இலவச இணைய கொடுப்பனவு விளம்பரங்கள்: மக்களுக்கு எச்சரிக்கை இலவசமாக இணைய கொடுப்பனவு (Free Internet Data) வசதிகள் வழங்குவதாக செய்யப்படும் விளம்பரங்கள் குறித்து தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து தொலைபேசி நிறுவனங்களினாலும் இவ்வாறு...
14 துறைகளுக்கு வரி அறவீடு! முக்கிய அறிவிப்பு வரி அறவீடு குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். இதுவரையில் கவனம் செலுத்தாத 14 துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி அவற்றிலிருந்து வரி...
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் நற்செய்தி நாங்கள் செலுத்த வேண்டிய கடனில் இருந்து சுமார் 08 பில்லியன் டொலர்களை குறைக்க முடிந்துள்ளது என்ற நற்செய்தியை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ...
துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க திட்டம் சுங்க தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை நிறைவடைந்துள்ள நிலையில், தாமதமாகியுள்ள அத்தியாவசியப் பொருட்களை விடுவிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி...
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. எனவே இரண்டாம்...
பாடசாலை போக்குவரத்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்ட போதும் ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் செய்யாததால் பாடசாலை போக்குவரத்துக்கான கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படாது என அகில இலங்கை பாடசாலை மாணவர்...
நகைக்கடையில் அசிங்கப்பட்ட முத்து, மீனா.. மனோஜின் திருட்டுதனம் வெளி வருமா? பரபரப்பான திருப்பம் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி...
நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் தகவல் Sri Lanka Political Crisis Economic Crisis கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட தவறான பொருளாதார முகாமைத்துவம் காரணமாகவே எமது நாட்டிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது...
இலங்கையில் திடீரென பணக்காரராகும் நபர்கள் – பொலிஸ் நிலையங்களில் குவியும் முறைப்பாடுகள் இலங்கையில் பலர் திடீரென பணக்காரர்களாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திடீர் பணக்காரர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட பேச்சாளர்...
அரச ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல் ஒவ்வொரு துறையிலும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தனித்தனியாகத் தீர்ப்பதற்குப் பதிலாக, முழுமைக்கும் தீர்வை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்...
நான் பொறுப்பேற்றிருக்காவிட்டால் நாட்டின் நிலை என்னவாகியிருக்கும்..!! ரணிலின் கேள்வி நான் பொறுப்பேற்றிருக்காவிட்டால் நாட்டின் நிலை என்னவாகியிருக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) கேள்வி எழுப்பினார் மட்டக்களப்பில்(Batticaloa) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே...
ஐரோப்பாவுக்கு அனுப்புவதாக இலங்கையர்களை ஏமாற்றிய டிக்டொக் கும்பல் இலங்கையர்களை ஐரோப்பாவுக்கு அனுப்பி ஏமாற்றிய டிக்டொக் கும்பல் இலங்கையர்களை ஐரோப்பாவுக்கு அனுப்புவதாக ஏமாற்றும் டிக்டொக் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும்...
இலங்கைக்கு கிடைக்கவுள்ள மகிழ்ச்சியான தகவல் இலங்கை எதிர்நோக்கி வரும் வங்குரோத்து நிலையிலிருந்து விரைவில் மீளப் போவதாக மகிழ்ச்சியான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக இரண்டு வருடங்களுக்கும் மேலாக எதிர்நோக்கி வரும் இந்த நிலை முடிவுக்கு...
குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு! இலங்கையில் தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் தொழில்துறையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்...
பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறைப்புக்கு வர்த்தக மாஃபியாக்கள் இடையூறாக இருப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. பேக்கரி பொருட்களின் விலையினை...
ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது ஜனாதிபதி ரணில்...
அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ள அமைச்சர்கள் அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் அமைச்சர்கள் கடன் பெற்றுள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள்...
புதிய வரி அறிமுகம்! நிதி அமைச்சு அறிவிப்பு அடுத்த ஆண்டில்(2025) வருமான இலக்கினை அடைவதற்கு உதவ கூடிய பிரதான வருமான வழிமுறை யாக சொத்துக்கள் மீதான வரி அறவீடு செய்வதற்கு நிதி அமைச்சு திட்டமிட்டுள்ளது. உருவகப்படுத்தப்பட்ட...
எதிர்காலத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எந்தவொரு தலைவராலும் தனித்து சாதிக்க முடியாது என தேசிய நாமல் உயன அமைப்பின் ஸ்தாபகர் வனவாசி ராகுல தேரர் (Wanawasi Rahula Thera) எச்சரிக்கை விடுத்துள்ளார். நாமல் உயன வளாகத்தில்...
அரச ஊழியர்களின் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு! தனியார் துறையினருக்கும் வாய்ப்பு நாம் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவை வழங்கினோம். தனியார் துறையினரும் அதை பின்பற்றியுள்ளனர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்....