தந்தை செல்வா சதுக்கத்தில் இடிதாங்கி திருட்டு! யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு முன்றலில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த இடி தாங்கி மற்றும் 80 அடி நீளமான இடி தாங்கிக்குரிய செப்பிலான இணைப்பி திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண...
வயது சிறுமி ஒருவர் அதிகளவு பரசிட்டமோல் மருந்தை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளமை கம்பளை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி நளின் ஏ. மெதிவக மேற்கொண்ட பிரேத பரிசோதனையின் போது தெரிய வந்தது. சம்பவத்தில் உடஹெந்தென்ன சேர்ந்த ஷாமலி...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகாிப்பு! நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் தலைவர் நிஜித்...
ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பவுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம்! உடனடியாக கலந்துரையாடலொன்றை கோரி ஜனாதிபதிக்கு இன்று காலை கடிதமொன்றை அனுப்பவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னரே உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப்...
நீடிக்கப்பட்ட நிதி வசதி – விவாதம் இன்று! சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் தொடர்பான விவாதம் இன்று பாராளுமன்றில் ஆரம்பமாக உள்ளது. இன்று முதல் நாளை மறுதினம்...
சிறுமியொருவர் தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறை பம்புரன தொடருந்து நிலையத்துக்கு அருகில் காலி நோக்கி பயணித்த தொடருந்தொன்றிலேயே நேற்றுமாலை குறித்த சிறுமி மோதுண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹீன்தெடிய தர்மராஜ வித்தியாலயத்தில் 11...
நாய்க்கு விஷம் வைத்த பெண் கைது ! உயர் நீதிமன்றின் முன்னாள் நீதியரசர் ஒருவரின் புதல்வரான சட்டத்தரணியின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்க்கு, விஷம் வைத்து கொன்றார் என்ற சந்தேகத்தின் பேரில் உயர் நீதிமன்றின் பெண் சட்டத்தரணியொருவர்...
கொடிகாமம் எருவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிந்ததுடன் மேலுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை – கொடிகாமம் வீதி எருவன் பகுதியில் இரவு (25) விபத்து...
முழு முடக்க போராட்டம் வெற்றி! வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நேற்று (25) முன்னெடுக்கப்பட்ட முழுமுடக்கப் போராட்டம் முழுமையான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் இந்தப் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்த, தமிழ்த் தேசியப் பரப்பில் அரசியல்...
சிறுமியை தாயாக்கி தப்பியோட்டம்! சுவிஸ்லாந்தைச் சேர்ந்த 33 வயதான குடும்பஸ்தர் ஒருவர் 16 வயது கிளிநொச்சி சிறுமியை தாயாக்கிய சம்பவம் ஒன்று அம்பலமாகியுள்ளது. யாழ் தீவகப்பகுதியைச் சேர்ந்த குறித்த குடும்பஸ்தர், கடந்த சில வருடங்களுக்கு முன்...
திருகோணமலையில் ரயில் மோதி பலத்த காயங்களுக்குள்ளான நபரொருவர் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்துச் சம்பவம் நேற்றைய தினம் (25-04-2023) கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வீதியை...
கதிர்காமம் சென்ற பக்தர்கள் மீது யானை தாக்குதல்! கடந்த 24ஆம் திகதி காலை 9.30 மணியளவில் காலி ரத்கம பிரதேசத்தில் இருந்து கதிர்காமம் சென்ற பேருந்தின் மீது யானை தாக்குதல் நடத்தியதுடன் பேருந்தில் இருந்த பக்தர்களின்...
இன்றைய தினம் வடக்கு கிழக்கிலே முழுமையான கதவடைப்பு – ஹர்த்தால் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்து மக்களும் இன்றைக்கு அதனை அனுஸ்டிப்பதற்கான காரணம் பயங்காரவாத எதிர்ப்பு சட்டம் என்கின்ற ஒரு சட்டத்தை இன்றைக்கு அறிமுகப்படுத்துவதாக இருந்தது. ஆனால்...
தமிழ் மக்களது பிரச்சினைகள் குறித்துப் பேசும் போது எனக்குப் ‘புலி’ என்று முத்திரை குத்தினால் அதுவே எனக்கு பெருமை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தெரிவித்த அவர், இன்றைய சபை...
இரு உலக சாதனைகளை படைத்த 04 வயது சிறுமி! கல்முனை வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட துறைவந்தியமேடு கிராமத்தைச் சேர்ந்தவரான ஜனாசுகிர்தன் கிரண்யாஸ்ரீ எனும் 04 வயதுடைய சிறுமி இரண்டு உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்....
இந்த வேளையில் விடைத்தாள் மதிப்பீட்டில் இருந்து விலகாமல் செயற்பாடுகள் முடியும் வரை கோரிக்கைகளை வென்றெடுக்கும் நடவடிக்கையை ஒத்திவைக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின்...
காடழிப்பை வெளிப்படுத்திய ஆசியருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் அவதூறு ஏற்படுத்தப்படுவதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் இன்று (25.04) வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். வவுனியா, கட்டையர்குளம் பகுதியில் கடந்த சில நாட்களாக இரண்டு கிராம அலுவலர்களின்...
வருமான வரியை குறைக்குமாறு எவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்தாலும் அவற்றை நிறைவேற்ற முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையில் ஈடுபடும் போது கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டிய...
மின்னல் தாக்கி வயோதிப பெண் பலி..! மன்னார் மடு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கீரிசுட்டான் பகுதியில் இ்ன்று பிற்பகல் மின்னல் தாக்கி வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் மாலை நேரத்தில் நிலவிய சீரற்ற காலநிலையின் போது...
பாராளுமன்றினுள் புலி! – முற்றிய வாக்குவாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனை ”புலி”என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறியதால் சபையில் கடும் சர்ச்சை ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25)...