* நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது – மஹிந்தானந்த அளுத்கமகே * பாதீட்டு விவாதத்தில் இரா. சம்பந்தன் உரையாற்றவில்லை! * தமிழ் கட்சிகளின் கூட்டம்: பங்கேற்காத தமிழ்க் கட்சிகள் * ஜனநாயக இடதுசாரி முன்னணியின் அரசியல்...
நாட்டில் அரிசிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். 10 மாதங்களுக்கு தேவையான அரிசி கையிருப்பில் இருப்பதாகவும் பெரும்போகத்தின்போது தேவையான அறுவடை கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். இரசாயன...
சதொச விற்பனையகங்களில் பொருட்களைக் கொள்வனவு செய்வது குறித்து வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார். சதொச விற்பனையகங்களில் அரிசி மற்றும் சீனி ஆகியவற்றை கொள்வனவு செய்யும் போது, அதற்கு மேலதிகமாக வேறு பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டியது கட்டாயம்...
இதுவரையில் சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசு தீர்மானித்துள்ளது. அத்துடன் அதிகரித்துள்ள அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதற்காக அரிசி இறக்குமதியை செய்ய தீர்மானம் செய்யப்பட்டுள்ளது என அரச தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று நிதியமைச்சர் பஸில்...
நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டால் மரவள்ளிக் கிழக்குதான் நாம் உண்ண வேண்டும். நானும் ஒரு விவசாயியே. இயற்கை உரத்தில்தான் பயிரிடுகிறேன். இதனை நீர்ப்பான அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நாட்டில் அரிசித் தட்டுப்பாடு...
அரிசியின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. புறக்கோட்டை சந்தையில் ஒரு கிலோ நாட்டரிசி 140 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 150 ரூபாவுக்கும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 220 ரூபாவுக்கும் விற்பனை...
நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கட்டுக்கடங்காது அதிகரித்து வரும் நிலையில், மீண்டும், அரிசி மற்றும் சீனி ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன. இதன்படி, வெள்ளைச்சீனி 122 ரூபா முதல் 135 வரை விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன், சிவப்பு...
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டுமென இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் காலங்களில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 25 ரூபாவால் அதிகரிக்கக்கூடும் என்பதால் இக்கோரிக்கையை இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள்...
அரசாங்கத்தால் அரிசிக்கான விலைக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதை அடுத்து அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் 3 வகை அரிசிகளுக்குமான புதிய விலையை அறிவித்துள்ளது. இதனை அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டட்லி சிறிசேன இன்று இடம்பெற்ற...
அத்தியாவசிய பொருட்களான பால்மா , எரிவாயு, கோதுமை மா மற்றும் போன்றவற்றின் விலைகள் அதிகரிப்பது தொடர்பில் நேற்றைய அமைச்சரவை சந்திப்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பல அத்தியாவசிய பொருட்களின்...
அரசால் அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த விலைக் கட்டுப்பாட்டை அகற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் முன் வெளியிடப்பட்ட அரிசிக்கான அதிகபட்ச மொத்த விலை மற்றும் அதிகபட்ச சில்லறை விலையுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று...
அரிசி விலையை கட்டுப்படுத்த வேண்டாம் என இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிறுபோகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசியை கொள்வனவு செய்வதற்காக ஒரு கிலோகிராம் நாட்டரிசி நெல்லுக்கு 50 ரூபாவையும் ஒரு கிலோகிராம் சம்பா...
நாட்டில் அரிசி விலை அதிகரிக்கப்பட உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு அரிசிக்கு கட்டுப்பட்டு விலை நிர்ணயித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. களஞ்சியசாலைகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மற்றும் அரிசி என்பன...
நெல்லின் விலை விரைவில் அதிகரிக்கிறது! நாட்டில் நெல்லின் விலை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தெரிவித்துள்ள விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, மேலும் தெரிவிக்கையில், ஒரு கிலோ நாட்டு நெல்லின் கொள்வனவு விலை 5 ரூபாவால் அதிகரிப்பதற்கு...
மக்களின் நுகர்வுக்குத் தேவையான நெல்லை சந்தைக்கு விநியோகிக்காத காரணதால் மட்டுமே அரிசி விலை அதிகரிக்கப்பட்டது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மிகப்பெரிய நெற்களஞ்சிய உரிமையாளர்கள் நெல்லைப்...
சட்டத்துக்கு முரணான வகையில் அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கினால் அவற்றை மீட்டு மக்களுக்கு நிவாரண விலைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுங்கள். இதனை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல...
நாட்டில் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என முன்னெடுக்கப்படும் பிரசாரத்தில் எந்தவித உண்மையும் இல்லை என அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும். ஒரு சில வர்த்தகர்கள்...
நாட்டில் நெல், சீனியை பதுக்குபவர்கள் அரசின் பங்காளிகளே!! அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களே நாட்டை கொள்ளையடித்து பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
அரிசி மற்றும் சீனி என்பவற்றுக்கு அரசாங்கத்தால் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிவண்ண தெரிவித்துள்ளார். அமைச்சின்...
கட்டுப்பாட்டு விலை – மீறின் 1977 க்கு முறையிடுக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி மற்றும் சீனி விற்பனை செய்தால் உடன் 1977க்கு முறையிடவும் என நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன...