இந்தியாவும், இலங்கையும் இணைந்து விமானப்பயிற்சி ஒன்றை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக பாதுகாப்பு இலங்கையின் இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அத்தகைய கூட்டுப்பயிற்சிக்கான அடிப்படைகள் குறித்து இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்திய விமானப்படையின் விமானப்படைத் தளபதி...
காதலனால் ஏற்பட்ட கொடூரம்! தன்னுடைய காதலியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு பிரதேசத்தில் இருந்து காதலன் தப்பியோடியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றையதினம் கண்டி – பல்லேகல பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் பிலிமத்தலாவை வசிப்பிடமாகக்...
பணிப்பெண்ணாக சென்ற இலங்கை யுவதிக்கு நேர்ந்த கொடுமை ! மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்ற இலங்கை யுவதி ஒருவர் பல்வேறு துன்புறுத்தல்களின் பின்னர் நேற்று (4.05.2023) நாடு திரும்பியுள்ளார். மஹியங்கனை, தம்பனை...
பொதிகள் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிகள்! கடந்த 2ஆம் திகதி பிரான்ஸில் இருந்து வந்த பயணி ஒருவரின் பயணப் பொதியில் இருந்த ரிவோல்வர் மற்றும் கைத்துப்பாக்கி ஒன்றை கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையினர் கைப்பற்றியதாக காவல்துறை ஊடகப்...
வெசாக் காலத்தை முன்னிட்டு பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை! எதிர்வரும் வெசாக் வாரத்தில் மதம், ஒழுக்கம் மற்றும் கலாசாரத்திற்கு முரணான செயற்பாடுகளில் இருந்து விலகிக் கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, போயா தினம் உள்ளிட்ட...
இலங்கைக்கு யூரியா உரத்தை வழங்க ரஷ்யா ஆதரவு! இலங்கையின் விவசாய நடவடிக்கைகளுக்கு யூரியா மற்றும் எம்ஓபி (MOP) உரங்கள் கிடைப்பதற்கான ஆதரவை வழங்க ரஷ்ய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நிலவும் இருதரப்பு...
வலுப்பெற்ற ரூபாவின் பெறுமதி..! அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 12.9 வீதத்தினால் வலுவடைந்துள்ளது. இந்த ஆண்டு ஆரம்பம் முதல் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் திகதி வரையில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி...
தையிட்டி அராஜகங்களுக்கு வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் விந்தன்கனகரத்தினம் காட்டம்! தையிட்டி போன்ற அராஜகங்களை புரிந்து கொண்டு பிரச்சனைக்கான தீர்வினை ஏற்படுத்த முடியாது என்று வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம்...
ஜீவன் தியாகராஜா நீதிமன்றத்தை நாடுமாறு யாழ்பிரதி பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு! தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன் சுமந்திரன் மற்றும் சித்தார்த்தன் உட்பட சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் ஆகியோர் கூட்டத்தின்...
தையிட்டிக்கு கூட்டாக வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்! யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலிருந்து இன்றைய தினம் கூட்டாக வெளிநடப்பு செய்தநாடாளுமன்ற உறுப்பினர்கள் வலிகாமம் வடக்கு தையிட்டி விகாரை பகுதிக்கு கூட்டாக வருகை தந்தனர்....
யாழில் மின்கசிவால் முற்றாக எரிந்த வீடு! யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் மின்னொழுக்கு காரணமாக ஏற்பட்ட விபத்தால் வீடு ஒன்று சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த நால்வர்...
தந்தை ஒருவர் தனது 20 வயது மகளுக்கு நஞ்சை பருக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மொக்கா தோட்ட மேற் பிரிவில் நேற்று முன்தினம் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதகாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட யுவதி நேற்று...
தையிட்டி போராட்ட களத்திற்கு சுமந்திரன் வருகை! வலி வடக்கில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட கட்சி ஆதரவாளர்களை இன்று பாராளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன்...
இலங்கையில் உள்ள பல அரச மற்றும் தனியார் வங்கிகளில் எ.ரி.ம் (ATM) அட்டைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. குறித்த தட்டுப்பாட்டினால் தமது நாளாந்த கொடுக்கல் வாங்கல்களை செய்யும் அரச வங்கியின் வாடிக்கையாளர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதாக...
றக்கோட்டை, கதிரேசன் வீதியில் பாவனைக்கு பொருத்தமற்ற அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கிறீம்கள் கைப்பற்றப்பட்டுள்ளமையினால் பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோரை ஏமாற்றி விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த 50 லட்சம் ரூபாய் சந்தை பெறுமதியான கிறீம்கள், உள்நாட்டு...
செல்வராஜா கஜேந்திரன் தரப்பினருக்கு நேற்றைய தினம் இரவு உணவும் இன்று( 4) அதிகாலை ஒன்று முப்பது மணிக்கு உணவு மற்றும் குடிநீர் குடிசை என்பன மனித உரிமை ஆணைக்குழுவின் தலையீட்டினால் வழங்கி வைக்கப்பட்டது .போராட்டக்காரர் ஒருவரே...
தையிட்டியில் போராட்டக்காரர் இருவர் காரணமின்றி கைது! தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைப் பகுதிக்கு போராட்டத்துக்கு சென்ற இருவர் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சிலரை பார்க்க சென்றவர்களில் இருவரே...
தையிட்டியில் பெரும் பதற்ற நிலைமை!பொலிஸாாின் அடாவடித்தனம்! தையிட்டியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.நேற்று மாலை 3 மணியளவில் தையிட்டியில் இடம்பெற்ற போராட்டத்தினை தொடர்ந்து போராட்டத்தில் முன்பக்கமாக உள்ள தனியார் காணியில் கூடாரம் அமைத்து போராடிக்கொண்டிருந்தநிலையில் திடீடரென அங்குவந்த...
பொதுமக்கள் காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்ட விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யாழ், வலிவடக்கு தையிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின் காணிக்குள் அமைக்கப்பட்டு வருகின்ற பௌத்த...
பஸ் பிரச்சினைக்கு தீர்வுபெற்று தருவதாக பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தொிவிப்பு! பேருந்துகளில் ஏற்றாது செல்வதனால் வீதியில் அந்தரிக்கும் பாடசாலை மாணவர்கள் தொடர்பாக இ.போ.ச தரப்பிடம் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய...