மக்கள் பயணித்த பேருந்துக்குள் பரபரப்பை ஏற்படுத்திய பாம்பு – பதறியடித்த பயணிகள் குருநாகலிலிருந்து மாவத்தகம மெட்டிபொக்க நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் நேற்று காலை பாம்பு ஒன்று புகுந்தமையினால் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று காலை...
உலகின் மிகப்பாரிய அனகோண்டா பாம்பு அமேசான் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமேசான் மழைக்காடுகள் உலகின் மிகப்பாரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் இருப்பிடமாகும். அங்கிருந்து ஆய்வு, ஆராய்ச்சி என பல புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது அதே...
பாடசாலையில் பையை திறந்த மாணவிக்கு அதிர்ச்சி ஹிங்குராக்கொடை புறநகர் பாடசாலையொன்றில் 8 தரத்தில் கல்வி கற்கும் சிறுமி ஒருவரின் புத்தகப் பையில் அதி விஷப் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஹிகுராக்கொட கல்வி வலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
அவுஸ்திரேலியாவில் முதியவரின் காலில் சுற்றிய விஷப்பாம்பு: நண்பருக்கு நேர்ந்த சோகம் நண்பரை காப்பாற்ற முயன்று விஷப் பாம்பு கடித்ததில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள கவுமாலா...
தென்னாப்பிரிக்காவை சேர்ந்த விமானியான ருடால்ப் எராஸ்மஸ் என்பவர், நான்கு பயணிகளுடன் ஒரு சிறிய விமானத்தில் வொர்செஸ்டரில் இருந்து நெல்ஸ்ப்ரூட் வரை சென்று கொண்டிருந்தார். நடுவானில் 11 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் சென்றுகொண்டிருந்தபோது, அவரின் இருக்கைக்கு...
பலருக்கு செல்லப்பிராணிகள் என்றாலே அதிகமாகப் பிடிக்கும். ஆனால் இங்கு ஒருவர் பாம்பை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். இந்த வீடியோவில், பெண் ஒருவருக்கு பாம்பு முத்தமிடுகிறது, அந்த பெண்ணும் பாம்புக்கு முத்தமிடுகிறார். இக்காணொலியைப் பார்த்த பலர் பல்வேறுபட்ட...
டொமினிகா மழைக்காடுகளின் ஒரு பகுதியை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது மிகப்பெரிய பாம்பை கண்டு அதிர்ந்து போனார்கள். உலகின் மிகப்பெரிய பாம்பு என கூறப்படும் அது 10 அடிக்கும் அதிகமான நீளம் கொண்டதாக உள்ளது....
அவுஸ்திரேலியாவில் விசப் பாம்புடன் விளையாடும் குழந்தை ஒன்றின் காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பாம்பு என்றாலே பயமற்றவர்கள் இல்லை என்று சொல்லுமளவிற்கு, படையையே நடுங்க வைக்கும் தன்மைமை பாம்பு கொண்டிருக்கிறது. இந்நிலையில், அவுஸ்திரேலியாவிலுள்ள பகுதியொன்றில்,...
பாம்பின் விஷசத்தில் கொரோனாவுக்கு மருந்து!! கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதில், ஜாரகுசு பிட் வைபர் என்ற பாம்பின் விஷம் முக்கிய பங்காற்றுவதை, பிரேசில் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பல்வேறு...