இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் துணை கொறடாவாக எம்.பி. கிறிஸ் பின்ஷர் செயல்பட்டு வந்தார். கடந்த புதன்கிழமை இரவுநேர கேளிக்கை விடுதியில் இரு ஆண்களிடம் பாலியல் ரீதியில்...
“பங்கருக்குள் இருந்துகொண்டு நாட்டை ஆளாமல் உடனடியாக பதவி விலகிச்செல்லுங்கள்.” இவ்வாறு ஜனாதிபதி கோட்டாய ராஜபக்சவை வலியுறுத்தியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார. “பிரதமரை நீக்கும் அதிகாரம் 19 ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதிக்கு...
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பதவியிலிருந்து தான் இன்று முதல் விலகியுள்ளதாகவும், நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பதாகவும் வேலு யோகராஜ் உத்தியோகபூர்வமான இன்று மாலை அறிவித்துள்ளார். இதற்கான காரணத்தை ஊடக...
“அரசுக்கு எதிரான மக்களின் போராட்டத்துக்குத் தலைவணங்கி அமைச்சுப் பதவியைத் துறந்துள்ளேன்.” – இவ்வாறு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை இராஜிநாமா செய்துள்ள நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாடு...
“இந்த நாட்டின் சிறந்த தலைவரே கோட்டாபய ராஜபக்ச. தற்போதைய நெருக்கடி நிலைமையிலிருந்து நாட்டை அவர் மீட்டே தீருவார். பதவி விலகும் எண்ணம் அவருக்கு இல்லை.” – இவ்வாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார். இது...
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவது தொடர்பில் அமைச்சரவைக்கு எதையும் அறிவிக்கவில்லை. அவரின் பதவிக் காலம் பற்றியும் கலந்துரையாடல் இடம்பெறவில்லை.” – இவ்வாறு அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார் . அமைச்சரவை முடிவுகளை...
தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீர, தான் வகித்த அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்துள்ளார். இது தொடர்பான பதவி துறப்புக் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இன்று அவர் அனுப்பியுள்ளார்....
ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து பி.பி.ஜயசுந்தர விலகியுள்ளமையை ஜனாதிபதி ஊடகப் பிரிவானது உறுதிப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று (14) இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வுடன், அவர் விடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் அண்மையில் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி...
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தரவினால் கையளிக்கப்பட்ட இராஜினாமாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. அரசுக்கு சார்பான ஊடக வலையமைப்பொன்றின் இணையத்தளம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன், புதிய ஜனாதிபதி செயலாளராக, தற்போதைய...
ராஜா எதிரிசூரிய இலங்கை முதலீட்டு சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சஞ்சய் மொஹொட்டாலே பதவி விலகியதை அடுத்து ராஜா எதிரிசூரிய புதிய தலைவராக இன்று பதவி ஏற்றுள்ளார். #SriLankaNews
இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் இராஜினாமா நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், இலங்கை முதலீட்டு சபை அறிக்கையொன்று வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் அவர்கள் பதவிகளில் இருந்து இராஜினாமா...
இலங்கையில் முதலீட்டு சபையின் இயக்குனர் சபை முக்கிய உறுப்பினர்கள் பலர் பதவி விலகியுள்ளனர். சபையின் தலைவர் உட்பட முக்கிய உறுப்பினர்கள் பலர் பதவி விலகியதை அடுத்து பணிப்பாளர் நாயகம் பசன் வணிகசேகரவும் பதவி விலகியுள்ளதாக தெரியவருகின்றது....
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தான் இராஜினாமா செய்யவுள்ளமையை, மஹிந்த சமரசிங்க இன்று (23) நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தினார். அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர் பதவியை பொறுப்பேற்பதற்காகவே அவர் இவ்வாறு பதவி விலகவுள்ளார். இன்னும் ஓரிரு...
பதவியை இராஜினாமா செய்தார் கப்ரால்! நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் நிவாட் கப்ரால் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்பதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம்...
T20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், குறித்த போட்டியில் பங்கேற்கவுள்ள தமது அணி வீரர்களின் விபரத்தை ஒவ்வொரு நாடும் வெளியிட்டு...
பதவி விலகல் – அஜித் நிவார்ட் மறுப்பு நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கும் அஜித் நிவார்ட் கப்ரால் தான் பதவி விலகவுள்ளேன் என வௌியான...