அரச ஊழியர்கள் விடுமுறை தொடர்பில் புதிய நடைமுறை அரச ஊழியர்களுக்கு சம்பளம் இன்றி விடுமுறை எடுக்கும் முறையொன்றை பொது நிர்வாக அமைச்சு அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்...
மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்த கணவன் புத்தளத்தில் குடும்பப் பெண்ணொருவர் உலக்கையால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவரே அவரைத் தாக்கி படுகொலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் புத்தளம்...
வடக்கின் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வு வடக்கு மாகாணத்திற்கு தேவையான போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ஆளணி பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்திய உதவி திட்டத்தின் உதவியுடன்...
யாழில் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து பெண் உயிரிழப்பு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடொன்றினை மேற்கொள்ள சென்ற பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் 4ஆம் குறுக்கு தெரு பகுதியில் வீடொன்றில் வாடகைக்கு...
பயங்கரவாதமாக மாறியுள்ள சுகாதாரத்துறை முப்பது வருடகால பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்த நாட்டில் தற்போது சுகாதாரத்துறை பயங்கரவாதமாக மாறியுள்ளதாகவும் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். நாடு தற்போது எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் உண்மையை நாட்டுக்கு...
பாதாள குழுக்களுக்கு அரசியல்வாதிகளும் பொலிஸாரும் உதவி எமது நாட்டில் பாதாள குழுக்களின் செயற்பாடுகள் தலைவிரித்தாடுகின்றன. அதற்கு நிச்சயம் அரசியல்வாதிகளினதும் பொலிஸாரினதும் ஆதரவுகள் இருந்தே தீரும் என்று புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய...
மனித புதைகுழி!! அச்சத்தில் தமிழர்கள் 1984 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிகின்ற வரைக்கும் இலங்கை இராணுவத்தினருடைய முழுமையான ஆக்கிரமிப்பு பிரதேசமாக இருந்த கொக்குத்தொடுவாய் பகுதியிலே பாரிய மனிதப் புதைகுழி கண்டெடுக்கப்பட்டதென்பது தமிழ்...
யாழில் இளம் குடும்ப பெண் உயிரிழப்பு யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் இளம் குடும்ப பெண்ணொருவர் நேற்று தவறான முடிவினால் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் (வயது 23) வயதுடைய இளம் குடும்பப்பெண்ணே வீட்டில் உயிரிழந்துள்ளார்....
வழமைக்குத் திரும்பிய திரிபோஷா திரிபோஷ உற்பத்தி மற்றும் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார். உற்பத்தி மூலப் பொருள் பற்றாக்குறை காரணமாக சிறிது காலம் தடைப்பட்டிருந்த திரிபோஷ உற்பத்தி மற்றும்...
இலங்கையில் மாயமான டென்மார்க் பெண் கடுகன்னாவ பிரதேசத்தில் மலை ஏறச் சென்ற வெளிநாட்டு பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கண்டி சுற்றுலாப் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 10ஆம் திகதி முதல் 32 வயதுடைய டென்மார்க் சுற்றுலாப்...
ஜோர்ஜியாவில் இலங்கை இளைஞன் மர்மமாக உயிரிழப்பு அமெரிக்காவின் அட்லாண்டாவுக்குச் சென்றிருந்த இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஜோர்ஜியாவின் கென்னசோவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து அட்லாண்டாவுக்கு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். ஹசித்...
பாடசாலை மாணவியை கடத்த முயன்ற மர்ம நபர்கள் பண்டாரவளை பிரதேசத்தில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமியை கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. பண்டாரவளை, வனசிரிகம, மகுலெல்ல பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நேற்று காலை...
சம்பந்தனை சந்தித்த அமெரிக்க தூதுவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்குக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கையில் தமிழர்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்,...
இலங்கை மாணவி கராத்தே சாம்பியன் ஷிப் போட்டியில் சாதனை சிங்கப்பூரில் எட்டு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற கராத்தே சாம்பியன் ஷிப் – 2023 போட்டியில் இலங்கை வீராங்களை இரண்டு பதக்கங்களை வென்றுள்ளனர். கம்பஹா, மிரிஸ்வத்த, கெப்பிட்டிபொல...
சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர்! நலம் விசாரித்த சனத் ஜயசூரிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய மற்றும் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் அவுஸ்திரேலியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள கிரிக்கெட் வீரர் தனுஷ்க...
ரணில் பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் புதிய அரசாங்க வருமானத்தை ஈட்டுவதற்கும் முறையான வழிமுறைகள் உடனடியாக அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். நாட்டை கட்டியெழுப்புவதற்கு நிதி ஒழுக்கம் இன்றியமையாதது என...