சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து 19 பாகிஸ்தானியர்களை மீட்ட இந்திய கடற்படை சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய மீன்பிடிக் கப்பலையும் அதிலிருந்த 19 பாகிஸ்தானியர்களையும் இந்திய கடற்படையினர் மீட்டனர். இந்திய கடற்படை இரண்டு நாட்களுக்குள் மற்றொரு மாபெரும் நடவடிக்கையை...
சோமாலியாவில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று தங்கள் எல்லைக்குள் தரையிறங்கிய நிலையில் அல்-ஷபாப் போராளிகள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் ஹெலிகொப்டர் ஒன்று சோமாலியாவில்...
சோமாலியா கடற்பகுதியில் அரபிக்கடலில் மற்றொரு கப்பல் கடத்தப்பட்டது. கப்பலில் 15 இந்திய பணியாளர்கள் உள்ளனர். சம்பவம் நேற்று (ஜனவரி 4) நடந்தது. ஆனால் அதன் தகவல் இன்று வெளிச்சத்திற்கு வந்தது. லைபீரிய கொடி ஏற்றப்பட்ட இந்த...
கென்யா மற்றும் சோமாலியாவில் வெள்ளப்பெருக்கு கென்யா மற்றும் சோமாலியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதுடன் வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன. அத்துடன்...
சோமாலியா தலைநகர் மொகாடிஸ்ஹூவில் நிகழ்ந்த இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஹஸ்ஸன் ஷேக் மொகம்மது தெரிவித்துள்ளார். சோமாலிய தலைநகர் மொகாடிஸ்ஹூவில் உள்ள அந்நாட்டின் கல்வி அமைச்சகத்தின் முன்பாக...
சோமாலியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் சாவடைந்துள்ளனர். சோமாலியாத் தலைநகரில் மேற்கத்தேய அதிகாரிகளைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் அல் ஷபாப் அமைப்பு தனது வானொலியில், சோமாலியாவில் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாத குழுவினர்...
பிரபல ஊடகவியலாளர் மீது சோமாலியாவில் தற்கொலைத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. சோமாலியா தலைநகர் மொகடிஷூவில் பிரபல ஊடகவியலாளர் ஒருவரை குறிவைத்து தற்கொலை குண்டுதாரியினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது அவர் கொல்லப்பட்டார். அப்டியாஸ் அஃப்ரிக்கா என அழைக்கப்படும் அவர்,...
எதிர்வரும் ஆண்டில் உணவுப் பற்றாக்குறை உச்சமடையும் எனவும் சுமார் 80 இலட்சம் பேர் கடுமையான உணவுப் பிரச்சினையை எதிர்கொள்ள கூடிய சாத்தியப்பாடுகள் அதிகரிக்கும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக‚ சோமாலியாவில் சுமார்...
சோமாலிய தலைநகர் மொகடிசுவில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் நடத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புச் சோதனைக்காக வாகனங்கள் சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்ட நேரத்திலேயே...
சோமாலியா என்றதும் முதலில் ஞாபகம் வருவது வறுமை, பட்டினி போன்ற விடயங்கள் தான். இந்நாடு தற்போதும் உள்நாட்டுப்போர், வறுமை போன்றவற்றில் சிக்கித்தவிக்கிறது. இங்கு தற்கொலைபடை தாக்குதல் காரணமாக 1991-ல் திரையரங்குகள் மூடப்பட்டன. இந்நிலையில் 30 ஆண்டுகளுக்குப்...