பிரிக்ஸில் இணைவதற்கான இலங்கையின் விண்ணப்பம் குறித்து ரஷ்ய தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பு பிரிக்ஸ் (BRICS )அமைப்பில் இணைவதற்கான இலங்கையின் விண்ணப்பம், ரஷ்யாவின் தலைமையின் கீழ் ஏனைய நாடுகளுடன் இணைந்து பரிசீலிக்கப்படும் என்று...
பதவி விலகிய 2 நாளில் பாதுகாப்பு அமைச்சக அதிகாரியாக நியமித்த புடின்: யார் அவர்? வடக்கு ரஷ்யாவின் முன்னாள் தலைவரை, பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரியாகப் பணியாற்ற புடின் நியமித்துள்ளதாக செய்தி...
கூகுள் நிறுவனத்திற்கு வரலாறு காணாத அபராத தொகையை விதித்து தீர்ப்பளித்த ரஷ்யா ரஷ்ய (Russia) நீதிமன்றம் வரலாறு காணாத அபராத தொகையை கூகுள் (Google) நிறுவனத்திற்கு எதிராக விதித்து தீர்ப்பளித்துள்ளது. கூகுளின்...
போர் தொடர்பில் புடினுக்கு ட்ரம்ப் வழங்கிய அறிவுறுத்தல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் உக்ரைனை ஆக்கிரமிக்க முயல வேண்டாம் என தான் அறிவுறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்....
உக்ரைன் – ரஷ்ய யுத்தத்தில் நேரடியாக களமிறங்கிய வட கொரியா உக்ரைன் – ரஷ்ய யுத்தத்தில் ரஷ்யாவிற்கு ஆதரவளிக்கும் வகையில், வட கொரியாவிலிருந்து 3,000 இராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தென் கொரிய...
மேற்கத்தேய ஆயுதத்தால் ரஷ்யாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்ரைன் உக்ரேனிய இராணுவம் ரஷ்யாவின் Su – 34 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது. ரஷ்யா – உக்ரைனுக்கு இடையிலான...
ரஷ்ய ஆயுதக் கிடங்கு மீது தாக்குதல் நடத்திய உக்ரைன் ரஷ்யாவின் (Russia) – ட்வெர் பகுதியில் ஏவுகணைகள், குண்டுகள் மற்றும் பீரங்கி குண்டுகளை சேமித்து வைத்திருந்த ஆயுத கிடங்கை உக்ரைன் ஆளில்லா...
ரஷ்ய உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா முக்கிய நகர்வு ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், இந்தியதேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா செல்லவுள்ளதாக சர்வதேச...
உக்ரைன் மீது சரமாரியாக திடீர் தாக்குதல் மேற்கொண்ட ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டதோடு, 200 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...
சர்வதேச நீதிமன்ற உத்தரவை மீறி புடின் மங்கோலியா பயணம் ரஷ்யா -உக்ரைன் இடையே போர் நீடித்து வருகின்ற நிலையில் இது தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எதிராக நெதர்லாந்தில் உள்ள சர்வதேச...
ரஷ்யாவிற்கு ஆயுதங்களை அள்ளி வழங்கிய வடகொரியா பதிலுக்கு புடின் அளித்த பரிசு உக்ரைனுக்கு(ukraine) எதிரான போரில் ரஷ்யாவிற்கு(russia) வடகொரியா(north korea) ஆயுதங்களை பெருமளவில் வழங்கியுள்ள நிலையில் அதற்கு பதிலாக ரஷ்ய ஜனாதிபதி...
அதிகரிக்கும் போர் பதற்றம் : ரஷ்யா மீது 158 ட்ரோன்களை ஏவிய உக்ரைன் உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையின் சமீபத்திய நிகழ்வாக, ரஷ்ய தலைநகர் மொஸ்கோ உள்பட 15...
ஐரோப்பிய நாடொன்றில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட ரஷ்ய உளவு திமிங்கலம் ரஷ்யாவின் உளவு திமிங்கலம் என்று பிரபலமாக அறியப்பட்ட வெள்ளை நிற திமிங்கலம் ஐரோப்பிய நாடான நோர்வேயில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது....
சுட்டு வீழ்த்தப்பட்ட F-16 போர் விமானம் : ஜெலென்ஸ்கி எடுத்துள்ள அதிரடி முடிவு உக்ரைன் படைகளாலையே F-16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy)...
22 பேருடன் மாயமான ரஷ்ய உலங்கு வானுர்தி : தேடுதல் பணிகள் தீவிரம் ரஷ்யாவில்(Russia) எம்ஐ-8டி ரக உலங்கு வானூர்தி ஒன்று வாக்கசெட்ஸ் எரிமலை பகுதியில் இருந்து நிக்கோலேவ்கா கிராமத்தில் உள்ள...
உக்கிரமடையும் போர் : அமெரிக்காவின் F-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட F-16 ரக போர் விமானத்தை உக்ரைன் இழந்துள்ளதாக சர்வதேச...
சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உத்தரவை மீறும் புடின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தனக்கு கைது உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும், அந்த அமைப்பில் உறுப்பு நாடாக உள்ள நாடொன்றிற்கு விளாதிமிர் புடின் (Vladimir...
ரஷ்யா மீது பாரிய தாக்குதல் மேற்கொண்ட உக்ரைன்: தடுத்து அழிக்கப்பட்ட 11 ஆளில்லா விமானங்கள் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது தாக்குதல் நடத்துவதற்காக உக்ரைனில் இருந்து 11 ஆளில்லா விமானங்கள் அனுப்பப்பட்ட...
ரஷ்ய எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க ஏவுகணைகள் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உள்ள பொறியியல் உபகரணங்களை அழிப்பதற்காக உக்ரேனியப் படைகள் அமெரிக்கா தயாரித்த HIMARS ஏவுகணைகளை பயன்படுத்துவதாக அந்நாட்டு இராணுவம் கூறுகிறது. உக்ரேனிய...
உக்ரைனுடனான எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் ரஸ்யாவின் நட்பு நாடு உக்ரைனுடனான (Ukraine) எல்லை பகுதிகளில் ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் (Belarus), பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஸ்யா...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |