இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறிகளுடன் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டில் தனிமைப் படுத்திக்கொண்டுள்ளார். தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் ராஜ்நாத்...
நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாட்டில் தொடர்ந்து தனிமைப்படுத்தல் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் நாட்டு மக்கள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி அவதானமின்றியே செயற்பட்டு வருகின்றனர். 17...
இலங்கை பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை கட்டார் அரசாங்கம் நீக்கியுள்ளது. இதன்படி, முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட இலங்கை பயணிகளுக்கான எல்லை கட்டுப்பாடுகளை கட்டார் தளர்த்தியுள்ளது. எதிர்வரும் 6ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த கட்டுப்பாடுகள்...
ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர ஆகியோர் தங்களை தனிமைப்படுத்தியுள்ளனர். வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு நேற்றுக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதற்கு முதல் நாள் அவர் கொரோனா ஒழிப்புச்...
பத்தாயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப்பொதி! கொரோனாத் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களில், குறைந்தளவு வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் உணவுப்பொதி வழங்கப்படவுள்ளது. இதன்படி, பத்தாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருள்களடங்கிய பொதியை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது....