ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச, நாளை விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தவுள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் முற்பகல் 11 மணிக்கு குறித்த ஊடக சந்திப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார நிலைமைகளை விளக்கும் வகையில் இன்று மாலை 6.45 மணிக்கு இந்த உரை இடம்பெறவுள்ளது எனப் பிரதமரின் ஊடகப்பிரிவு...
இலங்கையின் புதிய பிரதமராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டு பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் உண்மையான நிலைமைகள் மற்றும் நெருக்கடிக்குத்...
இன்று இரவு 7.30 மணிக்கு ஜனாதிபதியின் விசேட உரை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி தாமையிலான அரசை பதவி விலகக் கோரி தொடர் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், இன்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம்...
“நாட்டு மக்கள் படும் வேதனைகளை அறிகின்றோம். எனினும், இக்கட்டான இந்தத் தருணத்தில் பொறுமையாகச் செயற்படுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” – இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். நாட்டு மக்களுக்கு இன்றிரவு ஆற்றிய விசேட உரையின்போதே அவர்...
“நாட்டில் தற்போது எழுந்துள்ள நெருக்கடிகளால் மக்கள் பல இன்னல்களை அனுபவிக்கின்றார்கள். இந்த நெருக்கடி நிலைமை அரசின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை.” – இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். நாட்டு மக்களுக்கு இன்றிரவு ஆற்றிய விசேட உரையிலேயே...
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வரும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். இதன்படி, இன்றிரவு 8.30 மணிக்கு ஜனாதிபதி நாட்டு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தவுள்ளார்...