இன்று முதல் இலங்கையின் பிரதான எரிவாயு நிறுவனங்களான லிட்ரோ மற்றும் லாப்ஸ் நிறுவனங்கள் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானித்துள்ளன. விநியுாகத்திற்கு தேவையான போதியளவு எரிவாயு தம்வசம் கிடைக்காமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய...
ரஷியா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. சமீபத்தில் ரஷியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா அதிரடியாக தடைவிதித்தது. மேலும் பல்வேறு நிறுவனங்களும் ரஷியாவில் தங்களது சேவைகளை நிறுத்தி உள்ளது. இந்தநிலையில்...
உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ரஷியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் போன்ற அனைத்தையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:...
தாதியர் உதவி வைத்திய சேவைகளுடன் இணைந்த 18 சுகாதார தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன. சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை 7 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார...
நாட்டு மக்கள் நீர் மற்றும் மின்சார சேவைகளை எவ்வித சேமிப்பும் இன்றி பயன்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க குற்றம் சுமத்தினார். ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இன்று அவர் இதனை தெரிவித்தார். ஒரு...
வாகன வருமான அனுமதியை பெற்றுக் கொள்வதற்கான இணைய வசதிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குறித்த சேவையை பெற்றுக் கொள்ள இயலும். இணையத்தினூடாக குறித்த சேவைகளை பலர் பெற்றுக் கொள்ள முனைந்தமையே இந்நிலைக்காண...
கடுகதி தொடருந்து சேவைகள் நாளை (08) முதல் மீpண்டும் ஆரம்பிக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீக்கப்பட்டதை அடுத்து கடந்த முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான அலுவலக தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது....
கொரோனா பரவல் காரணமாக நாட்டில் மூடப்பட்டிருந்த ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து அலுவலகங்களும் இன்று முதல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கவுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டலுக்கு அமைவாக இந்த சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஆயினும்...