங்குரார்ப்பண நிகழ்வில் நேற்று உரையாற்றிய போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஊடகவியலாளர்களிடம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் இந்த...
விரைவில் தரம் 5 ற்கான புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயரத்தர பரீட்சை இடம்பெறவிருப்பதால். அதற்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் தொடர்பாண ஏனைய அனைத்து நடவடிக்கைகள் இடைநிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது ,எனபரீட்சை...
வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் 250 Kg கஞ்சா யாழிலிருந்து கொழும்புக்குக் கடத்தப்பட்ட போது சோதனை சாவடியில் வழிமறித்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கூலர் ரக வாகனம் ஒன்றினை இன்று பிற்பகல்...
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பட்டிப் பொங்கல் விழா இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் – சந்திரத்து ஞான வைரவர் ஆலயத்தில் கோ பூசை இடம்பெற்று, பின்னர் கோபவணி, மற்றும் கோமாதா கீர்த்தனங்கள் என்பன முறையே இடம்பெற்றது....
1994 ஆம் ஆண்டில் சந்திரிகா மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு கண்ணை இழந்த நிலையில், அனுதாப வாக்குகளால் வெற்றி பெற்றதைப் போல ரணில் விக்கிரமசிங்கவின் கூற்று அமைந்திருக்கிறது. இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்...
2021ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2 ஆயிரத்து 943 பரீட்சை நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், 2021 ஆம்...
பிரபாகரன் தோற்கடித்தார் என்றால், இடைக்கால தன்னாட்சி அதிகாரசபையைப் பற்றி பேசுவதற்குத் தயார் இல்லையென்றால், நீங்கள் ஜனாதிபதியாக வந்து என்ன செய்யப்போகிறீர்கள். இவ்வாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.....
ஜனாதிபதித் தேர்தலை மனதில் வைத்து உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றனர் என கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஏப்ரல்-21 தாக்குதலுக்குப் பின்...
எதிர்வரும் காலங்களில் உலர் உணவுப்பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டிய நிர்பந்தம் நாட்டில் ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – களுதாவளை அன்பின் வீடு மற்றும் குறித்த இல்லத்தில் உள்ள...
மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டமாக இன்று பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. இதன் நிர்மாணப் பணிகளுக்காக 137 பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது, இதன் நீளம் 40.91 கிலோமீற்றர்களாகும்....
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் எரிபொருளை இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளார். எனினும் இதுவரை...
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்கரையில் அதிகமான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. நெடுந்தீவு கிழக்கு கடற்கரையில் நேற்று காலையில் இருந்து இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செயற்பாட்டுக்கு இந்திய இழுவைமடி மீன்பிடியினை...
நாட்டில் டொலர் இல்லாதமை காரணமாக சீமெந்து இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சீமெந்து இறக்குமதியாளர்களும், உள்ளூர் உற்பத்தியாளர்களும் தெரிவித்துள்ளனர். நாட்டின் தற்போதைய நிலையில், சீமெந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாறான நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி...
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். இவ்வாறு இலங்கை அரசாங்கத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் ரஜீவ் அமரசூரிய விடுத்துள்ள...
நேற்று முதல் சதொச ஊடாக குறைந்த விலையில் பெற முடியும் என அமைச்சர் பந்துல தெரிவிதார் 1998 எனும் தொலைபேசி இலக்கம் மூலம் அழைத்தால் வீடுகளுக்கே விநியோகம் செய்யப்படும் 10 kg சுப்பர் சம்பா ,...
வவுனியா – வீடு ஒன்றில் பெண் ஒருவர் சமையல் செய்து கொண்டிருந்த போழுது இன்று முற்பகல் திடீரென கேஸ் அடுப்பு பற்றி எரிந்துள்ளது. வீடடில் இருந்தவர்கள் எரிவாயு சிலிண்டரை பாதுகாப்பாக அப்புறப்டுத்தி பாரிய அனர்தத்தைதடுத்துள்ளனர். சம்பவம்...
ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து பி.பி.ஜயசுந்தர விலகியுள்ளமையை ஜனாதிபதி ஊடகப் பிரிவானது உறுதிப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று (14) இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வுடன், அவர் விடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் அண்மையில் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி...