பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசில் எந்தவொரு பதவியையும் ஏற்காமல் இருப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் கட்சி தலைமையகத்தில் கூடியது. பிரதமராக...
” தமது குடும்பத்தை பாதுகாக்கவே, ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிரதமராக நியமித்துள்ளார்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். ” மஹிந்த, பஸில், நாமல் ஆகியோரின்...
” சேர் பெயில் ஆவனதுபோல , ரணில் விக்கிரமசிங்கவும் பெயில் ஆவார். பிறகு இருவருக்கும் வீடு செல்ல நேரிடும். தற்போது பிரதமர் பதவி வகிப்பவர் ரணில் விக்கிரமசிங்க அல்ல, ரணில் ராஜபக்ச ஆவார்.” இவ்வாறு ஐக்கிய...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடமையை இன்று பொறுப்பேற்ற கையோடு, இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது, பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்கள்...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சக்தி அமைச்சு பொறுப்புக்களை ஏற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் இணைவதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கவில்லை...
புதிய அமைச்சரவை நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளது. 20 பேர் கொண்ட அமைச்சரவையில் மொட்டு கட்சி உறுப்பினர்கள் அறுவருக்கு அமைச்சர் பதவி வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது. சுயாதீன அணிகள் மற்றும் எதிரணிகளில் உள்ள உறுப்பினர்கள் சிலரும்...
சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுவும், அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் கட்சி தலைமையகத்தில் கூடுகிறது. பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதா, அல்லது இவ் விவகாரத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும்...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை (14) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது. பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவி விலகியபின்னர், பொதுஜன பெரமுனவின் அரசும் கலைந்தது. இந்நிலையில் புதிய அரசை...
தமது கட்சியால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளையேற்று கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு, பிரதமர் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழு இன்று...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இலங்கையின் 26 ஆவது பிரதமராக ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் நேற்று மாலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். கொழும்பு –...
“இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் அடிப்படையில், ஜனநாயக நடைமுறைகளுக்கு இணங்க அமைக்கப்பட்ட இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளோம்.” – இவ்வாறு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது. அரசியல்...
ரணில் அரசியலில் கடந்துவந்த பாதை 1970 -2022! ✍️பிறப்பு – 1949 மார்ச் 24. ✍️தந்தை – எஸ்மண்ட் விக்கிரமசிங்க. ✍️தாய் – மாலினி விக்கிரமசிங்க. ✍️மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரி. ரணில் இரண்டாவது மகன்....
புதிய அமைச்சரவை பட்டியல் நாளை இறுதிப்படுத்தப்படும் ரணிலுக்கு நேசக்கரம் நீட்ட சிறு கட்சிகள் தயார் நிலையில் ‘ராஜபக்சக்களின்’காவலன் என ஜே.வி.பி. சீற்றம் பிரதமர் விரைவில் டில்லி பறக்கும் சாத்தியம் 17 இல் ஜனாதிபதிக்கு பலப்பரீட்சை கோ...
” நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டுவேன்.” இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார். பிரதமராக பதவியேற்ற பின்னர் ஆன்மீக வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். ” கோட்டகோகம போராட்டம் தொடரலாம்....
பொருளாதார நெருக்கடிகளில் இருந்து இலங்கை மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்வந்திருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாநாட்டிற்கும் தமிழ்...
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாண நகரில் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு இலங்கையின் புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்....
பிரதமராக பதவியேற்றுள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் டுவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அத்துடன், நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பிரமுகர்களும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு...
ரணில்.. 🛑 இலங்கை அரசியலில் அதிக தடவைகள் பிரதமர் பதவி வகிப்பு 🛑 9 பொதுத்தேர்தல்களில் போட்டி – 5 தேர்தல்களில் கொழும்பு மாவட்டத்தில் முதலிடம் (விருப்புவாக்கு) 🛑தொடர்ச்சியாக 45 ஆண்டுகள் எம்.பி. பதவி வகிப்பு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், 11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் நடைபெறவுள்ளது. இடைக்கால அரசு மற்றும் புதிய பிரதமர் சம்பந்தமாக இதன்போது பேச்சு நடத்தப்படவுள்ளன. பிரதமர் பதவிக்கு 11 கட்சிகளும், மூவரின் பெயர்களை...
அனைவரும் இணங்கினால் சிறந்த செயல் திட்டத்துடன் மிகக்குறுகிய காலத்துக்கு நாட்டின் பிரதமராகத் தயார் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாட்டில் அரசியல், பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்துகட்சிகளும் உள்ளடங்கிய சர்வகட்சி...