Sampanthan

58 Articles
24 6687ccb9ab80c
இலங்கைசெய்திகள்

சம்பந்தனின் மறைவுக்காக ஹர்ச டி சில்வா வெளியிட்டுள்ள பதிவு

சம்பந்தனின் மறைவுக்காக ஹர்ச டி சில்வா வெளியிட்டுள்ள பதிவு இலங்கையின் அரசியலமைப்பின் கீழ் ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமைகள் உள்ளனவா என இலங்கையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன்...

sampanthan 1
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியுடன் சந்திப்பு – உறுதிப்படுத்தினார் சம்பந்தன்

மே மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதியோடு நடைபெறும் கூட்டத்தில் நாம் பங்குபெற்றுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அனுப்பி...

image 92e737701c
அரசியல்இலங்கைசெய்திகள்

எரிக் சொல்ஹெய்ம் – கூட்டமைப்பு சந்திப்பு

சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை இன்று (19) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்....

ranil 2
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழ் கட்சிகள் – ஜனாதிபதி நாளை பேச்சு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான முதலாவது பேச்சு, ஜனாதிபதி செயலகத்தில் நாளை (13) செவ்வாய்க்கிழமை மா​லை 5.30க்கு நடைபெறவுள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில், ஜனாதிபதியால்...

mano
அரசியல்இலங்கைசெய்திகள்

இனப் பிரச்சினை தொடர்பில் பேச்சு – கூட்டமைப்பின் தீர்மானத்துக்கு மனோ வரவேற்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசிய இனப் பிரச்சினை தொடர்பில் அனைத்து கட்சிகளுடன் பேச விரும்புகிறேன் என கடந்த வாரம் பாராளுமன்றத்தில் விடுத்த அழைப்பை நாம் கவனத்தில் எடுத்துள்ளோம். இந்நிலையில் ஜனாதிபதியின் அழைப்பு...

சம்பந்தன் sampanthan
அரசியல்இலங்கைசெய்திகள்

தேர்தலை நடத்துங்கள்!!

பொதுத் தேர்தலை விரைவில் நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். தவறாக...

sampanthan
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழ் கட்சிகள் சந்திப்பு! 

புதிய அரசியலமைப்பின் ஊடாக வடக்கு கிழக்கில் அதிகாரப் பகிர்வு, மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துதல் உள்ளிட்ட 03 யோசனைகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வடக்கின் தமிழ் அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. வடக்கு,...

sampanthan
அரசியல்இலங்கைசெய்திகள்

கூட்டமைப்பு தலைமையில் தமிழ் கட்சிகள் சந்திப்பு!

தமிழ் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில், கொழும்பில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது. அரசியல் தீர்வு மற்றும் தற்போதைய...

Sampanthan4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

சம்பந்தன் தலைமையில் கூடுகின்றன தமிழ் கட்சிகள்!

தமிழ் கட்சிகளுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று நாளை மாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் குறித்த சந்திப்பானது, கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில்...

image e6f8510c99
அரசியல்இலங்கைசெய்திகள்

சம்பந்தன் – ‘இ.தொ.க’வினர் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு ‘ஜனநாயகப் பொன் விருது’ வழங்கப்பட்டுள்ளமைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், போசகர் சிவராஜா,பிரதி தலைவி அனுசியா...

Sampanthan4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

சம்பந்தனுக்கு விடுமுறை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுக்கு 3 மாதங்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு விடுமுறை வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல இன்று(8) பாராளுமன்றத்தில் கோரிக்கை...

image 6a45a7b5db
அரசியல்இலங்கைசெய்திகள்

‘சிறந்த அரசியல் பிரமுகர்’ – சம்பந்தனுக்கு விருது

வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் தங்க ஜனநாயக விருது முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டது. அரசியல் நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த விருது வழங்கும்...

image 0f4aabf1c6
அரசியல்இலங்கைசெய்திகள்

சம்பந்தன் – ஐ​ரோப்பிய ஒன்றிய குழு சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ​ரோப்பிய ஒன்றிய தூதுக்குழு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, இன்று (27) சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்த சந்திப்பின் போது, மனித உரிமைகள், பொருளாதார மீட்பு,...

Sampanthan4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

சம்பந்தனை விலக்க கூட்டமைப்புக்குள் குழு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை பதவிகளில் இருந்து அகற்றுவதற்காகக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில்...

ranil 2
அரசியல்இலங்கைசெய்திகள்

புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்! – சம்பந்தன் பாராட்டு

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றின் மீதும் மற்றும் தனிநபர்கள் சிலர் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடையை அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான சிறிலங்கா அரசாங்கம் நீக்கியமைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்புத் தெரிவித்துள்ளது....

297363098 601021664725163 4588487198209348907 n
அரசியல்இலங்கைசெய்திகள்

கூட்டமைப்பினர் எனக்கு வாக்களித்தனர்! – போட்டுடைத்தார் ரணில்

அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவில், தனக்கு ஆதரவாக கூட்டமைப்பின் சிலர் வாக்களித்திருந்தமையை அனைவர் முன்னிலையிலும் ரணில் பகிரங்கப்படுத்தினார் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பி மேலும்...

sampanthan 1
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்வக்கட்சி அரசு! – கூட்டமைப்பின் முடிவு இன்று?

சர்வக்கட்சி அரசில் தமது வகிபாகம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது. இது சம்பந்தமாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், சுமந்திரன் எம்.பியும் ஏற்கனவே கலந்துரையாடியுள்ள நிலையில், சம்பந்தனை, சுமந்திரன் இன்று...

sampanthan gotabaya 1
அரசியல்அரசியல்இலங்கைகட்டுரைசெய்திகள்

நெருக்கடிகள், பிரச்சினைகளுக்குத் தேர்தல்களே தீர்வு!

நாட்டின் தற்போதைய நெருக்கடிகள், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமாயின் ஆட்சி மாற்றம் ஒன்று அவசியம் என்று மூத்த அரசியல் தலைவரான இரா.சம்பந்தன் கூறுகின்றார். அதுவே மக்களின் வேண்டுகோள், எதிர்பார்ப்பு என்றும் அவர்...

Sampanthan
அரசியல்இலங்கைசெய்திகள்

நெருக்கடிக்குத் தீர்வுகாண ஆட்சி மாற்றமே தேவை! – சம்பந்தன் வலியுறுத்து

“நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமாயின் ஆட்சி மாற்றம் மிகவும் அவசியம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தினார்....

Sampanthan 2
அரசியல்இலங்கைசெய்திகள்

கூட்டமைப்பும் இன்று கூடுகிறது!

தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் அதன் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இன்று முற்பகல் 9.30 மணிக்கு கூடவுள்ளது. இதன்போது புதிய அரசுக்கு எந்த அடிப்படையில் ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில்...