முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது தற்போதைய வௌிநாட்டு பயணங்களுக்கு அவரது சொந்த நிதியையே பயன்படுத்துகிறார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு பயணங்களுக்காக அவர் தனது தனிப்பட்ட நிதியிலேயே செலவுகளை மேற்கொள்கிறார். இராச...
கோட்டாபய ராஜபக்சவின் விமான செலவுகளை இலங்கை அரசாங்கமே செலுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பதிலளித்து உரையாற்றிய அவர், சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்துக்கு செல்வதற்கான முன்னாள்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் நாடு திரும்புவார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த தெரிவித்தார். ” இலங்கையில் இருந்து மாலைதீவு சென்ற கோட்டாபய ராஜபக்ச, அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார்,...
மக்கள் எதிர்ப்பு அலையால் நாட்டைவிட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சிங்கப்பூரில் இருந்து இன்று தாய்லாந்து சென்றடைந்துள்ளார். அவர் சிங்கப்பூர் செலிடார் விமான நிலையத்தில் இருந்து வாடகை விமானம் மூலம் பாங்கொக் நேரப்படி இரவு...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் தாய்லாந்து விசேட அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் தெரிவித்துள்ள தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, வேறொரு நாட்டில் நிரந்தர புகலிடம்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் 90 நாட்கள் தங்குவதற்கான அனுமதியை வழங்குமாறு, இலங்கை அரசே கோரிக்கை விடுத்ததென தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தாய்லாந்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Tanee...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளைய தினம் தாய்லாந்து செல்லவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சிக்கப்பூரில் தற்போது தங்கியுள்ள கோட்டாபய, அவருக்கு வழங்கப்பட்ட விசா காலம் முடிவடையவுள்ள நிலையில், இலங்கை திருமொழிவார் என தெரிவிக்கப்பட்டது. இந்த...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேலும் இரண்டு வாரங்கள் சிங்கப்பூரில் தங்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜூலை மாதம் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவிவிலகக் கோரி நாட்டில் மாபெரும் மக்கள் போராட்டம் வெடித்தது....
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11 ஆம் திகதி நாடு திரும்புவார் என தெரியவருகின்றது. சிங்கள இலத்திரனியல் ஊடகமொன்று இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி பதவியை வகித்த கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக மக்கள்...
சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக அனுமதி மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்சவை அனிஃருந்து வெளியேற்றுமாறு எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன. இந்த...
” முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளிநாட்டில் பதுங்கி – தலைமறைவாகவில்லை, அவர் சட்டப்பூர்வமாகவே வெளிநாடு சென்றுள்ளார்.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். அத்துடன், கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவார்...
தென்னாபிரிக்காவைச் சேர்ந்த அமைப்பு ஒன்றின் செயற்பாட்டாளர்கள் குழு ஒன்று சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் குற்றவியல் முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்யுமாறு...
பதவியை இராஜினாமா செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அடுத்த மாதம் இலங்கை திரும்பவுள்ளார் என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கடந்த 9ஆம் திகதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை அடுத்து கோட்டாபய ராஜபக்ச மாலைதீவு தப்பிச்ச...
இந்தியாவுக்கு செல்வதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டில், மிகப்பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரை சென்றடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சவூதி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான SV-788 என்ற விமானத்தின் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்துள்ளனர். #SriLankaNews
சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப், சபாநாயகர் டான் சுவான்- ஜின் மற்றும் அமைச்சர் எட்வின் டோங் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 67 வயதான ஹலிமா அவரது பேஸ்புக் பதிவில், “லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன்...
கந்தளாய் சீனி நிறுவனத்தின் 85% வீத பங்குகளை சிங்கப்பூர் நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சமர்ப்பித்துள்ளார். செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து செயற்பாடுகள் ஆரம்பமாகி பத்தாம் ஆண்டு நிறைவடையும் வரை முதலீட்டாளர் 85%...
சிங்கப்பூரில் உள்ள ஒருவர், தனது HDB பிளாட்டுக்கு வழக்கமான வருகை தரும் ஒரு காக்கையினை அதன் முதுகில் செல்லமாக அவர் வருடிவிடும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். Singapore Incidents என்ற Facebook பக்கத்தில் தான் இந்த...
துபாய் மற்றும் சிங்கப்பூர் நெல் பயிரிடாத போதிலும் அங்குள்ள நாட்டு மக்கள் பட்டினி கிடப்பதில்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாட்டில் உணவுப் பற்றாக்குறை...
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் அட்டைப்படம் பொறிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் அடையாள அட்டையை வைத்திருந்த நபரை சிங்கப்பூர் அரசாங்கம் அவருடைய நாட்டுக்கே திருப்பி அனுப்பியுள்ளது. செல்வமணி என்ற குறித்த நபர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே...