பிரித்தானியாவில் இயங்கிவரும் உலகின் மிக குறுகிய நேர விமானசேவை உலகிலேயே மிகக் குறுகிய நேர விமான சேவையானது பிரித்தானியாவின் (UK)ஸ்கொட்லாந்தில் இயங்கி வருகின்றது. Loganair என்னும் நிறுவனம் நடாத்தி வரும் இந்த குறுகிய நேர விமானப்...
பிரித்தானியாவில் 9000 பேருக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு: பிரபல டெலிவரி நிறுவனம் அறிவிப்பு டெலிவரி துறையில் முன்னணி நிறுவனமான Evri பிரித்தானியாவில் 9000 பணியிடங்களுக்கு ஆட்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. டெலிவரி துறையில் முன்னணி நிறுவனமான Evri, அப்பல்லோ...
இங்கிலாந்தில் சீரற்ற வானிலை : விமான சேவைகள் இரத்து இங்கிலாந்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. “கத்லீன்” (Kathleen) புயலுடன் கூடிய பலத்த காற்று...
கோடிகளில் சம்பளம்… பிரித்தானிய தீவொன்றில் ஒரு அரிய வேலைவாய்ப்பு பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்து நாட்டுக்குச் சொந்தமான தீவொன்றில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, அங்கு பணிக்கு வரும் மருத்துவர்களுக்கு,ஆண்டுக்கு 150,000 பவுண்டுகள் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
இஷா புயலை அடுத்து Jocelyn புயல்: பயணத்திற்கும் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என எச்சரிக்கை பிரித்தானியாவில் இஷா புயல் மணிக்கு 107 மைல் வேகத்தில் புரட்டியெடுத்துள்ள நிலையில், தற்போது Jocelyn புயல் தொடர்பில் வானிலை எச்சரிக்கை...
சர்வதேச தரப்பில் விவாதிக்கப்பட்ட இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்ட, கொடூரமான சட்டமான பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மீண்டும் சர்வதேச கவனத்திற்கு உட்பட்டுள்ளதுடன் பிரித்தானிய நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவை,...
அடுத்த ஆண்டு ரிஷி கட்சியினரை பிரதமர் இல்லத்திலிருந்து வெளியேற்றிவிடுவோம்: எதிர்க்கட்சியினர் உற்சாகம் ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி, எதிர்க்கட்சியினரை பெரும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஸ்கொட்லாந்தின் Rutherglen and Hamilton West தோகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில்,...
திருமணம் ஒன்றில் கலந்துகொள்ள 3,000 மைல்கள் பயணித்த பெண் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் தமது நண்பரின் திருமணத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு, 3,000 மைல்கள் பயணித்து ஸ்கொட்லாந்து சென்ற நிலையில், ஏற்பட்ட சுவாரசிய திருப்பம் குறித்து...
உலகப் புகழ்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கை தமிழ் சிறுவன்! இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காய் உலகப் பிரசித்தமான மரதன் ஓட்டப் போட்டியில் லண்டன் வாழ் இலங்கை தமிழ் சிறுவன் ஒருவர்...
(காணொலி இணைக்கப்பட்டுள்ளது ) இலங்கையில் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ பதவியேற்ற பின்னர், நாடு மிகவும் பாரிய பொருளாதார வீழ்ச்சியினைக் கண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், கொரோனா எதிரொலியைத் தொடர்ந்து, இலங்கை மக்கள் வரிசையில் நிற்பதற்குத் தவறவில்லை என்று தான்...
நிலையான அபிவிருத்தியே எமது கொள்கைக் கட்டமைப்பாகும். அதன்படி இயற்கைக்கு எதிராக செயற்படுவதை விடுத்து, அதனோடு இணைந்து செயற்பட வேண்டும். இதன் மூலம் நிலையான அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட புதிய விவசாயப் புரட்சி ஒன்று உருவாகும் என...
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச, ஸ்கொட்லாந்தின் க்லாஸ்கோ நகரைச் சென்றடைந்தள்ளார். ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்று கிலாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தை அடைந்த நிலையில் பிரித்தானியாவுக்கான...
Sports – அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்கும் அணி எது?
#Sports – ஸ்காட்லாந்தை 130 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்
லண்டனில் உச்சத்தைத் தொடும் வெயில் – மாத இறுதியில் வெள்ளப்பெருக்கு !!!! லண்டனில் இவ்வாரம் வெப்பநிலை 24 செல்ஸியஸ் வெப்பநிலையைத் தொட சாத்தியம் உள்ளது என இங்கிலாந்து வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் கோடை...