” பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறிவிட்டார்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் சீற்றத்தை வெளிப்படுத்தினார். பிரதி சபாநாயகர் தேர்வு குறித்து சபையில் கருத்து வெளியிட்ட அவர்,...
பிரதி சபாநாயகருக்கான இரகசிய வாக்கெடுப்பின்போது, தான் யாரை ஆதரித்து வாக்களித்தார் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபைக்கு, காட்சிப்படுத்தியதால் சர்ச்சை ஏற்பட்டது. பிரதி சபாநாயகரை தெரிவுசெய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு சபையில் தற்போது இடம்பெற்றுவருகின்றது. 11...
“இந்த ஜனாதிபதி அல்லது பிரதமரின் கீழ் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நாடு வெளிச்சத்துக்குப் பதிலாக இருளை நோக்கியே செல்கின்றது. எனவே, மக்களின் கோரிக்கைக்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் உடனடியாகப் பதவி விலக...
” சர்வதேச நன்கொடை மாநாடொன்றை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவும்.” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்றத்தில் இன்று கோரிக்கை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” பிரச்சினை நீடித்தால்...
பரபரப்புக்கு மத்தியில் கூடுகிறது பாராளுமன்றம்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அரசுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்விரு பிரேரணைகளும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நேற்று (03) கையளிக்கப்பட்டன....
“மக்களின் கோரிக்கைகளைக் காட்டிக்கொடுத்தது யார்? இப்போது புரிந்துகொள்ள முடியும்.” – இவ்வாறு அரசுக்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை சபாநாயகரிடம் நேற்றுக் கையளித்த பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இதன்போது அவர் மேலும்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் நாளை மறுதினம் 04 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...
ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின பேரணியிலும், கூட்டத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க பங்கேற்கவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக நாடாளுமன்றம் தெரிவான சம்பிக்க ரணவக்க, 43 ஆம் படையணி எனும் அரசியல் இயக்கத்தையும்...
“வரலாற்றில் என்றுமில்லாத வகையில் நாட்டை நாசமாக்கிய ராஜபக்ச அரசை நாம் வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும்.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...
” சர்வகட்சி அரசில் இணையுமாறு எனக்கு 24 மணிநேரமும் தொலைபேசி அழைப்பு வருகின்றது. அவ்வாறு இணையாவிட்டால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி இல்லாது செய்யப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்படுகின்றது.” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்....
” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகாமல் அமையும் சர்வக்கட்சி அரசில், அங்கம் வகிக்காமல் இருப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எடுத்த முடிவு சரியானது. அந்த முடிவுடன் நாம் உடன்படுகின்றோம்.”- இவ்வாறு தமிழ் முற்போக்கு...
” ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சானது, பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவிடமே ஒப்படைக்கப்படும். இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின்...
” அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஆதரிக்கின்றது.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பிபிசிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும்...
சர்வக்கட்சி இடைக்கால அரசமைப்பதற்கு வெளியில் இருந்தாவது ஒத்துழைப்பு வழங்குமாறு முக்கியமான தேரர்கள் சிலர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஜனாதிபதி பதவியில் கோட்டாபய ராஜபக்ச, நீடிக்கும்வரை இடைக்கால அரசில் இணைய தயாரில்லை என...
ஐக்கிய மக்கள் சக்தி, கண்டியிலிருந்து கொழும்புக்கு ஆரம்பித்துள்ள பேரணியின் 2ஆவது நாள் இன்றாகும். நேற்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். இந்தநிலையில்,...
பதவியை தக்கவைக்க ஜனாதிபதி, பிரதமர் கடும் பிரயத்தனம் ஆளுங்கட்சிக்குள் மேலும் பிளவு மொட்டு கட்சி எம்.பிக்களுடன் ஜனாதிபதி நாளை அவசர சந்திப்பு இடைக்கால அரசுக்கு சஜித், அநுர, பொன்சேகா போர்க்கொடி ரணில் – பஸில் ‘அரசியல்...
பஸில் ராஜபக்சவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் அரசியல் ‘டீல்’ இருக்கக்கூடும். அதனால்தான் நம்பிக்கையில்லாப் பிரேரணை தாமதப்படுத்தப்படுகின்றது – என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு...
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் அரசுக்கு எதிரான எதிர்ப்புப் பேரணி இன்று முற்பகல் கண்டி நகரத்தில் தொடங்கியது. ‘விடுதலைக்கான போராட்டம்’ என்ற இந்த நடைபவனி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (26) காலை கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன மகாநாயக்க தேரரைச் சந்தித்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார். மகாநாயக்க தேரரின் நலன்...
கண்டியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஶ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (26) காலை விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, புத்தரின் புனித தந்தத்தை வழிபட்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். சங்கைக்குரிய மகா சங்கத்தினர் பிரித்...