பிரித்ததானிய இளவரசி புற்றுநோயினால் பாதிப்பு புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் தான் இருப்பதாக பிரித்தானியாவின் இளவரசி கெத்தரின் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் அதற்கான சிகிச்சைஅவர் கிரமமாக பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர் வெளியிட்டுள்ள...
பிரித்தானிய பிரதமராக இருக்கும் ரிஷி சுனக்குக்கு பதிலாக வேறொருவரை பிரதமராக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுவருவதாக வெளியான தகவல் பிரித்தானிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியவண்ணம் உள்ளது. இந்நிலையில், அத்திட்டம் பிசுபிசுத்துப்போனதாக நாடாளுமன்றத்துக்கே சென்று நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரடியாக...
தேர்தலில் ரிஷி கட்சி பெரும் தோல்வியை சந்திக்கும்… அதிரவைக்கும் ஆய்வு முடிவுகள் பிரித்தானிய பிரதமர் ரிஷி சார்ந்த கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, வரும் பொதுத்தேர்தலில் பெரும் தோல்வியை சந்திக்கும் என்றும், அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில்...
அவுஸ்திரேலியாவின் முதல் இந்திய வம்சாவளி செனட்டர்., பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் புதிய செனட்டராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரிஸ்டர் வருண் கோஷ் (Varun Ghosh) தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பகவத்...
மீண்டும் பிரித்தானிய பிரதமர் மனைவி தொடர்பில் ஒரு சர்ச்சை: இம்முறை சர்ச்சையில் சிக்கியவர் அவரல்ல… பிரித்தானியாவில், பிரதமர் மனைவி தொடர்பில் மீண்டும் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது. அதில் அவர் நேரடியாக பங்குபெறவிலை என்றாலும், அவர் பங்குதாரராக...
36 மணி நேரம் விரதம் மேற்கொள்ளும் பிரித்தானிய பிரதமர் ரிஷி பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வாரத்துக்கு 36 மணி நேரம் கடுமையான விரதம் ஒன்றைக் கடைப்பிடிப்பதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர் மேலும், திங்கட்கிழமை முழுவதும்...
பிரித்தானிய பிரதமர் ராஜினாமா செய்ய வலுக்கும் கோரிக்கை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ராஜினாமா செய்யவில்லையென்றால், வரும் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வி அடையும் என்று கூறியுள்ளார் அக்கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர். புலம்பெயர்தல்...
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்த சலுகை ஒன்றின் மூலம், அவரது மனைவியான அக்ஷதா மூர்த்திக்கு லாபம் கிடைக்கலாம் என்ற குற்றச்சாட்டு சர்ச்சையை உருவாக்கியது. கடந்த ஆண்டு, பிரித்தானிய அரசின் பட்ஜெட்...
செங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தி வந்த ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படைகளை குறி வைத்து பிரித்தானியா மற்றும் அமெரிக்கப் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர். பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து ஏமன் நாட்டை...
தவறாக குற்றம் சாட்டப்பட்ட தபால் அலுவலகப் பணியாளர்களுக்கு நீதியும் இழப்பீடும் வழங்க புதிதாக சட்டம் கொண்டுவர நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். பிரித்தானியாவில் தபால் துறையில், sub-postmaster என்னும் பொறுப்பிலிருந்த...
ஆட்சியில் நீடிக்கும் பொருட்டு Facebook விளம்பரத்திற்கு மட்டும் பிரதமர் ரிஷி சுனக் பெருந்தொகையை செலவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி தேர்தல் விளம்பரத்திற்காக செலவிடும் தொகையை விடவும் அதிகம் என்று கூறப்படுகிறது. மேலும்...
பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் எப்போது என்பது தொடர்பில் பிரதமர் ரிஷி சுனக் முதல் முறையாக உறுதியான பதில் அளித்துள்ளார். ஆண்டின் இரண்டாவது பாதியில் பொதுத் தேர்தல் முன்னெடுக்கலாம் என்ற திட்டத்தில் இருப்பதாக பிரதமர் ரிஷி சுனக்...
வெளியான கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில், பிரதமர் ரிஷி சுனக்கின் ஆட்சி முடிவுக்கு வரலாம் என கூறப்படும் நிலையில், பிறக்கவிருக்கும் புத்தாண்டு முதல் புதிய சட்டங்களை அமுலுக்கு கொண்டுவர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிஷி சுனக்கின் அரசாங்கம் அமுலுக்கு...
பிரதமர் ரிஷி சுனக்கின் ருவாண்டா திட்டத்திற்கு இன்னொரு பின்னடைவு: நற்பெயரைக் கெடுக்கும் என அச்சம் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான ருவாண்டா திட்டம் கட்டாயம் அமுலுக்கு கொண்டுவரப்படும் என்று ரிஷி சுனக் அரசாங்கம் அடம்பிடிக்கும் நிலையில், இன்னொரு பின்னடைவாக விமான...
பிரித்தானிய அரசிற்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு மிதவைப்படகில் தங்கவைக்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, படகுத் திட்டத்தை உடனடியாகக் கைவிடுமாறு பிரித்தானிய அரசை வலியுறுத்தியுள்ளன. பிரித்தானியின் செலவீனங்களை குறைப்பதற்காக புகலிடக்கோரிக்கையாளர்களை மிதவைப்படகில் தங்கவைக்கும் திட்டத்தை அந்நாட்டு...
புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் சட்டமூலம் சுனக்கிற்கு கிடைத்துள்ள வெற்றி புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு நாடுகடத்த வகை செய்யும் சட்டமூலம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றுள்ளது. பிரித்தானியாவுக்குள் நுழைந்து புகலிடம் கோருவோரின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்வரை, அவர்கள் ஏதாவது ஒரு ஆப்பிரிக்க...
பதவிநீக்கம் செய்யப்பட்ட சுவெல்லா பிரித்தானிய பிரதமர் ரிஷி மீது கடும் தாக்குதல் உள்துறைச் செயலர் பதவியிலிருந்து பதவிநீக்கம் செய்யப்பட்ட சுவெல்லா பிரேவர்மேன், பிரதமர் ரிஷி நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாக கடுமையான வார்த்தைகளால் அவரை சாடியுள்ளார். உள்துறைச்...
இன்னும் நிறைய பேசவேண்டியிருக்கிறது… சர்ச்சையில் சிக்கி பதவியிழந்த உள்துறைச் செயலர் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிக்கொண்டேயிருந்ததால் பதவியை இழந்த பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன், இன்னும் நிறைய பேசவேண்டியிருக்கிறது என்று கூறியிருக்கிறார். புலம்பெயர் பின்னணி கொண்டவராக...
பிரித்தானிய அமைச்சரவை மாற்றியமைப்பு: யார் உள்ளே, யார் வெளியே… பிரித்தானிய அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார் பிரதமர் ரிஷி சுனக். சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசி, ஆளுங்கட்சிக்கு தொல்லை கொடுத்துக்கொண்டேயிருந்த சுவெல்லா பிரேவர்மேன் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்....
பிரித்தானிய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் பிரித்தானியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்கின் உத்தரவின் பேரில் இவர் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்....