10 ஆயிரம் வீட்டுத் திட்டம் ஆரம்பம்: விரைவில் காணி உரிமை இந்திய அரசின் நிதி உதவியுடன் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக...
தமிழர்களின் காணி உரிமையை பறிக்க முயற்சி – ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு மில்லியன் மக்களை காணி உரிமையாளர்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கின்ற நிலையில், நாட்டின் வடக்கில் தமிழர்களின் காணியை அபகரிக்கும்...
நுவரெலியாவுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் இறுதி விடுமுறையினை முன்னிட்டு நாட்டில் பல்வேறு பாகங்களிலிருந்து நுவரெலியா மாவட்டத்தினை நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். வார இறுதியில் சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஏனைய...
ஆட்சியை கைப்பற்ற பாடுபடும் ராஜபக்சர்கள் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு காரணமாக உள்ளவர்கள் அடுத்த ஆட்சியை கைப்பற்றுவதற்குரிய திட்டங்களை தொடங்கியுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். “மலையகம் 200” எனும்...
பிரதான வீதிக்கு பூட்டு! சீரற்ற காலநிலை காரணமாக நாவலப்பிட்டி – பூண்டுலோயா பிரதான வீதியின் ஹரங்கல பிரதேசத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்து, போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கடும் மழை காரணமாக வீதியில் விழுந்த மண் மற்றும் கற்களை...
வானிலை அறிவிப்பு! நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தல் சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் ஒரு சில இடங்களில் இன்று (26.11.2023) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்...
விஷம் அருந்திவிட்டு சென்ற மாணவனால் சர்ச்சை பூச்சிக்கொல்லி மருந்தை அருந்திவிட்டு பாடசாலைக்கு சென்ற மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் தமிழ் பாடசாலை ஒன்றில் 10ஆம் ஆண்டில் கல்வி...
ஹப்புத்தளையில் திடீரென தோன்றிய பாரிய பள்ளம் ஹப்புத்தளை – தங்கமலை தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய பள்ளத்தின் காரணமாக அப்பிரதேசத்தை சேர்ந்த 31 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். குறித்த திடீர் பள்ளமானது நேற்று (20.11.2023) உருவாகியுள்ளது. பள்ளம்...
மலையக தமிழ் மக்களுக்கு தமிழ்நாடு குரல் கொடுக்கும்: ஸ்டாலின் உறுதி “இலங்கையை வாழவைத்த மலையக தமிழ் மக்களை அனைத்து உரிமைகளுடனும் வாழ வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்காக தொப்புள்கொடி உறவான தமிழ்நாடு என்றும் குரல்...
21 கோவில்களில் துணிகர கொள்ளை நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் 21 கோவில்களை உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டார் எனக் கூறப்படும் நபரொருவரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் குறித்த நபருக்கு, நகைகளை...
சிவனொளிபாத மலைக்கு செல்லத் தடை அனுமதியின்றி பருவகாலம் இல்லாத காலப்பகுதியில் சிவனொளிபாத மலைக்கு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார். அனுமதியின்றி பருவகாலம் இல்லாத காலப்பகுதியில் சிவனொளிபாத மலைக்கு சென்று வழிபடலாம் என அண்மைய...
சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு நாட்டில் பல்வேறு பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மலையகப்பகுதிகளுக்கு செல்லும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதி, ஹட்டன்...
கடந்த வருடம் சவுதி அரேபியாவுக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஹட்டன்-டிக்கோயா,பகுதியை வசிப்பிடமாக கொண்ட 27 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான இராஜேந்திரன் தினகேஸ்வரி என்பவரே உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....
இளம் பெண்ணின் விபரீத முடிவு! கண்டியில் இருந்து பதுளை நோக்கி சென்ற சரக்கு தொடருந்தில் பாய்ந்து இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (09.08.2023) காலை இடம்பெற்றுள்ளது. தலவாக்கலை டயகம...
காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மாகாணம் மற்றும் கேகாலை,...
200 ஆண்டுகளாக மலையக தமிழரின் இரத்தத்தை உறிஞ்சும் இலங்கையர்கள்! இலங்கைத்தீவிற்கு பெருந்தோட்ட பயிர் செய்கைக்காக தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தோட்டத்தொழிலாளர்கள் தமது 200 ஆவது ஆண்டு நிறைவையொட்டி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வரினும்...
3 வயது இலங்கை சிறுமி உலக சாதனை நுவரெலியா – கொட்டகலையை சேர்ந்த பவிஷ்ணா என்ற சிறுமி உலக சாதனை புத்தகத்தில் (international book of world record) இடம்பிடித்துள்ளார். குறித்த பிரதேசத்தை சேர்ந்த செந்தில்குமார்...
நீர்த்தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு! விசாரணை ஆரம்பம் தலவாக்கலை பகுதியில் நீர்த்தேக்கம் ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலவாக்கலை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து குறித்த பெண்ணின் சடலம் இன்றைய தினம் (10.07.2023)...
குளவிக்கொட்டுக்கு இலக்காகி அவதிப்படும் மலையகத் தொழிலாளர்கள்! மலையகத்தில் மீண்டும் சிலர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். சென் ஜோன் டிலரி, நோர்வூட் மற்றும் கிளங்கன் ஆகிய பகுதிகளில் 14 பேர் குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர். இன்று காலை பணியில்...