Rajitha Senaratne

14 Articles
images 1 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணில் பக்கம் சாயும் ஐமச எம்பிக்கள்!!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்த அக்கட்சியின் எம்.பியான  ராஜித சேனாரத்ன, கட்சி தீர்மானம் எடுக்கத் தவறினால் குழுவாக ஆதரவளிக்கவுள்ளதாகத் தெரிவித்தார்....

Rajitha Senaratne.jpg
அரசியல்இலங்கைசெய்திகள்

அமைச்சுப் பதவியை ஏற்குக! – ராஜித வுக்கு அழைப்பு

சர்வக்கட்சி அரசில் இணைந்து, அமைச்சு பதவியை ஏற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன நிராகித்துள்ளார். அவருக்கு சுகாதார அமைச்சு பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி கோத்தாபய...

Rajitha Senaratne.jpg
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலும் விரைவில் வீடு செல்வார்! – ராஜித தெரிவிப்பு

” சேர் பெயில் ஆவனதுபோல , ரணில் விக்கிரமசிங்கவும் பெயில் ஆவார். பிறகு இருவருக்கும் வீடு செல்ல நேரிடும். தற்போது பிரதமர் பதவி வகிப்பவர் ரணில் விக்கிரமசிங்க அல்ல, ரணில் ராஜபக்ச...

Rajitha Senaratne.jpg
அரசியல்இலங்கைசெய்திகள்

முதுகில் ஏறி அரசியல் சவாரி! – 11 கட்சிகளின் கூட்டணி தொடர்பில் அவதானம் தேவை என்கிறார் ராஜித

“11 கட்சிகளின் கூட்டணி எங்கள் முதுகில் அரசியல் சவாரி செய்ய முயல்கின்றது. அந்த பொறிக்குள் நாம் சிக்கிவிடக்கூடாது. தற்போதைய நெருக்கடி சூழ்நிலைமை மிக நிதானமாக கையாள வேண்டும்.” இவ்வாறு ஐக்கிய மக்கள்...

Rajitha Senaratne.jpg
அரசியல்இலங்கைசெய்திகள்

இடைக்கால அரசு வேண்டாம்; முதலில் கோட்டா வீட்டுக்குப் போகட்டும்! – ராஜித அழுங்குப்பிடி

“நாட்டின் தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வுகாண இடைக்கால அரசு தேவையில்லை. புதிய அரசே வேண்டும். அதற்கு முன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியைத் துறந்துவிட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும்.” – இவ்வாறு ஐக்கிய...

rajitha mp
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது! – நிரூபிப்போம் என்கிறார் ராஜித

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்பதை எதிர்வரும் 04 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிரூபிப்போம்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இன்று...

rajitha mp
அரசியல்இலங்கைசெய்திகள்

பதவி ஆசைக்காக ராஜபக்சக்களின் கால்களில் விழுந்தவர்கள்! – முன்னாள் அமைச்சர்களைப் போட்டுத் தாக்கும் ராஜித

“நாட்டின் நலன் கருதி அனைவரும் அமைச்சுப் பதவிகளைத் துறந்துவிட்டோம் என்று கூறிவரும் முன்னாள் அமைச்சர்கள், ஏன் அரசிலிருந்து வெளியேறாமல் ராஜபக்சக்களுடன் ஒட்டிக்கொண்டு இருக்கின்றார்கள்? ராஜபக்சக்களை இன்னமும் நம்புகின்றீர்களா என்று அவர்களிடம் கேள்வி...

Rajitha Senaratne.jpg
அரசியல்இலங்கைசெய்திகள்

தலைமைத்துவம் தேவைப்படும் போது வழங்குவோம்! – கூறுகிறார் ராஜித

” தன்னெழுச்சியாக போராடும் இளைஞர்கள் இனவாதத்தை நிராகரிக்கின்றனர். மதவாதத்தை வெறுக்கின்றனர். இலங்கையர் என்ற அடையாளத்தை உருவாக்க இது சிறந்த ஆரம்பமாகும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்...

Rajitha
செய்திகள்அரசியல்இலங்கை

பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு அரிசி! – ராஜித தெரிவிப்பு

அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு அரிசி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்...

Medicines
செய்திகள்இலங்கை

மருந்துகளுக்கு தட்டுப்பாடு! – ஒத்துக்கொண்டது அரசு

நாட்டில் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்த கூற்றை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன சபையில் முற்றாக நிராகரித்தார். நாட்டில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு...

rajitha 1 1
செய்திகள்இலங்கை

ராஜிதவுக்கு கொரோனா!

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்னவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ‘ரெபிட் அன்டீஜன்ட்’ பரிசோதனையில் வைரஸ் தொற்றியிருப்பது...

Rajitha Senaratne.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டைக் கட்டியெழுப்ப தயார்! – 2022 தமக்கானது என்கிறார் ராஜித

2022 ஆம் ஆண்டு எனக்கான அரசாங்கம் அமையவுள்ள ஆண்டு. அது ராஜபக்ச குடும்பத்துக்கான ஆண்டு கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்றையதினம் பெருவெளியில்...

rajitha 1 1
செய்திகள்அரசியல்இலங்கை

தருணம்பார்த்து ஆட்சி கவிழ்க்கப்படும்! – ராஜித சூளுரை!

” அரசிலிருந்து வெளியேறுவதற்கு பலர் தயாராகவே இருக்கின்றனர். தக்க தருணம்பார்த்து ஆட்சி கவிழ்க்கப்படும். ” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்தார். இது...

Rajitha
செய்திகள்அரசியல்இலங்கை

இறுதிக்கட்ட வங்குரோத்து நிலையில் நாடு – ராஜித குற்றச்சாட்டு

“சுபீட்சமான நாடாக இந்த நாட்டை மாற்றுவதற்காகக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசு வறியவர்களையும் யாசகர்களையும் உருவாக்கும் நிலைக்குத் தற்போது தள்ளப்பட்டுள்ளது.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...