யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை ஒருபோதும் அகற்றமுடியாது என்று பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி அப்போது இராணுவத்...
நாட்டில் சட்டம் ஒழுங்கை பேணுவதற்கு மக்கள் ஆதரவு வழங்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆயுதப் படைகளும் இலங்கை பொலிஸாரும் தற்போதுள்ள அரசியலமைப்பின் படியே செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்....
நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பு தரப்பினருக்கு ஆதரவளிக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு மக்களின் ஆதரவு மிகவும் அவசியமானது. அதற்காக நாட்டில் நிலவும்...
“இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து நாட்டை மீட்க இராணுவத்தினரான எம்மால் முடிந்த சகல ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொடுத்து வருகின்றோம். எமக்கான சரியான வாய்ப்பு வழங்கப்பட்டால் நாம் செய்து காட்டுவோம்” என்று இராணுவத் தளபதி ஜெனரல்...
இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான தடைகள் குறித்த ஆலோசனைகள் இடம்பெறுவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பான விடயங்களில் பிரித்தானியா மற்றும் அமெரிக்கா உட்பட ஏனைய நட்பு நாடுகளுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக, பிரித்தானிய வெளிவிவகார பொதுநலவாய...
இலங்கை இராணுவத்தின் 59 வது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் எச்.எல்.வி.எம். லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரையின் பேரில் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவருக்கு இன்றைய தினம் மயிலிட்டியில் புதிய வீடு ஒன்றுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. யாழ் மாவட்டத்திற்கு இன்றைய தினம் வருகை தந்த பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவினால்...
இயற்கை வழியில் இராணுவத்தினரால் உருவாக்கப்பட்ட நச்சுத்தன்மையற்ற சேதனப்பசளை உற்பத்திகள் யாழ். மாவட்ட விவசாயிகளுக்கு அறிமுகம்செய்து வைக்கப்பட்டன. இன்று மதியம் 1.30 மணிக்கு பலாலியில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல்...
நாட்டில் தற்போது அமுலில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகள் தளர்த்தப்பட்டாலும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். ” கொரோனா ஒழிப்பு...
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதிந் நாட்டை திறப்பதற்குரிய சகல திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளதென இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அண்மையில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள கோரிக்கைக்கு அமைவாக துறைகளுக்குப் பொருத்தமான திட்டங்களை குறித்த நிறுவனங்களினால்...
நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தனது ருவிற்றர் பக்கத்தில் அறிவித்துள்ளார். தற்போது எதிர்வரும் 13 ஆம் நாட்டில் நடைமுறையிலுள்ள ஊரங்குச் சட்டம் எதிர்வரும்...
கொரோனா ஒழிப்புத் திட்டத்தின் கீழ் பைஸர் தடுப்பூசியை ஏற்றும் முழு அதிகாரம் இராணுவத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். புத்தளம் உட்பட பல பகுதிகளில் பைஸர் தடுப்பூசி ஏற்றலில் நடந்த...
அனுமதி வழங்கப்பட்டுள்ள தொழிலுக்குச் செல்வோர், வீதித் தடைகள் இடப்பட்டுள்ள இடங்களில் தங்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தல் கட்டாயமானது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். தற்போது முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய சேவைகளை செப்ரெம்பர் 6...
30 வயதுக்கு அதிகமானோரில் 51 வீதமானவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளும் (covid vaccine) ஏற்றப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 60 வயதுக்கு அதிகமானோர் விரைவாகதடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்....
வேலைக்குச் செல்வோர் அனுமதி பெறத் தேவையில்லை- இராணுவத் தளபதி!!! நாட்டில் ஊரடங்குச் சட்டம் இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தக் காலப்பகுதியில் வேலைக்குச் செல்வோர் விஷேட அனுமதி பெறத்...
வர்த்தக நிலையங்களை மூடுவதால் பயனில்லை – சவேந்திர சில்வா வர்த்தக நிலையங்களை சுயமாக மூடுவதால் எவ்வித பயனும் கிடையாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...
அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியேறுங்கள்!- இராணுவத் தளபதி எதிர்வரும் சில நாள்களுக்கு அவசர தேவைகளைத் தவிர்த்து வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்....