புதுக்குடியிருப்பு பிரதேச செயலரை வேண்டுமென்றே அசௌகரியங்களுக்கு உட்படுத்தியமைக்கு எதிராக வடமாகாணத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் நிர்வாக சேவை அதிகாரிகளால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச செயலரின் உத்தியோகபூர்வ வதிவிடம் ஆகியவற்றில்...
வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் சம்பள உயர்வு கோரியும் நிரந்தர நியமனம் வழங்கக்கோரியும் யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு முன்பாகவும் அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர்...
எதிர்காலத்தில் முட்டையின் விலை 50 ரூபா வரை அதிகரிக்கும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.பி. ஆர். அழகக்கோன் தெரிவித்துள்ளார். கால்நடை தீவனங்களான சோயா, மக்காச்சோளம் ஆகியவற்றின் விலை உயர்ந்து, கால்நடை...
வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களில் நாளை புதன்கிழமை முதல் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக சுகாதாரத் தரப்பினர், படைத்...
திருகோணமலையில் இருந்து கடல் மார்க்கமாக நியூசிலாந்துக்கு தப்பிச் செல்ல முயற்சித்த வடக்கு மாகாண இளைஞர்கள் 63 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடல் மார்க்கமாக நியூசிலாந்துக்கு தப்பிச் செல்வதற்காகத் திருகோணமலை ஹொட்டல் ஒன்றிலிருந்து இன்று வெளியேறிய வேளை...
கொரோனாத் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனடிப்படையில், எதிர்வரும் 21ஆம் திகதி முதல் இப் போக்குவரத்து சேவையை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் திலும்...
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு கொவிட் ஒழிப்புக்கான விசேட செயலணி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்...
கிழக்கு மாகாணத்தில் மணல் அகழ்ந்து மாலைதீவில் யாருக்கு வீடு கட்டுகிறீர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சபையில் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்துவது கிழக்கில் மண் அகழ்வதற்கா? வரையறை இல்லாமல்...
வடக்கில் முதன்முறையாக சிறுநீரக மாற்றுச் சிகிச்சை!! – இருவருக்கு வாழ்வளித்த இளைஞர்! வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. விபத்தால் மூளைச் சாவடைந்த...
மாகாணப் போக்குவரத்து இடைநிறுத்தம்!! எதிர்வரும் 15 ஆம் திகதியிலிருந்து பொது இடங்களில் நடமாடுபவர்கள் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டதை அட்தாட்சிப்படுத்தும் தடுப்பூசி அட்டையை தம்வசம் வைத்திருத்தல் வேண்டும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா...