யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ரோஹிங்யா அகதிகள், மிரிஹான தடுப்பு முகாமுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் படி இன்று (22) வியாழக்கிழமை காலை 6 மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த 104 ரோஹிங்யா அகதிகள் இரண்டு...
வியட்நாம் மற்றும் சிங்கப்பூருக்கு அருகில் உள்ள கடலில் விபத்தில் சிக்கி தற்போது வியட்நாமில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு வர விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளனர். தங்கள் பிரச்சினையை தீர்க்க ஐக்கிய...
கப்பலில் இருந்து மீட்கப்பட்டு வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 303 இலங்கை அகதிகளை வியட்நாமின் பொலிஸ் கேணல் அதிகாரி டிரான் வான் பார்வையிட்டதுடன் வியட்நாம் அரசு மற்றும் செயல்பாட்டு முகமைகள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யும் என தெரிவித்துள்ளார்....
கனடா நாட்டில் தஞ்சம் புகும் நோக்குடன் 306 ஈழத்தமிழ் அகதிகள் பயணித்த கப்பல் பிலிப்பைன்ஸ் அருகில் புயலில் சிக்கித் தவித்த நிலையில், அவர்களை சிங்கப்பூர் அதிகாரிகள் மீட்டு வியட்நாமுக்கு அனுப்பி வைத்திருப்பது நிம்மதியளிக்கிறது என பா.ம.க....
மன்னாரில் இருந்து மேலும் 10 பேர் அகதிகளாக இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. #SrilankaNEws
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி கடல் பகுதியில் அகதிகளை சட்டவிரோதமாக ஏற்றி வந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்றையதினம் அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்க கடலோரக் காவல்படையினர் குறித்த பகுதியில் படகு ஒன்று...
பனியில் உறைந்து இந்தியர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்கா-கனடா எல்லையில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் அண்டை நாடான கனடா வழியாக, சட்டவிரோதமாக அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர். மனிதர்களைக் கடத்தும் கடத்தல்காரர்கள் அகதிகளிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு,...
தண்ணீருக்காக மோதிக்கொண்டதில் ஒரு இலட்சம் மக்கள் அகதிகளாக மாறியுள்ளதாக ஐ.நா.வின் அகதிகள் நிறுவனமானது அறிவித்துள்ளது. வடக்கு கேமரூனிலேயே தண்ணீருக்கான மோதல் இடம்பெற்றுள்ளது. கால்நடை வளர்ப்பாளர்கள், விவசாயிகள் தண்ணீருக்காக மோதிக் கொண்டதில் 44 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்....
அகதிகள் மீதான அடக்குமுறைகளை வன்மையாகக் கண்டித்து பொதுமக்கள் பேரணியில் ஈடுபட்டனர். இச்சம்பவமானது மெக்சிக்கோவில் இடம்பெற்றுள்ளது. போதிய வழ்வாதாரமின்றி, சொந்த நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் மீது அளவு கடந்த அடக்குமுறைகள் கட்டவிழ்க்கப்படுகிறது என பொதுமக்கள் கோஷங்களை...
அகதிகள் நுழைவதை தடுப்பதற்கு பிரித்தானியா புதிய திட்டமென்றை பிரான்சிடம் தெரிவித்துள்ளது. பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து அகதிகள் பிரித்தானியாவுக்குள் நுழைவதை தடுப்பதற்காக, பிரித்தானிய காவல்துறை பிரான்ஸ் கடல் பகுதியில் ரோந்து செல்லும் ஒரு திட்டத்தை உள்துறைச் செயலர்...
படகு கவிழ்ந்ததில் 75 அகதிகள் சாவடைந்துள்ளனர். லிபியா அருகே மத்தியரதரைக் கடலில் அகதிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்ததில் 75 போ் சாவடைந்துள்ளதகாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது. இத்தாலியில் அடைக்கலம் தேடி சென்று...
அகதிகளை நாயை விட்டுக் கடிக்க வைப்பதும், கற்களை வீசி பாதுகாப்புப் படை வீரர்கள் தாக்குவதுமான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. பெலாரஸ் எல்லைப் பாதுகாப்புப் படை இந்தக் காணொளியை வெளியிட்டுள்ளது. லிதுவேனியா நாட்டின் எல்லையில் உறங்கிக் கொண்டிருந்த...
பெலாரஸ் எல்லைப்பகுதியில் 8 அகதிகள் சாவடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. போலந்து, பெலாரஸ் எல்லைப்பகுதியில் 8 அகதிகள் சாவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. போலந்து, பெலாரஸ் நாடுகளின் எல்லையை தாண்டும் முயற்சியில் கொட்டும் பனியால் 8 அகதிகள் சாவடைந்துள்ளனர்....
அகதிகள் வருகையைத் தடுப்பதற்காக எஃகு வேலியை அமைக்கும் முயற்சியில் லிதுவேனியா அரசு இறங்கியுள்ளது. மத்திய மற்றும் கிழக்கு நாடுகளை சேர்ந்த அகதிகள் பெலாரஸ் வழியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புகலிடம் கோருகின்றனர். ஏறத்தாழ 4 ஆயிரம்...
இந்தியா – தமிழக அகதிகள் முகாமில் தங்கி இருந்த இலங்கைத் தமிழர்கள் 65 பேர் மாயமான நிலையில், படகில் கனடா நாட்டிற்குத் தப்பிச்சென்றார்களா என்பது தொடர்பில் கியூ பிரிவு பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டுள்ளனர். இந்தியா –...
மோடி அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் இரத்தா?? முஸ்லிம்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் எதிராக இந்திய மோடி அரசு கொண்டுவந்த இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று...
நாமலின் ருவிற்றர் பதிவுக்கு மனோ கணேசன் பதிலடி!! .’தமிழகத்து இலங்கை அகதிகளை வரவேற்க முன், யாழ்ப்பாணத்தில் பத்தாண்டுகளாக இடம்பெயர் முகாம்களில் வாழும் தமிழ் மக்களை மீளக்குடியேற்றுங்கள்’ இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான...
நாடு திரும்பின் பாதுகாப்பு உறுதி – நாமல் யுத்த காலத்தில் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்று மீண்டும் நாடு திரும்ப விரும்பும் அகதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்கிறோம் என விளையாட்டுத்தறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச...
இலங்கையர்கள் சட்டவிரோத குடியேறிகள் – மீண்டும் மத்திய அரசு அதிரடி!!! இலங்கையர்களுக்கு குடியுரிமை வழங்கும் விடயத்தில் சட்டத்தின்படியே தீர்மானம் மேற்கொள்ள முடியும். இவ்வாறு மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியா வந்து குடியேறியுள்ள இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக...