இலங்கையை உலுக்கிய கோர விபத்து கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த தொடருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்....
தொடருந்து சேவை கட்டண அதிகரிப்பு: வெளியான வர்த்தமானி தொடருந்துகளில் பொதிகளை அனுப்புவதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது. இக்கட்டண அதிகரிப்பானது இன்று (01.2.2024)...
சரக்கு தொடருந்து கட்டணங்கள் பாரியளவில் அதிகரிப்பு இலங்கையில் சரக்கு தொடருந்து கட்டணங்கள் பாரியளவில் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் இவ்வாறு கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடருந்து மூலம்...
திரைப்பட ஒளிப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட தொடருந்து தடம்புரள்வு நுவரெலியா பிரதேசத்தில் நடைபெற்ற திரைப்பட ஒளிப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட தொடருந்து ஒன்று ஹட்டன் அருகே தடம்புரண்டுள்ளது. குறித்த தொடருந்தானது திரைப்படக் காட்சிகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்காக தனியார் நிறுவனமொன்றினால் பணம் செலுத்தப்பட்டு...
கரையோர தொடருந்து சேவைகளில் தாமதம் கரையோர தொடருந்து பாதையில் தண்டவாளம் சேதமடைந்துள்ளதால் தொடருந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. பாணந்துறை மற்றும் எகொட உயன தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான தொடருந்து பாதையில் இன்று...
தொடருந்து சேவை தொடர்பான அறிவிப்பு பிரதான மார்க்கத்தின் தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரம்புக்கனையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் பாணந்துறை நோக்கி பயணிக்கும் கடுகதி தொடருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு...
தொடருந்து சேவைகள் வழமைக்கு தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் தொடருந்து சேவைகள் வழமைக்கு திரும்பும் என தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், அலுவலக தொடருந்து சேவைகள் இன்று மாலை...
கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் தடம் புரண்ட தொடருந்து கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதன் காரணமாக கரையோர தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் கொள்ளுப்பிட்டி பகுதியில் இன்று (27.09.2023) காலை...
யாழில் பாரமாக இருக்க விரும்பாத வயோதிப பெண்ணின் முடிவு யாழ்ப்பாணத்தில் தொடருந்தில் பாய்ந்து வயதான பெண்மணி ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். இந்த சம்பவம் மீசாலை தொடருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. மீசாலை பகுதியை...
இலங்கைக்கு கிடைக்கவுள்ள தொடருந்து இயந்திரங்கள் ஏறக்குறைய 20 தொடருந்து இயந்திரங்களை இந்தியா – இலங்கைக்கு வழங்கும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மின்சார தொடருந்துகளை இயக்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், சேவையில் இருந்து நீக்கம்...
அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் தொடருந்து சேவை இன்று (12) நள்ளிரவு முதல் தொடருந்து சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட...
தொழிற்சங்க நடவடிக்கை: கொழும்பு சென்றவர் பலி ஹொரபே பிரதேசத்தில் தொடருந்தின் கூரை மீது ஏறி பயணித்த ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தின் கூரையில் ஏறி பயணித்த பயணி...
தொடருந்து தொழிற்சங்கத்தால் நாளை வேலை நிறுத்த போராட்டம் தொடருந்து இன்ஜின் செயற்பொறியாளர் சங்கமானது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது. குறித்த பணிப்புறக்கணிப்பை நாளை(12.09.2023) முன்னெடுக்கவுள்ளதாக தொடருந்து இன்ஜின் செயற்பொறியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும்...
தொடருந்து சேவையில் தாமதம்!! பயணிகளுக்கான அறிவிப்பு இலங்கை தொடருந்து திணைக்களம் பொதுமக்களுக்கு முக்கியமான அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது. அவ்வகையில், பிரதான பாதையில் தொடருந்து சேவையில் தாமதம் ஏற்படலாம் என இலங்கை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. காங்கேசந்துறை...
யாழிலிருந்து பயணித்த தொடருந்தில் நூதனமாக கடத்தப்பட்ட துப்பாக்கி இயக்கச்சி இராணுவ முகாமில் இருந்து ரி-56ல் 2 வகைத் துப்பாக்கி ஒன்றை களவாடிச் சென்ற இராணுவச் சிப்பாய் அறிவியல் நகர்ப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இயக்கச்சி...
தொடருந்து பயணிகளுக்கான அவசர அறிவிப்பு தொடருந்து சாரதிகள் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழில் சங்க நடவடிக்கை காரணமாக தொடருந்து போக்குவரத்து சேவைக்கு தடை ஏற்பட்டுள்ளது. இதன்படி, நேற்றிரவு(23.07.2023) இயக்கப்படவிருந்த சில தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன்...
யாழ். மீசாலையில் ரயிலில் மோதுண்டு வயோதிபர் பலி யாழ்ப்பாணம் – தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திக்கு அருகாமையில் தொடருந்தில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் மீசாலை புகையிரத நிலையத்துக்கு அருகில் இன்று (22.07.2023)...
யாழ். மக்களுக்கு தொடருந்து திணைக்களம் மகிழ்ச்சி செய்தி யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் சொகுசு தொடருந்து ஒன்றை சேவையில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர்...
யாழ்ப்பாணம் கொழும்பு ரயில் சேவைக்கான கட்டணம் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு இடையிலான ரயில் சேவைக்கான கட்டணங்கள் தொடர்பான விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உத்தரதேவி ரயிலில் 1 ஆம் வகுப்பு – 3200 ரூபாயாகவும் 2 ஆம்...
கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவை தொடர்பில் அறிவிப்பு! எதிர்வரும் சனிக்கிழமை (15) அநுராதபுரத்துக்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசந்துறை வரையிலான ரயில்...