நாட்டில் சட்டம் ஒழுங்கை பேணுவதற்கு மக்கள் ஆதரவு வழங்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆயுதப் படைகளும் இலங்கை பொலிஸாரும் தற்போதுள்ள அரசியலமைப்பின் படியே செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்....
போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றிவிடுவார்கள் என்ற அச்சத்தில் , நாடாளுமன்றத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக இராணுவ கமாண்டோ பிரிவு அழைக்கப்பட்டுள்ளது. அரச ஊடகங்களையும், பிரதமர் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் இன்று கைப்பற்றினர். இந்நிலையில் நாடாளுமன்றத்தை நோக்கி படையெடுத்த...
கொழும்பில் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தற்போது நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில் 24 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் அலுவலகம் முழுவதும் ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் கடும் பதற்றமான சூழல் கொழும்பில் நிலவி வருகின்றது....
ப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்தநிலையில், போராட்டக்குழுக்களின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் தற்போது பிரதமர் அலுவலகம் கொண்டுவரப்பட்டுள்ளது. #SriLankaNews
கொழும்பு – பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலக பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் இராணுவ வீரரொருவர் காயமடைந்துள்ளார். அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தொடர்ச்சியாக கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், வானை...
ஜனாதிபதி மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை நோக்கி படையெடுத்துவருகின்றனர். அங்கு கண்ணீர்புகைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளததுடன், நீர்த்தாரைப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு போராட்டக்காரர்கள் உள்ள பகுதிகளில் மிகவும் தாழ்வாக , ஹெலிகள் வட்டமிட்டு பறந்துகொண்டிருக்கின்றன. இதனால்...
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . இதனால் தொலைக்காட்சி ஒலிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. #SriLankaNews
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலையும் ஏற்றுக்கொள்ளவோ நியாயப்படுத்தவோ முடியாதென யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற போராட்டத்திற்கு பின்னர் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் வெளியிடப்பட்டுள்ள ஊடக...
கொழும்பில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்தும் அதற்கு நீதி கோரும் வகையிலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று நண்பர்கள் 12 மணியளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக ஒன்றுகூடிய மாணவர்கள்...
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நாட்களாக எரிபொருளுக்காக காத்திருந்தவர்களே ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இணைய வழியில் பதிவு செய்பவர்களுக்கே எரிபொருள் வழங்கப்படும் என மாவட்ட...
ஜனாதிபதி கோட்டபாய தலைமையிலான அரசை பதவி விலகக் கோரி நாட்டில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வந்தன. இந்த நிலையில் கடந்த 9ம் திகதி மாபெரும் மக்கள் போராட்டம் நடந்தது. மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில்,...
இனப்படுகொலையாளிகள் தப்பிச் செல்ல அனுமதிக்கக்கூடாது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்த நிலையில், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தலைமறைவாகியுள்ளார். இந்த நிலையில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது...
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் அந்நாட்டு மக்களுடன் காங்கிரஸ் கட்சி துணை நிற்கிறது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். நேற்றையதினம் ஜனாதிபதி கோத்தபாய தலைமையிலான அரசை பதவி விலககே கோரி மக்கள்...
ஜனாதிபதி மாளிகையை, போராட்டக்காரர்கள் நேற்று முற்றுகையிட்ட பின்னர், இரகசிய அறையொன்றில் இருந்து பெருந்தொகை பணம் மீட்கப்பட்டுள்ளது. ஐந்தாயிரம் ரூபா நோட்டுகள் அடங்கிய பணத்தை போராட்டக்காரர்கள் கணக்கிட்டு, அதனை பாதுகாப்பு தரப்பினரிடம் கையளித்துள்ளனர். பணத்தின் சரியான பெறுமதி...
நேற்றைய போராட்டங்களின் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு முன்னால் ஊடகவியலாளர்கள் சம்பவம் தொடர்பில் யாழ் ஊடக மன்றம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டிலே தற்போது ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிகளுக்கு...
நீண்ட கால தீர்வைப் பெறுவதற்கு விரைந்து செயற்படுமாறு இலங்கை அதிகாரிகளுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. நேற்றைய தினம் அரசுக்கெதிரான மாபெரும் போராட்டத்தில், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமறைவாகியுள்ளார். இந்த நிலையிலேயே அமெரிக்க மேற்படி வலியுறுத்தியுள்ளது. மேலும்,...
ஜனாதிபதி தலைமையிலான அரசை பதவி விலகக் கோரி அரசுக்கு எதிராக நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவங்களில் 103 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தோரில் சிலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். மேலும்...
நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பு தரப்பினருக்கு ஆதரவளிக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு மக்களின் ஆதரவு மிகவும் அவசியமானது. அதற்காக நாட்டில் நிலவும்...
விசேட அதிரடிப்படையின் மூன்று முக்கிய அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு அருகே தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்த்துடன் தொடர்புடைய விசேட அதிரடிப்படையின் அதிகாரி ரொமேஷ் லியனகே உள்ளிட்ட ஏனைய மூன்று...
இலங்கை வரலாற்றில் என்றுமில்லாத வகையில் மக்கள் சக்தி இன்று பேரெழுச்சி கொண்டது. அதுமட்டுமல்ல பொலிஸார், படையினர்கூட மக்கள் சார்பு போக்கையே கடைபிடித்தனர். இதனால் இரும்புக்கரம் கொண்டு போராட்டத்தை ஒடுக்கும் அரசின் முயற்சி தோல்வி கண்டது. ஜனாதிபதி,...