நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பயணித்த சொகுசு கார் விபத்து பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பயணித்த சொகுசு கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இ்ந்த விபத்தில் படுகாயமடைந்தவர் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெற்கு நெடுஞ்சாலை...
சஜித் அணியில் இருந்து வெளியேறவுள்ள எம்.பிக்கள்! ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் கட்சியிலிருந்து வெளியேறவுள்ளனர் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண (Harshana Rajakaruna) தெரிவித்துள்ளார். அவர்கள் கம்பஹா...
தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை வழங்கத் தயார்! சஜித் நான் ஜனாதிபதியாகத் தெரிவானால் இலங்கையின் இறையாண்மையைப் பாதிக்காத வகையில் தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை வழங்கத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ (Sajith...
சஜித்திற்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையில் ஜனாதிபதி செயலகம் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு (Sajith Premadasa) எதிராக சேறு பூசும் நடவடிக்கைகளில் ஜனாதிபதி செயலகம் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள்...
மே தினத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையின் 1500 பேருந்துகள் நாளை (1ஆம் திகதி) மே தினத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையிடம் 1500 பேருந்துகளை அரசியல் கட்சிகள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் நேற்று (29 ஆம் திகதி)...
இலங்கையுடன் ஈரான் தொடர்ந்தும் நட்புறவில் இருக்க வேண்டும்: சஜித் தரப்பு ஈரான் ஜனாதிபதி மற்றும் அந்நாட்டு மக்கள் இலங்கையுடன் தொடர்ந்தும் நட்புறவில் இருப்பதையே தாம் விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம்(SJP) தெரிவித்துள்ளது. ஈரான் ஜனாதிபதி கலாநிதி...
மதுபான கடை உரிமங்களை நண்பர்களுக்காக பெற்றுக்கொடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஆகிய கட்சிகளின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதுபான கடை உரிமங்களை தங்கள் நண்பர்களுக்காக...
பதவி பறிபோகும் அச்சத்தில் 83 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவியை இழக்க நேரிடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (Sri...
ரணிலுடன் இணைந்து செயற்படுவது தொடர்பாக பொன்சேகாவின் நிலைப்பாடு தாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவதாகவும், ஆனால் அது வேறு வகையான உறவு என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்....
ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகள் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை உடனடியாக நீக்க வேண்டும் என நாடாளுமன்ற...
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க தீர்மானித்துள்ளார். அவர் இன்றைய தினம் (09.01.2024) நாடாளுமன்றில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார். இதன்போது, தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் சிலர் எதிர்க்கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதனை அறிய அரச புலனாய்வு அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களை பின்தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த...
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜி.எல்.பீரிஸ் மற்றும் டிலான் பெரேரா ஆகிய இருவரும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான பரந்த கூட்டணியில் இணைந்து செயற்படும் நோக்கத்தை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பொதுஜன பெரமுனவில் இருந்து குறித்த இருவரும்...
சஜித்துடனான சந்திப்பில் புலம்பெயர் தமிழர் அமைப்பின் அடையாள மாற்றம் குறித்து கோரிக்கை உலகத் தமிழர் பேரவை மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித்...
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் தொடர்பில் தகவல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆகியோர் எதிர்வரும் தேர்தலுக்கான உடன்படிக்கையொன்றில் ஈடுபட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரொஷான் ரணசிங்க...
வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் பின்னணி: சரத் பொன்சேகா இறுதிப் போரின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என வெளியான தகவலின் பின்னணியில் எனக்கு எதிரான சூழ்ச்சியே இருந்தது என ஐக்கிய...
இலங்கை அரசியலில் ஏற்படப் போகும் மாற்றம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டவுடன் பலர் அவருடன் வந்த இணைந்த கொள்வார்கள் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர்...
ரணில் அரசியல் ஏமாற்று வித்தை காட்டினால் பேச்சு மேசையை விட்டு உடன் வெளியேறுவோம்! எதிர்க்கட்சி சாடல் “ஜனாதிபதியுடனான சர்வகட்சி கலந்துரையாடலில் நாட்டையும் மக்களையும் பற்றி சிந்தித்து எதிர்க்கட்சி பங்கேற்றாலும், இந்தக் கலந்துரையாடல் வழமையான அரசியல் ஏமாற்று...
ஹரின் – மனுஷ ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிலிருந்து நீக்கம் சுற்றுலா மற்றும் மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரை நீக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இது...
பாராளுமன்ற அமர்வுகளில் இன்று முதல் மீண்டும் பங்கேற்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னரே இந்த முடிவை அக்கட்சி எடுத்துள்ளது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற...